புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? - படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு !
புதுடெல்லி, மே 20-
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம் தெரியவந்ததை அடுத்து விரைவில் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. உணவின் ருசியை அதிகரிக்க மோனோசோடியம் குளுட்டோமேட் என்ற சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஜி. 0.01 ppm அளவுக்கு உப்பு அனுமதிக்கப்பட்ட நிலையில், லக்னோ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நடத்திய ஆய்வில் எம்.எஸ்.ஜி. அளவானது 17 ppm இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் உ.பி.யில் மேகிக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.
அதிகளவு எம்.எஸ்.ஜி. உடலில் சேரும்போது கற்றல் திறன், இயல்பான நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தொடர்ந்து அதே உணவை சாப்பிடும் வகையில் மனித உடல் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்புள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் "எங்கள் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளாகதான் எம்.எஸ்.ஜி. இருக்கின்றது" என கூறியுள்ளார். இதே நிறுவனம் தான் கைக்குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கொடுக்கப்படும் ஊட்ட உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்

ஏதோ புதுசா கண்டுபிடித்தது போல இப்போ சொல்லராங்க.....எத்தனையோ நாளை சொல்வது தானே இது?..............கோக் பெப்சி எல்லாம் 'band ' பண்ணிட்டாங்க இப்போ இதை பண்ணப்போறாங்களாமா ?......
.
.
காமடி பண்ணறாங்க ......செய்தி கொடுத்து...............போய் ஏதாவது உருப்படியான வேலையை பாருங்கோ !
.
.
காமடி பண்ணறாங்க ......செய்தி கொடுத்து...............போய் ஏதாவது உருப்படியான வேலையை பாருங்கோ !
காசை வாங்கிட்டு விட்டு விடுவார்கள் வழக்கம் போல்...krishnaamma wrote:ஏதோ புதுசா கண்டுபிடித்தது போல இப்போ சொல்லராங்க.....எத்தனையோ நாளை சொல்வது தானே இது?..............கோக் பெப்சி எல்லாம் 'band ' பண்ணிட்டாங்க இப்போ இதை பண்ணப்போறாங்களாமா ?......
..
காமடி பண்ணறாங்க ......செய்தி கொடுத்து...............போய் ஏதாவது உருப்படியான வேலையை பாருங்கோ !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"ஓவர்" உப்பு..... மேகி நூடுல்ஸுக்கு வருகிறது தடை?
டெல்லி: வீட்டுக்கு வீடு குட்டீஸ்கள் அதிகம் விரும்பி அப்படியே சாப்பிடும் மேகி நூடூல்ஸுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்குப் பிடித்த இன்ஸ்டன்ட் உணவு நூடுல்ஸ்தான். மாலையில் ஸ்கூல் விட்டுத் திரும்பும் பள்ளிப் பிள்ளைகள் முதல் கல்லூரி மாணவ மாணவியர் வரை அதிகம் சாப்பிடுவது இதைத்தான்.
ஆனால் அதில் ஒரு சிக்கல் வந்துள்ளதாம். இந்த நூடூல்ஸில், கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உ.பியில் நடந்த ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
இது ஒரு உப்பு ஆகும். உணவின் ருசியை அதிகரிக்க சேர்க்கிரார்கள். ஆனால் இதன் அளவு மிக மிக அதிகமாக நூடூல்ஸில் இருக்கிறதாம். அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.01 பிபிஎம்தான். ஆனால் மேகி நூடூல்ஸில் இது 17 பிபிஎம் ஆக உள்ளதாம்.
இதன் காரணமாக கற்கும் திறன், நடத்தை உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டு மந்த கதியாக்கி விடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நூடூல்ஸுக்கு தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல நெஸ்லே நிறுவனம்தான் இந்த மேகி நூடூல்ஸை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்.ஒன் இந்தியா

மேற்கோள் செய்த பதிவு: 1137718சரவணன் wrote:காசை வாங்கிட்டு விட்டு விடுவார்கள் வழக்கம் போல்...krishnaamma wrote:ஏதோ புதுசா கண்டுபிடித்தது போல இப்போ சொல்லராங்க.....எத்தனையோ நாளை சொல்வது தானே இது?..............கோக் பெப்சி எல்லாம் 'band ' பண்ணிட்டாங்க இப்போ இதை பண்ணப்போறாங்களாமா ?......
..
காமடி பண்ணறாங்க ......செய்தி கொடுத்து...............போய் ஏதாவது உருப்படியான வேலையை பாருங்கோ !
ரொம்ப சரி...இன்று எல்லா பேப்பரிலும் இது தான் மேலே இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1