புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_m10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_m10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_m10விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 18, 2015 7:51 pm

First topic message reminder :

நாம் எந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட நாளா அல்லது சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளா என்று அறிந்தவர்கள் விளக்கவும்.
அதோடு நாம் எப்போதிருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்தாலும் கூறவும். அமரர் கல்கியின் கூற்றுப்படி நரசிம்ம பல்லவரின் காலத்தில்தான் (கி.பி 630 - 668) விநாயகர் சிலை தமிழகத்திற்கு அறிமுகமானது.

மீனாட்சியம்மன் கோவிலில் பெண் வடிவில் ஒரு விநாயகர் சிலை உள்ளது. எனது தமிழாசிரியர் அது விநாயகி புராணத்தில் வரும் என்று மட்டும் கூறினார்.

அதேபோல் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் நர்த்தனமாடும் விநாயகர் ஆலயம் உள்ளது.

இவைகளுக்கான தத்துவங்கள் தெரிந்தவர்கள் விளக்கவும்.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 19, 2015 7:12 pm

எது எப்படி இருந்தாலும் இந்த விநாயகர் சிலையை மேல தாளத்துடன் தண்ணீரில் கரைப்பது எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக தான் எங்கள் ஊரில் நடக்கிறது, அதற்கு முன்பு இப்படி கிடையது.பிள்ளையார் கோவிலில் கொழுக்கட்டையும்,  விடிய விடிய டெக் எடுத்து படமும் போடுவார்கள். இப்போது அந்த பழக்கம் இல்லை. வழக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Tue May 19, 2015 7:43 pm

மிக்க  நன்றி   திரு சதாசிவம் .... விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 1571444738 விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 1571444738 விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 3838410834

Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Wed May 20, 2015 1:44 pm

சரவணன் wrote:எது எப்படி இருந்தாலும் இந்த விநாயகர் சிலையை மேல தாளத்துடன் தண்ணீரில் கரைப்பது எனக்கு தெரிந்து கடந்த 10 வருடங்களாக தான் எங்கள் ஊரில் நடக்கிறது, அதற்கு முன்பு இப்படி கிடையது.பிள்ளையார் கோவிலில் கொழுக்கட்டையும்,  விடிய விடிய டெக் எடுத்து படமும் போடுவார்கள். இப்போது அந்த பழக்கம் இல்லை. வழக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1137476

எங்கள் ஊரிலும் அன்று பகல் முழுதும் பலவித போட்டிகள் நடத்தி வென்றவர்களுக்கு மாலை நேரத்தில் பரிசு கொடுக்கப்படும்.பின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சேகரித்த நெல்லை அரைத்து, ஊறவைத்த அரிசி சர்க்கரை கலந்தும், அவித்த கொண்டைக்கடலையும் கொடுப்பார்கள். பிறகு இரவு முழுதும் 'டெக்' கில் திரைப்படம் ஓடும். மறுநாள் காலை "பாலும் தெளிதேனும்" பாடலைப் பாடியவாறு பிள்ளையாரை ஊர்வலமாக கொண்டுபோய் கிணற்றிலோ, கண்மாயிலோ கரைத்து விடுவோம்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 21, 2015 9:48 am

அச்சுதன் அவர்களுக்கும் மற்றவருக்கும் மிக்க நன்றி.

நேரமின்மையால் உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு தான் சென்ற பதிவில் விடையளிக்க இயன்றது, அடுத்த கேள்வியின் விளக்கம்..

நர்த்தன தத்துவம்

இறை உருவங்கள் நின்ற, கிடந்த (படுத்த / சயன), அமர்ந்த, ஆடிய கோலங்களில் காணப்படுகிறது..ஆடல் அசைவையும் , ஆனந்தத்தையும் குறிப்பிடுகிறது, இறைவன் நம்மை காக்கும் பொருட்டு எப்பொழுதும் ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது பெரியோர்களின் வாக்கு...அவன் அசைந்தால் தான் அகிலமும் அசையும்.. ஆடல் செயலை மட்டும் குறிக்காமல் அனைவரும் லயித்து உயிர், இறையோடு இணைவதையும் குறிக்கிறது, சினிமா பார்க்கும் பொழுது நாம் நம்மின் இயல்பான வாழ்வை மறந்து சற்று நேரம் லயித்து பார்க்கிறோம் இல்லையா, அது போல் தான் இதுவும்..சினிமாவுக்கு முன்பு கூத்தும், நாட்டியமும் மக்களை லயித்து, ஆனந்தத்தை தந்தது..சிவபெருமான் இப்படி அனைவரும் லயித்து ஆனந்தத்தித்து ஆடிய காலம் பிரதோஷம் காலம் என்று கூறப்படுகிறது.. பெரு அறிவியலாளர் ஐன்ச்டீன் ஆடலரச (நடராஜ) தத்துவம் அணுவையும், அதன் உள்ள தொடர்ந்து இயங்கும் அணுத் துகள்களையும் நினைவூட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஆடல் ஆனந்தம் மட்டுமல்லாது அழிவையும், அருளையும் குறிக்கிறது, இறைவனின் ஆனந்தத் தாண்டவம், ஊழித் தாண்டவம் போன்ற நாட்டிய கோலங்களில் இக்குணங்களைக் காணலாம்.

விநாயகர் நர்த்தனம்.

நர்த்தன விநாயகரின் உருவத்தை பல கோவில்களில் காணலாம்..இதைப் பற்றிய சிதம்பரத்தில் உள்ள நர்த்தன விநாயகர் கோவிலின் தல புராணத்தில் விளங்கும் செவி வழி செய்தி; அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்ற அப்பரின் வாக்கைச் சோதிக்க துர்வாசர் முனிவர் அர்த்த சாமம் முடியும் வேளையில் சிதம்பரத்தை வந்தடைந்தார், அவருக்கு அன்னை சிவகாமியும் அமுது படைத்து அளிக்கையில், நர்த்தன தரிசனம் காணாது யாம் உண்ணோம் என்று முனிவர் சொல்ல, அம்மையும் அங்கிருத்த விநாயகரை சுட்டிக் காட்டி, அவரை வணங்கி அருள் பெருக என்று கூறவும், விநாயகர் அவருக்கு நாட்டியம் ஆடி அருள் புரிந்து, பக்தர்களுக்கு கூத்தாடும் விநாயகர், நர்த்தன விநாயகர் என்று அருள் பாலிக்கின்றார்.



சதாசிவம்
விநாயகர் சதுர்த்தியில் ஒரு சந்தேகம் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 10:14 am

விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி சதாசிவம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 21, 2015 7:13 pm

மிக்க நன்றி திரு சதாசிவம் !
விரிவான விளக்கம் ,
ஐயம் பல தீர்த்ததோ அருமையிலும் அருமை .நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015

PostAchudhan Mon May 25, 2015 5:59 pm

அருமையாக புரியவைத்து விட்டீர்கள். மிக்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக