புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கா முட்டை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது காக்கா ஒன்று. அது தன் கூட்டில் முட்டையிட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும். மாலையில் வந்து பார்த்தால் முட்டை காணாமல் போயிருக்கும்.
இப்படியே நீண்ட நாட்களாக நடந்து வந்ததால் ஒருநாள் மறைந்திருந்து கவனித்தது. அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று காக்கா இரை தேடுவதற்காகப் பறந்து சென்றதும், ரகசியமாக அங்கு வந்து முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.
இது காக்காவுக்கு கோபத்தை வரவழைத்தது. ஆனால், நாகப் பாம்பை எதிர்த்து நிற்பது என்பது முடியாத செயல் என்பதையும் உணர்ந்தது.
தனது முட்டையைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அதற்கு எந்தவிதமான யோசனையும் வரவில்லை. ஆண் காக்காவிடம் இதுபற்றிச் சொல்லி யோசனை கேட்டது.
"இந்தக் குளத்தின் அருகே ஒரு நண்டு இருக்கிறது. அது எனக்கு நல்ல நண்பனும் கூட. அது மிகவும் புத்திசாலி. நிறைய யோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரன். அவனிடம் யோசனை கேட்கலாம்,'' என்றது ஆண் காக்கா.
இரண்டும் நண்டிடம் போய் இதுபற்றிக் கூறி யோசனை கேட்டன.சற்று நேரம் யோசித்த நண்டு, ""நான் ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி செய்தால் நாகப்பாம்பின் தொல்லையில் இருந்து முழுமையாகத் தப்பிவிடலாம்,'' என்றது.
"நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டன இரண்டு காகங்களும்."மரத்தின் பக்கத்தில் ஒரு கீரியின் வளை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது."ஆமாம்... ஆமாம்...'' என்று வேகமாகத் தலையை அசைத்தன.
"அந்தக் கீரி வளையில் இருந்து பாம்பு தங்கியிருக்கும் புற்று வரையிலும் வரிசையாக மீன்களைத் தூவி விடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாக நடக்கும்,'' என்றது நண்டு.இதனால் தங்களின் பிரச்சனை எவ்வாறு தீரும் என்ற கேள்வி எழுந்தது.
ஆனாலும் நண்டு சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று நம்பி, அதற்கு சம்மதித்தன காகங்கள்.குளத்திற்கு சென்று இரண்டு காகங்களும் நிறைய மீன்களைக் கொத்திக் கொண்டு வந்து நண்டு கூறியதுபோல கீரி வளை முதல் பாம்பு புற்று வரையிலும் வரிசையாகப் பரப்பி வைத்தன.
அப்புறம் மரத்தின் மீதேறி என்ன நடக்கிறது என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தன.
சிறிது நேரத்தில் வளையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த கீரி, மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து அதனை சாப்பிட்டது.
அப்புறம் வரிசையாக மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் அதற்கு சந்தோஷம் தாளவில்லை. மளமள வென்று மீன்களை சாப்பிட்டுக் கொண்டே போனது.
கடைசியில் பாம்பின் புற்று வந்தது.
புற்றுக்குள்ளும் மீன்கள் இருக்கக்கூடும் என்று நினைத்த கீரி, மெல்ல அதனுள் தலையை நுழைத்துப் பார்த்தது.
உள்ளே சுகமாக படுத்துக் கிடந்த நாகப் பாம்பு, கீரியைப் பார்த்ததும் கோபம் அடைந்தது. வேகமாக சீறிக் கொண்டு கீரியின் மீது பாய்ந்தது.
இரண்டும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. கடைசியில் பாம்பைக் கொன்றுவிட்டது கீரி.
காக்கா நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதே சமயம் நண்டுக்கும் நன்றியை தெரிவித்து, சந்தோஷமாக வாழ்ந்தன.
தினமலர்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை ... நன்றி அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வழக்கமான கதையிலிருந்து இந்தக் கதை மாறுபட்டுள்ளது . ஆனாலும் ரசிக்கும்படி உள்ளது . ஆனால் இந்தக் கதையிலிருந்து குழந்தைகளுக்கு எந்த நீதியும் சொல்லப்படவில்லை . வழக்கமான கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
காகமும் நாகமும்
=================
.By கல்லைத் தமிழரசன்
First Published : 01 September 2012 12:00 AM IST
.
காகம் ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டதாம்
நாகம் ஒன்று முட்டை யெல்லாம் குடித்து விட்டதாம்
சோகம் கொண்டு காகம் அழுது வடிந்ததாம்
வேகமாக வந்த நரியும் விளக்கம் சொன்னதாம்
ராணி வீட்டு முத்துமாலை எடுத்து வந்துதான்
நாகப் பாம்பின் புற்றுக் குள்ளே போடச் சொன்னதாம்
காணு கின்ற மனிதர் கூடி புற்றை இடித்தனர்
ஆணி வேரைப் போன்ற பாம்பை அடித்துக் கொன்றனர்
அன்று தொட்டு தொல்லை இன்றி காகம் வாழ்ந்ததாம்
அறிவி னாலே துன்பம் தன்னைப் போக்கிக் கொண்டதாம்
என்றும் நாமும் தடைக்கல்லையே படிக்கல் ஆக்குவோம்
இனிய அறிவின் ஆற்ற லாலே மகிழ்ந்து வாழுவோம்!
.
நீதி : அறிவின் துணைகொண்டு எந்த துன்பத்தையும் வென்று விடலாம் .

நன்றி ஜகதீசன் ஐயா, நானும் குழந்தைகளுக்கு இந்த கதை எழுதணும் என்று லிஸ்ட் வைத்திருக் கிறேன் ....மேலே உள்ளது கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது, எனவே இங்கு பதிவு போட்டேன்
- Sponsored content
Similar topics
» காக்கா முட்டை - விமர்சனம்
» ஆகஸ்ட் 15 அன்று காக்கா முட்டை படம் ஒளிபரப்பு!
» தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
» முட்டை டெவல் (முட்டை மஞ்சள்கருவிற்கு பதிலாக பேஸட்)
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1