ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

5 posters

Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by krishnaamma Tue May 19, 2015 7:25 pm

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! EbO3g7eUQHHzToOSzqLZ+twins200

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.எம். என்ற பெண். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதையடுத்து, டி.எம். தன்னையும், தன் குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற காதலர் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோரி பசைக் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சொஹைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளின் மரபணுவை சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மரபணு சோதனையில் ஒரு குழந்தைக்கு டி.எம்.மின் காதலர் தந்தை என்பதும், மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு காதலருடன் உறவு கொண்ட மறு வாரத்தில், வேறு ஒருவருடனும் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதி சொஹைல், டி.எம்.மின் முன்னாள் காதலர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் பராமரிப்பு தொகை வாரத்திற்கு 28 டாலர் அளித்தால் போதும் என்று கூறி தீர்ப்பளித்தார்.

இது பற்றி மருத்துவர்கள் பேசுகையில்.. ''விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கக் கூடியவை. அதனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு, அடுத்த வாரத்தில் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டால் இரண்டு பேரின் விந்தணுக்கள் 2 கருமுட்டைகளுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்று 10 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும்" என்றனர்.

- சா.வடிவரசு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by krishnaamma Tue May 19, 2015 7:26 pm

என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி ................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by நவீன் Wed May 20, 2015 7:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by ஜாஹீதாபானு Wed May 20, 2015 2:43 pm

அடச்சீ எதிர்ப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by சரவணன் Wed May 20, 2015 4:16 pm

krishnaamma wrote:என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி  ................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1137491
என்னை கேட்டால்? இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்கோ......... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by krishnaamma Wed May 20, 2015 4:59 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:என்ன கொடுமை சரவணா இது?.......................கண்றாவி  ................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1137491
என்னை கேட்டால்? இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லீங்கோ......... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1137640

இந்த சரவணன் நீங்க இல்லை பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by ayyasamy ram Wed May 20, 2015 5:04 pm

இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார்
என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்...!!
-
அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...! Empty Re: இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum