புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
15 Posts - 71%
heezulia
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 5%
Barushree
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 5%
heezulia
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 4%
prajai
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_m10எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Sep 10, 2014 3:33 pm

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்

01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.

02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.

03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.

04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.

05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.

06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.

08. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.

09. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.

10. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததால்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரையை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்களை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்டத்தில் அவை நின்று மனம் சாந்தியடையும்.

11. ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படுகிறது. அப்போது இறைவன் அமுதக்கடலாக இருந்து உங்களுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

12. நீங்கள் தொடர்ந்து நல்ல வழியில் சிந்தித்தால் நீங்கள் வெறுமனே உள்ளமும் உடலும் மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

13. உள்மன நிலமைகளை விவேகத்துடன் கையாண்டு உங்களை அவமானப் படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைகளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.

14. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியானவராகவும் அதிக சக்தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக்கமாட்டீர்கள்.

15. மூட் அவுட் என்று பலர் கூறுவார்கள், நீங்கள் அதற்கு ஆட்பட்டுவிடக்கூடாது மூட் என்பது ஓடும் மேகங்களைப் போன்றது, அவ்வப்போது வரும் போகும் அதைக் கழற்றிவிட்டு இயல்பாக வாழப் பழக வேண்டும்.

16. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.

17. நீங்கள் டென்சனாக இருப்பதால்தான் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்பை டென்சனுடன் அணுகினால் தீண்டிவிடும், இயல்பாக இருந்தால் வந்த வழியே போய்விடும்.

18. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகிவிடும். எந்தக் காரியம் செய்தாலும் அன்பின் சக்தியை பிரயோகியுங்கள்.

19. கோபமாக இருக்கும்போது மனம் பாரமாக இருக்கும் அன்பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவனுடைய அருள் சுரக்கும் விதி.

20. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதைப் போல கஷ்டங்களின் காயம் ஆறவும் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 10, 2014 4:25 pm

நன்றி சார், மிக்க சன்றி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 10, 2014 5:27 pm

எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 103459460 எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கொங்கு
கொங்கு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 12/09/2014

Postகொங்கு Fri Sep 12, 2014 7:19 pm

நல்ல ஆசான்....!,

sivakumarkrp
sivakumarkrp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 06/05/2015

Postsivakumarkrp Sat May 16, 2015 12:19 pm

Siva

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக