புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 5:29 pm

கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும், மின் சிக்கனத்தை கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படி புலம்ப வேண்டியதில்லை.

எதற்கெடுத்தாலும் அரசை குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்னை தீர்ந்து விடும்.

மின் வெட்டு பிரச்னைக்கு முக்கிய காரணம், மின் பயன்பாடு அதிகரித்திருப்பது தான். முன்பெல்லாம், பணக்காரர்கள் வீட்டில் தான், 'ஏசி'யும், குளிர்சாதனப் பெட்டியும் இருக்கும். இப்போது, பெரும்பாலான வீடுகளில் உள்ளன. விளைவு, மின்சார பயன்பாடு அதிகரித்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் செலுத்திய மின் கட்டணத்துக்கும், இப்போது செலுத்தும் கட்டணத்துக்கும், பெரிய அளவில் வேறுபாடு இருக்கும். கட்டணம் அதிகரித்து விட்டது என்று சொன்னால் அது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். நாம், மின் பயன்பாட்டை அதிகரித்து விட்டோம் என்பது தான் உண்மை.

அதற்காக, இவையெல்லாம் இல்லாமல், வாழ முடியுமா என்ற கேள்வி எழும். முடியாது தான். அதேசமயம், நம் வீட்டின் மின்நுகர்வையும் குறைக்க வேண்டும். அதற்கு, சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளை, மெகா சைஸ் குப்பைத் தொட்டியாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

கெட்டுப் போகும் பொருட்களை, ஓரிரு நாட்கள் வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அது. ஆனால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தயிர், பால், குளிர்பானம் மற்றும் இட்லி மாவு என வைப்பதுடன், காய்கறிகள், சாக்லெட், மருந்து, பூ என எல்லாமே குளிர்சாதன பெட்டியை ஆக்கிரமித்துள்ளது. சட்னியும், இட்லி மாவும் தவிர்க்க முடியாதது. காய்கறி மற்றும் பாலை அன்றாடம் வாங்குவது நல்லது.

தயிரை தினமும் உறை ஊற்றலாம். வாரத்தில் ஒரு நாள், பிரிஜ்ஜை சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக, பிரீசரில் உள்ள ஐஸ், முற்றிலும் கரைக்கப்பட வேண்டும். அடுத்து, பொருட்கள் வைக்கும் போது, பிரிஜ்க்கு என உருவாக்கப்பட்ட டப்பாக்களில் வையுங்கள். எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் மெட்டல் பாக்ஸ்களில் வைக்க வேண்டாம். இதன் மூலம், 10 சதவீதம் பிரிஜ்ஜின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. அதேபோன்று குளிர் குடிநீருக்கு மண்பானை வாங்குங்கள்.

அடுத்தது, 'ஏசி!' இதன் பில்டர்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில், கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். அதிலுள்ள பேனிலும், தூசி அதிகம் படிந்து இருக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் பயன்பாடின்றி வைத்து விட்டு, வெயில் துவங்கியதும், 'ஏசி'யை இயக்கும் போது, அதன் செயல்பாடுகளில், 40 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. இதனால், கோடை துவங்கும் முன், 'ஏசி' மெக்கானிக்கை வரவழைத்து, சுத்தம் செய்வது அவசியம்.
அடுத்து, மின் விளக்குகள்! சி.எப்.எல்., அல்லது அதை விட குறைந்த மின்சாரம் பயன்படுத்தக்கூடிய, எல்.இ.டி., பல்புகளை பயன்படுத்தலாம். இதனால், டியூப் லைட்டுக்கு பயன்படுத்திய மின்சாரத்தில், நான்கில் ஒரு பங்கு தான் செலவாகும்.

அதேபோன்று, பழைய பிக்சர் டியூப், 'டிவி'க்கள், மின்சாரம் அதிகம் எடுக்கக்கூடியவை. எல்.இ.டி,, மற்றும் எல்.சி.டி., 'டிவி'கள் என்றால், பாதி மின்சாரம் மட்டுமே பயன்படும்.

இதையெல்லாம் செய்தாலும், நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் சேமித்து விட முடியும் என்ற அவநம்பிக்கை எழுகிறதா?

முதல் நாள் மாலை, 5:00 மணிக்கு, உங்கள் வீட்டு மின்சார மீட்டரின் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். அதன்பின், வீட்டில் எந்தெந்த விளக்கை எப்போது போடுகிறோம், அணைக்கிறோம் என்பதை குறிக்கத் துவங்குங்கள். மறுநாள் மாலை, 5:00 மணி வரை, எவ்வளவு யூனிட் வந்துள்ளது என, குறித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, பிரிஜ்ஜில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியில் எடுத்து, சுத்தம் செய்யுங்கள். 'ஏசி'யையும் சுத்தம் செய்யுங்கள். டியூப் லைட் இருக்கும் அறைகளில் எல்லாம், எல்.இ.டி., விளக்குகளை பொருத்துங்கள்.

அதன்பின், மாலை, 5:00 மணிக்கு, மீண்டும் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள். முன்பு செய்தது போலவே, எந்தெந்த விளக்குகளை எப்போது ஆன் செய்கிறோம், ஆப் செய்கிறோம் என மீண்டும் குறியுங்கள். மறுநாள் மாலை, 5:00 மணிக்கு ரீடிங்கை பாருங்கள். 20 முதல் 30 சதவீத மின் நுகர்வு குறைந்திருக்கும்.

ஒரு நாளில் இந்த அளவு எனும் போது, கட்டணத்தில் எவ்வளவு குறையும் என நினைத்துப் பாருங்கள். நம் வீட்டுக் கட்டணம் குறைவது மட்டுமின்றி, நாட்டுக்கும் நம்மால் நல்லது நடப்பதை உணருங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்... ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பது, இரண்டு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கு சமம்.

ச.ஸ்வேதிகா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 10:58 am

அருமையான பதிவு.

பாண்டிச்சேரியில் மூன்று குண்டு பல்புகள் (நல்ல நிலையிலோ அல்லது பழுது போனதோ) கொடுத்து ஒரு LED விளக்கினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 20, 2015 2:32 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 20, 2015 2:33 pm

சரவணன் wrote:அருமையான பதிவு.

பாண்டிச்சேரியில் மூன்று குண்டு பல்புகள் (நல்ல நிலையிலோ அல்லது பழுது போனதோ) கொடுத்து ஒரு LED விளக்கினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137608

அப்படியா ??????????? என்கிட்ட3 பல்பு இருக்கு கொஞ்சம் மாத்தி குடுக்குறின்களா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 20, 2015 4:01 pm

மீட்டர் பெட்டியில் காந்தம் வைப்பார்களே, அதுபோன்ற குறிப்பு என ஆவலுடன் வந்தேன், ஏமாற்றிவிட்டீர்கள்.

உங்கள் வீட்டு மின் கட்டணத்தை பாதியாக்க வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 20, 2015 4:11 pm

ஜாஹீதாபானு wrote:
அப்படியா ??????????? என்கிட்ட3 பல்பு இருக்கு கொஞ்சம் மாத்தி குடுக்குறின்களா புன்னகை
 
இப்ப அந்த ஸ்கீம் இருக்கா இல்லையானு தெரியலையே நீங்க பாண்டிச்சேரி ரேஷன் கார்டு இருந்தா முயற்சி பண்ணி பாருங்க. நகராட்சி அலுவலகத்தில் கேட்டு பாருங்க...காரைக்காலில் இந்த முறை உள்ளது...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:00 pm

சரவணன் wrote:அருமையான பதிவு.

பாண்டிச்சேரியில் மூன்று குண்டு பல்புகள் (நல்ல நிலையிலோ அல்லது பழுது போனதோ) கொடுத்து ஒரு LED விளக்கினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137608

ஹை, நல்லா இருக்கே இது புன்னகை..நல்ல செய்தி சரவணன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:01 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137631

நன்றி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
சரவணன் wrote:அருமையான பதிவு.

பாண்டிச்சேரியில் மூன்று குண்டு பல்புகள் (நல்ல நிலையிலோ அல்லது பழுது போனதோ) கொடுத்து ஒரு LED விளக்கினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137608
சரவணன் wrote:அருமையான பதிவு.

பாண்டிச்சேரியில் மூன்று குண்டு பல்புகள் (நல்ல நிலையிலோ அல்லது பழுது போனதோ) கொடுத்து ஒரு LED விளக்கினை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1137608

அப்படியா ??????????? என்கிட்ட3 பல்பு இருக்கு கொஞ்சம் மாத்தி குடுக்குறின்களா புன்னகை

அதுக்கு 2 முறை கேட்கணுமா பானு? ....................... சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 20, 2015 5:03 pm

சிவா wrote:மீட்டர் பெட்டியில் காந்தம் வைப்பார்களே, அதுபோன்ற குறிப்பு என ஆவலுடன் வந்தேன், ஏமாற்றிவிட்டீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1137636

நீங்க சொல்வது ஏதோ புதிதாக இருக்கே சிவா, என்ன அது? புன்னகை ....சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக