புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
85 Posts - 77%
heezulia
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_m1042 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மும்பை செவிலியர் அருணா மரணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2015 9:03 am

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக சுயநினைவின்றி (கோமா) மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் அருணா ஷான்பாக் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு மருத்துவமனையின் வார்டு உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கடந்த 42 ஆண்டுகளாக கோமா நிலையில் கெம் மருத்துவமனையில் இருந்த அவர் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

ஆளுநர் இரங்கல்: அருணாவின் மரணம் குறித்து மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

"அருணாவின் இழப்பு, நம் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது; மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரங்கல்: மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தன் சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தி:

"அருணாவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அவர் அவதியுற்றதைப் பார்த்தபோது என் மனம் வேதனை அடைந்தது.

இத்தனை ஆண்டுகள் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில், கெம் மருத்துவமனை செவிலியர்கள் ஆற்றிய சேவைக்குத் தலை வணங்குகிறேன்' என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசோக் சவாண் இரங்கல்: மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அருணாவின் மரணம், உணர்வுப்பூர்வமான மனநிலையைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவிலியராக சேவையாற்றும் கனவுகளோடு இருந்த அருணா, தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவமனைப் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.

இது மிகவும் கொடூரமான தலைவிதியாகும். எனினும் அந்த விதியை மன உறுதியுடன் போராடினார்' என்று தெரிவித்தார்.

பின்னணி: மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தவர் அருணா ஷான்பாக். இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையின் வார்டு உதவியாளர் சோஹன்லால் பார்த்தா வால்மீகி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அப்போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவரது மூளைக்கு செல்லும் பிராணவாயு தடைபட்டதில் அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவிலியர்களால் கவனிக்கப்பட்டு வந்தார்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகள் கழித்து, அதாவது ஜனவரி 24-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் பிங்கி விரானி என்பவர் மருத்துவக் குழுவினர் மூலம் அருணாவை "கருணைக் கொலை' செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை அதே ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனிடையே, தாக்குதல், கொள்ளையடித்தல் வழக்குகளின் கீழ் மட்டுமே சோஹன்லாலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கருணைக் கொலை செய்வது குறித்து இந்தியா முழுவதும் விவாதத்துக்குள்ளான அருணா, இறந்ததைத் தொடர்ந்து அவரது நீண்ட நாள் மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
=
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 19, 2015 10:58 am

நானும் நேற்று படித்தேன் , அழுகை ஒரு மனித மிருகத்தின் சில நிமிட வெறியாட்டத்தால் அப்பாவி ஒருவருக்கு 40 வருட தண்டனை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 11:01 am

யாருயா இவனுக்கு வால்மிகின்னு பேரு வச்சது.....
அந்த சண்டாள பாவிய மொதல்ல தூக்குல போடுங்க..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 19, 2015 2:46 pm

அநியாயம் அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக