Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
+10
ஜாஹீதாபானு
பாலாஜி
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ராஜா
சரவணன்
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
Aathira
14 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
First topic message reminder :
இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார்.
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா?
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?
இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார்.
என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா?
யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?
Last edited by Aathira on Mon May 18, 2015 11:53 pm; edited 1 time in total
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138625சிவா wrote:Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.
விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!
சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
சிவா என்ன சொல்றீங்க?
என்னால அப்படி யோசிச்சு கூட பார்க்க முடியல. அதிர்ச்சியா இருக்கு சிவா
அப்படின்னா கவனிக்க வேண்டும் சிவா. தனியா வேற இருக்கீங்க.
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138625சிவா wrote:Aathira wrote:
கொஞ்சம் கூட நினைவு வரலையா சிவா.
விபத்திற்குப் பிறகு என்னால் புதிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை அக்கா. அதாவது ஒரு முறை ஏற்படும் நிகழ்வுகள்! தினசரி நிகழ்வுகள் நன்றாக நினைவில் உள்ளது! விபத்திற்கு முன்னர் உள்ள நினைவுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை!
சுந்தர்ராஜ் என்பவரது பெயரை தங்களிடம் எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பதை வைத்துக் கூட தங்களால் என் நிலைமையைக் கணிக்க முடியவில்லையா?
அடாடா.......டேக் கேர் சிவா, டாக்டரிடம் இது பற்றி பேசினீர்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
அதிர்ச்சியாக உள்ளதே ஆதிரா . அந்த சுந்தரராஜ் என்பவர் யார்? நானா ?!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138644சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
எல்லாம் சரி...................என்றாலும் டாக்டரிடம் சொல்லணும் சிவா......இது நான் உங்களுக்கு சொல்லித்தெரியணுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138644சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
மொகர கட்ட. மூஞ்சிய பாருங்க.
எல்லா விஷயத்திலயும் விளையாடாதீங்க சிவா. நான் அப்பவே எனக்கு உங்க ரிப்போர்ட்டுகளை அனுப்பி வைங்கன்னு சொன்னேன். இப்பவாவது அனுப்புங்க. சென்னையில நல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம். சொன்னா கேளுங்க சிவா
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138644சிவா wrote:கடவுளின் விருப்பம் எதுவோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
இன்று இந்த அளவிற்கு இருப்பதே பெரிது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
மொகர கட்ட. மூஞ்சிய பாருங்க.
எல்லா விஷயத்திலயும் விளையாடாதீங்க சிவா. நான் அப்பவே எனக்கு உங்க ரிப்போர்ட்டுகளை அனுப்பி வைங்கன்னு சொன்னேன். இப்பவாவது அனுப்புங்க. சென்னையில நல்ல டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம். சொன்னா கேளுங்க சிவா
கவலைப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை அக்கா! நாளடைவில் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார்கள்! எனவே சரியாகிவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
சிவா wrote: நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
எனக்கு நாமம் தான்
என்னிடம் வாங்கின கடனை மறந்திருப்பீங்களே சிவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
மேற்கோள் செய்த பதிவு: 1138655யினியவன் wrote:சிவா wrote: நினைவில் அதிக விடயங்கள் பதிவாகததால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிவதும் ஒரு வரம் தானே!
எனக்கு நாமம் தான்
என்னிடம் வாங்கின கடனை மறந்திருப்பீங்களே சிவா
சரியான ஆள் நீங்க ........அவரை டாக்டரிடம் போக சொல்லுவீங்களா..............கலாட்டா பண்ணறேளே
Last edited by krishnaamma on Tue May 26, 2015 9:38 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே
நேற்று சிறிது வருத்தத்துடன் விடை பெற்றேன் .
இன்று காலை , மருத்துவ மின்னணு கருவி விற்பனையாளரான ,உறவிடம்,
பேசும் போது , உங்களின் விபத்துக் காரணமாக ,பின் மண்டையில் , நரம்பில் ,வீக்கம்
ஏற்பட்டு இருக்கலாம் .நாளடைவில் குணம் ஏற்படும் .
நல்லதொரு யோகா நிபுணருடன் கலந்தாலோசித்து சிரசாசனம் போன்ற யோகா செய்தால்
கூடுதல் பலன் கிடைக்கும் என்றார் .
மூளையை குழப்பும் நுண்ணிய வேலைகளை சிறிது தள்ளிப் போடலாம் என்றார் .
நல்லதே நடக்கும் . குரு ராகவேந்திரரின் துணை யுடன் நலம் பெறுவீர் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
» நம்ம ஈகரை தல சிவா
» நம்ம சிவா 3 நிமிடத்தில் கோடிஷ்வரன் ஆன கதை...!
» நம்ம தல சிவா பைக் ஓட்டினால்
» நம்ம சிவா அண்ணா தற்போது
» நம்ம ஈகரை தல சிவா
» நம்ம சிவா 3 நிமிடத்தில் கோடிஷ்வரன் ஆன கதை...!
» நம்ம தல சிவா பைக் ஓட்டினால்
» நம்ம சிவா அண்ணா தற்போது
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|