புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_m10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_m10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10 
3 Posts - 7%
heezulia
காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_m10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_m10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_m10காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் .....................


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 6:45 pm

காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் என பிழையுடன் அதிகாரிகள் சான்று !

காகிதம் பொறுக்கும் பெண்ணுக்கு ரூ.7.2 லட்சம் வருமானம் ..................... 1BvcLnUySVWHNVSIMRRK+paper_2411830h

பழைய பேப்பர் பொறுக்கும் பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.7.2 லட்சம் என்று அதிகாரிகள் அளித்துள்ள வருவாய் சான்றிதழ் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தவறாக வழங்கிய இந்த சான்றிதழை திருத்தம் செய்து அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்டுள்ள பெண் தனது குடும்பத்தினருடன் திருநெல்வேலி ஆட்சியர் மு. கருணாகரனிடம் முறையிட்டார்.

திருநெல்வேலி கொக்கிரகுளம் வீரராகவ புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாடசாமி மனைவி அன்னத்தாய். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் இவர் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் காகிதம் பொறுக்கி பிழைப்பு நடத்துகிறேன். இதன்மூலம் மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.

எனது மகள் சுபாவுக்கு 4.6.2015-ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. அரசு வழங்கும் திருமண உதவித்தொகை பெறுவதற்கு பாளையங்கோட்டை வட்ட அலுவலகத்தில் வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். அதிகாரிகள் அளித்துள்ள வருமான சான்றிதழில் எங்களது ஆண்டு வருமானம் ரூ.7,20,002 என்று குறிப்பிட்டி ருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த அளவு்ககு வருமானம் வருவதற்கு எங்களது குடும்பத்தில் யாரும் எந்த ஒரு அரசுப் பணியையோ, தனியார் நிறுவனங் களிலோ பணிபுரியவில்லை. சுபா பி.காம். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார். எனக்கு தவறாக வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எனது மகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக வருமான வரம்பை ரூ.72 ஆயிரத்துக்குள் நிர்ணயம் செய்து திருத்தப்பட்ட வருமான சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்னத்தாய்க்கு அளிக்கப் பட்ட வருமான சான்றிதழில், போக்குவரத்து உபகரணங்கள் இயக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள், உற்பத்தி மற்றும் தொடர்புடைய தொழில்கள் மூலம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.7,20,002 என விசாரணை அடிப்படையில் சான்றளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 6:52 pm

போகிற போக்கை பார்த்தால் நிறைய பேருக்கு 'கால்குலேட்டர் ' வாங்கித்தர வேண்டி வரும் போல இருக்கே !புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக