புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்.
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Raja wrote:அண்ணன் , சிரித்துக்கொண்டே இரண்டு மாசத்தில் அரசு வேலை என்றால் வானத்தில் இருந்து பொத்துக்கொண்டு விழவா போகிறது , பெருசு கதைவிடுது என்று சொல்லிவிட்டு அதை மறந்தே போயிட்டார்.
எப்போதோ 5 / 6 மாதங்களுக்கு முன் எழுதிய Junior Engineer பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று அழுக்கு புன்னகை அரசாங்க கடிதம் சில நாட்களில் வந்ததும் அதன் பிறகு வேலையும் கிடைத்து , அதன் பிறகு பொறியியல் பட்டமும் பெற்று இன்று திருச்சி ரயில்வேயில் ஒரு பெரிய பணியில் உள்ளார். இதுவும் நாங்கள் நினைத்து நினைத்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம்.
நாமே அதிசயிக்கும் வண்ணம் சில ஆருடங்கள்/ பலன்கள் இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:clairvoyance என்று கூறுகிற ,சக்தி அப்போது ஏற்பட்டு இருக்கலாம் அய்யா !
ரமணியன்
நன்றி ஐயா
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:1999 ம் ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக் கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில் வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில் பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள் அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம் கொசாவா என்ற நாட்டின் மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும் விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில் அமரிக்காவின் போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான் உங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த அமெரிக்காவின் மீது யாரும் போர் தொடுக்க முடியாது என்று மிகவும் ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில் பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம் வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள் இரண்டும் சுக்கு நூறாக நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவார்கள். அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கும் என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்
பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல் இரண்டு சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்
இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில் நியூயார்க் இரட்டை கோபுரம் ஒன்றில் தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும் தாக்கப்பட்டது ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?
ம்ம்... ஆச்சரியமாகத்தான் இருக்கு....அப்போ அமெரிக்கா மூழ்கும் நாளும் வரப்போகிறதா ................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:1999 ம் ஆண்டு. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் ஒரு சிறப்பு நூலகத்தில் நான் பபணியாற்றிக் கொண்டு இருந்தேன்அப்போது எனக்கு நாற்பத்து ஐந்து வயது. அமெரிக்காவில் இருந்து வந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் அவ்வப்பொழுது மதிய உணவு இடைவெளியில் வந்து என்னிடம் தமிழில் உரையாடுவார். அவர் நன்றாக தமிழில் பேசுவார். எங்கள் பேச்சு ஒருநாள் அமெரிக்காவைப்பற்றி துவங்கியது. அந்த சமயம் கொசாவா என்ற நாட்டின் மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ படைகளும் விமான தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த காலம்.
பி.பி.சி தொலைக்காட்சியில் அமரிக்காவின் போர் நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டுவந்தன.பள்ளிக் கூடம், மருத்துவ மனை. பாலங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி எங்கள் பேச்சு தொடர்ந்தது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நினைத்தேன். மாறாக அவர் அதை நியாயப் படுத்தி பேசினார். அபொழுது நான் உங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர் அகில உலகிலும் வல்லமை வாய்ந்த அமெரிக்காவின் மீது யாரும் போர் தொடுக்க முடியாது என்று மிகவும் ஆணவத்தோடு பேசினார். அவர் பேசியதைக்கேட்டதும் எனக்கு திடீர் என்று எங்கிருந்தோ கோபம் வந்து கொப்பளித்தது. என்ன செய்கிறோம் என்று உணரமுடியாத நிலை . ஆனால் உரத்தகுரலில் பேசத்துவங்கினேன் என்னை அறியாமல். அவை:
உங்கள் நாட்டின் மேலும் தாக்குதல் நடத்தும் காலம் வரும். அப்பொழுது அமெரிக்காவில் உள்ள நூற்றுப் பத்து மாடி கட்டிடங்கள் இரண்டும் சுக்கு நூறாக நொறுங்கி தூள் தூளாக மாறும். உங்கள் ராணுவ தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவார்கள். அமெரிக்கா என்ற ஒரு நாடு இருந்த இடம் தெரியாமல் கடலில் மூழ்கும் என்று கத்தினேன். அதன் பின்னர்தான் எனது ஆத்திரம் அடங்கியது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆராய்ச்சியாளர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். நானும் சம நிலைக்கு திரும்பினேன்
பின்னர் அவர் என்னிடம் நீங்கள் குறிபிட்ட முதல் இரண்டு சம்பவங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்றாவதாக சொன்ன விஷயம் இயற்கை சம்மந்தப் பட்டது. அது நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன். ஆத்திரத்தில் எதோ பேசிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்
இரண்டு ஆண்டுகள் கழிந்தன 2001 ம் ஆண்டு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் பி.பி.சி. தொலைக்காட்சியில் நியூயார்க் இரட்டை கோபுரம் ஒன்றில் தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது கோபுரமும் தாக்கப் படுவதும் காட்டப் பட்டது. சிறிது நேரத்தில் பென்டகனும் தாக்கப்பட்டது ஒளிபரப்பானது. என்னத்த சொல்ல?
ம்ம்... ஆச்சரியமாகத்தான் இருக்கு....அப்போ அமெரிக்கா மூழ்கும் நாளும் வரப்போகிறதா ................
தெரியவில்லையே
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காத்திருந்து பார்ப்போம் ஐயா ...................... யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா ...................... யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா ...................... யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் ஐயா ...................... யாராவது அடிக்க வரும் முன் ஓடிவிடுகிறேன்.................
சில ஆண்டுகளுக்கு முன்னாள் அமெரிக்காவில் கடும் புயல் காரணமாக ஒர்லியன் என்ற மாகாணத்தின் பெரும்பகுதிக்குள் கடல்நீர் புகுந்து நிறைய சேதம் உண்டானதாக தொலைக்காட்சியில் பார்த்தேன்
அய்யா .... பயம்மா இருக்கு ....
உலகத்தில் நடப்பது நடக்கப் போவது அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப் பட்டவை என்பது என் கருத்து. அவையாவும் பிரபஞ்சப் பதிவேட்டில் (AAKASHIC RECORD ) பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படியே எல்லாம் நடக்கும்
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
que sera sera என்ற ஸ்பானிஷ் பழமொழி படி ,
எது நடக்க வேண்டுமோ
அது நடந்தே தீரும் .
ரமணியன்
எது நடக்க வேண்டுமோ
அது நடந்தே தீரும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5