புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவண்டி பாப்பான்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சவண்டி பாப்பான்!
இது எனது சிறு வயதில் என் பாட்டி சொன்னது.
நம் வீட்டில் விசேஷம் என்றால் அந்த 3 ஆட்களை நிச்சயம் விருந்திற்கு அழைக்க வேண்டும். அவர்கள் வயிற்றில் துண்டு ஒன்றை இறுக்கி கட்டியவாறு சாப்பாட்டில் உட்கார்வார்கள். அவர்களுக்கு என அதிக அளவு சாப்பாடு தேவை படும். அவர்கள் நம்மை விட பல மடங்கு அதிகமாக சாப்பிடுவார்களாம். அவர்களுடைய துண்டு எப்போது அவிழ்ந்து விழுகிறதோ (அதாவது வயிறு முட்ட சாப்பிட்ட உடன் துண்டு அவிழ்ந்து விடுமாம்) உடனே பந்தியை விட்டு எழுந்து விடுவார்களாம். இது தான் என் பாட்டி சொன்னது.
மயிலாடுதுறை – சித்தர்காடு பகுதிகளில் இந்த வழக்கம் இருந்ததை பற்றி தான் இங்கே சொல்கிறேன். இது போன்ற வழக்கம் வேறு எங்காவது இருந்தால் அல்லது இருந்திருந்தால் இங்கே நீங்களும் பதியலாம்..
ஆனால் உண்மையில் சவண்டி பாப்பன் என்றால் என்ன?
பிராமண வகுப்பில் கடை நிலையில் இருப்பவர்கள் இந்த ஏழை பிராமணர்கள் (சவண்டி பாப்பான்) இவர்கள் பிரமான வகுப்பினர் வீட்டில் யாரவது இறந்தால் அவர்களுக்கு காரியம் செய்து அந்த 15 வது நாள் அல்லது காரிய நாள் அன்று இந்த சவண்டி பாப்பான்களை விருந்துக்கு அழைத்து வயிறு நிரம்ப சாப்பாடு போடுவார்களாம். அதாவது இறந்தவர் இவர் உருவில் வந்து சாப்பிட்டு செல்வதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இந்த வழக்கம் வெகு காலமாக இருந்துள்ளது.
இந்த தலைமுறையில் இந்த வழக்கம் இருப்பதாக தெரியவில்லை. அல்லது எங்காவது இன்னும் உள்ளதா? யாரவது கூறுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்னும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுமங்கலி பெண்கள் இறந்தால் எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.
என் மாமியார் இறந்த போது, இந்த பிரிவினை சேர்ந்த ஒரு சுமங்கலி பெண்ணை 16 ஆம் நாள் காரியத்தன்று வரவழைத்து வஸ்த்திரம் மற்றும் என் மாமியாருக்கு பிடித்த சில பொருட்களையும் ஒரு முறத்தில் வைத்து காரியம் செய்யும் ஆற்றங்கரையில் அந்த பெண்ணுக்கு மகள்கள், மருமகள்கள் மற்றும் இறந்தவரின் நாத்தனார்கள் என்று அனைவரும் சேர்ந்து கொடுத்து, ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு.... அவரை அனுப்பிவிடவேண்டும்.
அந்த பெண்ணும் வாங்கிக்கொண்டு திரும்பி பார்க்காமல் செல்லும்போது, இறந்தவர் உயிரோடு இருந்த போது எப்படியெல்லாம் அவரை கூப்பிட்டோமோ அப்படி நாங்களும் அந்த பெண்ணை மிகவும் சத்தமாக கூப்பிட்டுகொண்டே (கதறியழுத படி) சற்று தூரம் பின்னாலேயே போகவேண்டும். என் மாமியாரே நேரில் வந்து அந்த பெண் ரூபத்தில் வாங்கிக்கொண்டு போவதாக ஐதீகமாம்.
ஆனால், என்னால் தான் அதனை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை.
நீங்கள் சொன்னது போல இந்த சம்ரதாயத்தை மையமாக கொண்டு ஒரு படம் கூட வெளிவந்து மிகவும் சர்சைக்குள்ளானதே தெரியுமா...?
படம் - தேவராகம்.
ஸ்ரீதேவி - அரவிந்த்சாமி நடித்தது.

ஓஹோ இவ்வளவு விஷயம் இருக்கிறதா? அந்த படம் இன்னும் பார்க்கவில்லை.
ஆனால் நீங்கள் சொன்ன மாத்ரி எங்கள் பக்கத்தில் வழக்கத்தில் இல்லை...சவண்டி சாப்பாடுதான் அதுவும் இப்போது வழக்கத்தில் இல்லை.
ஆனால் நீங்கள் சொன்ன மாத்ரி எங்கள் பக்கத்தில் வழக்கத்தில் இல்லை...சவண்டி சாப்பாடுதான் அதுவும் இப்போது வழக்கத்தில் இல்லை.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1137959ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1137963சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137959ராஜா wrote:எனக்கும் அரைகுறையாக ஞாபகம் உள்ளது சரவணா , நம்ம ஊரில் இந்த வார்த்தையை கேள்விபட்டுள்ளேன்
எங்க பாட்டி மயிலாடுதுறை , சித்தர்காடு தான். அவங்க சொன்னதுதான் இது...எங்க ஊர்ல இந்த பழக்கம் கிடையாது. உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே!
இந்த வார்த்தை மயிலாடுதுறையில் கேள்விபட்டுள்ளேன் , ஆனால் பழக்கம் நடைமுறையில் இருந்ததா என்று தெரியவில்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள்
புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது...krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1137981சரவணன் wrote:புரிந்தது. அனாலும் யாரும் உங்களிடம் வாக்கு வாதம் செய்ய முடியாது...krishnaamma wrote:எங்கள் வழக்கம் இது சரவணன், இங்கு போட்டால் நிறைய பேர் வாக்குவாதம் செய்ய ஏது வாகும். அது தான் போடலை. இன்றும் நாங்க பண்ணுவோம். சவிண்டீகரணம் என்று சொல்வோம். மேற்கொண்டு விவரம் தேவையென்றால் தனி மடலில் கேளுங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2