புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
56 Posts - 74%
heezulia
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
8 Posts - 3%
prajai
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_m10முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 1:22 am


சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் பலரும் சமூகத்தில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும், புதுப்புது கோணங்களில் கூறி தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த வாட்ஸ் அப் மெசேஸ் ஒன்று இது.


முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.

தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?

குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.



முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 19, 2015 10:04 am

குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. wrote:குறிப்பு: சமீபத்திய பரபரப்பு தீர்ப்பு ஒன்றுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.


நம்பிட்டோம் சிவா புன்னகை .....................ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 19, 2015 10:19 am

என்ன ,நாட்டாமை இப்பிடி பண்ணிடீங்க .
மூன்று என்று கூறிட்டீங்க !
ஒன்று என்று கூறி இருந்தால் ,
தப்பிக்க வழி சொல்லி இருப்பேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 10:39 am

முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! 3838410834 முயலுக்கு மூணே கால்தான்: தீர்ப்பு சொன்ன நாட்டாமை! 3838410834 அருமையான கதை தல ...

அந்த வீட்டில் அப்போது வேலைக்கு இருந்தது சமையல்காரியாக இருந்ததால் "முயலுக்கு மூன்று கால்" என்று சொன்னாள். புன்னகை

இதுவே சமையல்காரனாக இருந்திருந்தால் "நான் பிடித்த முயலுக்கு காலே இல்லைங்க முதலாளின்னு" சொல்லியிருப்பார் சிரி சிரி சிரி சிரி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue May 19, 2015 1:31 pm

குமாரசாமி தீர்ப்பு சொல்ல வரட்டும் புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக