Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
2 posters
Page 1 of 1
அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
நியூயார்க்: தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெயேட்டேவில்லி பகுதியை சேர்ந்தவர், கிளாரன்ஸ் பிளாக்மோன்(81) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என டாக்டர்கள் தேதி குறித்துள்ள நிலையில் உதவிக்கு யாரும் இல்லாமல் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த கிளாரன்ஸுக்கு திடீரென கடுமையான பசி, வீட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை. சக்கர நாற்காலியில் உலாவி வந்த கிளாரன்ஸால் அக்கம்பக்கத்தாரிடமும் கேட்க இயலவில்லை.
எனவே, விபத்து மற்றும் போலீஸ் அவரசர உதவி சேவை மைய அழைப்பு எண்ணான '911'-ஐ தொடர்பு கொண்டு தனக்கு மிகவும் பசிக்கின்றது, ஏதாவது உதவி செய்ய இயலுமா? என்று கேட்டார். கிளாரன்ஸின் போனை எடுத்த பெண் அதிகாரி, பொறுமையாக அவருக்கு என்ன வேண்டும் என்ற விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் மற்றொரு போலீஸ் அதிகாரி மூலம் கிளாரன்ஸ் கேட்ட உணவுப் பொருட்களை அவர் கொடுத்தனுப்பினார். கிளாரன்ஸ் பிளாக்மோனுக்கு உணவுப் பொருட்கள் வாங்கி தந்த பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் கிளாரன்ஸ் பிளாக்மோனுக்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
தினகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
அது தான் அமெரிக்கா ! ........'தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று நாம் எழுதி மட்டும் வைத்திருக்கோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
ஐயோ பாவம்..
இதே நம்ம ஊர்ல போன் பண்ணினா என் 1 ஐ அழுத்தவும் 2 ஐ அழுத்தவும் ன்னு 100 வரை அழுத்தினா தான் அவசர போலிஸ் 100 கு போகும்.
இதே நம்ம ஊர்ல போன் பண்ணினா என் 1 ஐ அழுத்தவும் 2 ஐ அழுத்தவும் ன்னு 100 வரை அழுத்தினா தான் அவசர போலிஸ் 100 கு போகும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அவசர போலீசுக்கு போன் செய்து பசிக்கின்றது என கூறிய 81 வயது முதியவர் : உணவு வங்கி தந்த போலீஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1137360சரவணன் wrote:ஐயோ பாவம்..
இதே நம்ம ஊர்ல போன் பண்ணினா என் 1 ஐ அழுத்தவும் 2 ஐ அழுத்தவும் ன்னு 100 வரை அழுத்தினா தான் அவசர போலிஸ் 100 கு போகும்.
நல்ல வேலை 'கொட்டைப்பாக்கை' உள்ளங்கழுத்தில் வைத்து அழுத்தணும் என்று சொல்லாமல் விட்டீங்களே சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» காதலியைத் தேடும் 70 வயது முதியவர்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» ரூ.1.50க்கு தோசை விற்பனை செய்து வரும் முதியவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|