Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
5 posters
Page 1 of 1
இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.எம். என்ற பெண். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதையடுத்து, டி.எம். தன்னையும், தன் குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற காதலர் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோரி பசைக் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி சொஹைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளின் மரபணுவை சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மரபணு சோதனையில் ஒரு குழந்தைக்கு டி.எம்.மின் காதலர் தந்தை என்பதும், மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு காதலருடன் உறவு கொண்ட மறு வாரத்தில், வேறு ஒருவருடனும் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதி சொஹைல், டி.எம்.மின் முன்னாள் காதலர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் பராமரிப்பு தொகை வாரத்திற்கு 28 டாலர் அளித்தால் போதும் என்று கூறி தீர்ப்பளித்தார்.
இது பற்றி மருத்துவர்கள் பேசுகையில்.. ''விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கக் கூடியவை. அதனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு, அடுத்த வாரத்தில் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டால் இரண்டு பேரின் விந்தணுக்கள் 2 கருமுட்டைகளுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்று 10 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும்" என்றனர்.
- சா.வடிவரசு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
மேற்கோள் செய்த பதிவு: 1137491krishnaamma wrote:என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி ...................
என்னை கேட்டால்? இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்கோ.........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
மேற்கோள் செய்த பதிவு: 1137640சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137491krishnaamma wrote:என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி ...................
என்னை கேட்டால்? இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்கோ.........
இந்த சரவணன் நீங்க இல்லை பா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!
இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார்
என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்...!!
-
என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்...!!
-
Similar topics
» வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்
» தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
» அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்
» வெவ்வேறு சிணுங்கல்கள்...
» பூக்களுக்கு ஏன் வெவ்வேறு நறுமணங்கள்..?
» தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
» அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்
» வெவ்வேறு சிணுங்கல்கள்...
» பூக்களுக்கு ஏன் வெவ்வேறு நறுமணங்கள்..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|