புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
56 Posts - 74%
heezulia
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
221 Posts - 75%
heezulia
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_m10புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 12:22 am

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வசித்து வந்தார். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். ஊர் மக்கள் அனைவரும் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

அந்த கிராமத்தில் மூஸு எனும் சிறுவன் வசித்து வந்தான். அவன் மிகவும் புத்திக்கூர்மை உடையவன்.

ஒரு நாள் பண்ணையார் தனது குதிரையில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றி வந்தார். ஊர் மக்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அதனால் அவர் எதிரே வருவதைக் கண்டவுடன் அவரை வணங்க ஆரம்பித்தார்கள். மூஸு மட்டும் அவரை வணங்கவில்லை. இதைக் கவனித்த அந்தப் பண்ணையார் மூஸுவை அழைத்தார்.

"நீ யார்?”

"என் பெயர் மூஸு”

"நீ எந்த ஊர்? உன்னைப் பார்த்தால் இந்த ஊர் மாதிரி தெரியவில்லையே!”

"இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊர்களும் எனது ஊர்தான்… தற்போது இந்த ஊரில் இருக்கிறேன்”

"நீ ஏன் என்னை வணங்கவில்லை?”

“நான் எதற்காக உங்களை வணங்கவேண்டும்? என்னைவிட புத்திக்கூர்மை அதிகம் உள்ளவர்களைத்தான் நான் வணங்குவேன்”

இதைக் கேட்ட பண்ணையாருக்குக் கோபம் வந்துவிட்டது.

"நான் உனக்கு ஒரு சவால் விடுகிறேன். அதில் நீ ஜெயித்துவிட்டால் உன்னை புத்திசாலி என ஒப்புக்கொள்கிறேன்”" இவ்வாறு பண்னையார் சொன்னதும் மூஸு அதற்கு ஒப்புக்கொண்டான்.

"என்ன சவால் என்று சொல்லுங்கள்”

"என்னைக் குதிரையின் மீதிருந்து, நீ உன் பேச்சு சாமர்த்தியத்தால் இறக்க வேண்டும். அதுவே சவாலாகும்”

மூஸு யோசித்தான்… "பண்ணையார் அவர்களே, நீங்கள் கீழே நின்றால் உங்களைக் குதிரையின் மீது ஒரு நொடியில் ஏற்றிவிடும் சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. நீங்கள் குதிரையில் இருந்து இறக்கச் சொல்லுகிறீர்களே!”

"அப்படியா, சரி… உன்னுடைய சாமர்த்தியத்தை நான் பார்க்கிறேன்”

உடனே குதிரையிலிருந்து கீழே இறங்கினார் பண்னையார்.

"சரி, இப்போது என்னைக் குதிரை மீது ஏறச் செய் பார்க்கலாம்”

இதைக் கேட்ட மூஸு சத்தம் போட்டுச் சிரித்தான்…

"என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?”

"குதிரை மீது இருந்து உங்களை இறக்க வேண்டும் என்று சொன்னீர்கள். உங்களை இறக்கி விட்டேன் பார்த்தீகளா?”

மூஸுவின் வாய் ஜாலத்தில் தான் ஏமாந்து போனதை உணர்ந்த பண்னையார் கோபமாகக் குதிரை மீது ஏறி அமர்ந்து, புறப்படத் தயாரானார்.

"பண்னையாரே, மீண்டும் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். குதிரை மீது உங்களை ஏற்றி உட்கார வைத்து விட்டேன் பார்த்தீர்களா?”

இப்போது மீண்டும் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த பண்னையார் அவமானத்தால் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.

ஊர் மக்கள் மூஸுவின் புத்திசாலித்தனத்தை வியந்து பாராட்டினார்கள்.

-அ.நெளபல் ஹபீப், கடையநல்லூர்.

புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செல்லா
செல்லா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 24
இணைந்தது : 10/09/2014

Postசெல்லா Sun May 24, 2015 12:31 am

புத்திசாலி சிறுவனும் பண்ணையாரும்!  3838410834

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 12:44 am

ஹா.....ஹா...........ஹா........நிஜமாகவே ரொம்ப புத்திசாலி தான் அவன் புன்னகை.........சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக