ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

4 posters

Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by ayyasamy ram Mon May 18, 2015 8:29 pm

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு LwnNswTOTmfEj7xjvgVQ+nayanvignesh_2410038f
-


   இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும்
   ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக
   நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும்
   இப்படத்தில் தனுஷ் தயாரித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருமே காதலித்து
வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,
கொச்சியில் உள்ள சர்ச்சில் இருவரும் ரகசியம் திருமணம்
செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சமூக
வலைத்தளத்தில் அனைவருமே பகிர்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில், திருமணச் செய்தி குறித்து நயன்தாரா
கூறும்போது, “திருமணம் நடந்ததாக வெளியான தகவலில்
துளி கூட உண்மையில்லை. எனது வாழ்க்கையில்
தற்போதைய நிலையில் நடக்கும் ஒரு விஷயம்
சினிமாவில் நடிப்பது தான்.

திருமணம் என்பது எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும்,
அது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அது எனது
வாழ்வில் நடக்கும்போது அதனை எல்லோருக்கும்
தெரிவிப்பேன்.
மறைமுகமாக எனது திருமணம் நடக்காது” என்று
தெரிவித்துள்ளார்.

———————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by T.N.Balasubramanian Mon May 18, 2015 9:11 pm

நயன் "" தாரா" சம்மதம் .

(அவசரம் /அவசியம் என்ன என்று கேட்கக்கூடிய நிலையில் அவர் )

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by Aathira Mon May 18, 2015 11:27 pm

விக்னேஷ் சிவனுக்கும் மோட்சம் கிடைத்துவிடும் நடனம் நடனம்


ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Aரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Aரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Tரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Hரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Iரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Rரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Aரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by சிவா Tue May 19, 2015 12:32 am

திரையில் மட்டும் ரசித்து, நிஜ வாழ்வில் ஓரங்கட்டப்பட வேண்டிய இவர்களை எதற்கு இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது!



ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by T.N.Balasubramanian Tue May 19, 2015 10:34 am

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருமே காதலித்து
வருவதாக செய்திகள்

அப்பிடி என்றால் என்ன அர்த்தம் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு Empty Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜூன் 9-ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
» விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா
» நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் படம் தயாரிக்கிறார்
» சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்
» நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் - சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum