Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்கில் உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை அமைக்க
2 posters
Page 1 of 1
பேஸ்புக்கில் உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை அமைக்க
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய தளமான பேஸ்புக், தன் வாடிக்கையாளர்களின் குழந்தைகள் மற்றும் பிரியமானவர்களின் போட்டோக்களை, ஒழுங்கு படுத்தி சரியாக அமைத்திட, அண்மையில் ஒரு வழியைத் தந்துள்ளது. நம் பேஸ்புக் பக்கத்தில் போட்டோக்களை அமைத்திடுகையில், அவை பல ஆல்பங்களில் சிதறியாவாறு அமைக்கப்படும். சில வேளைகளில், நம் குழந்தைகளின் போட்டோக்களை, நம் மனைவியும் கூட பதிக்கலாம். இவை எல்லாம், வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு தகவல்களுடன் அமைக்கப்படுவதால், நிச்சயம் நம் அக்கவுண்ட் பக்கங்களில் சிதறியவாறு தான் காட்டப்படும். இவற்றைச் சரியாக அமைக்க ஒரு வழி தரப்பட்டுள்ளது.
நம் குழந்தைக்கெனத் தனியே ஒரு பக்கம் அமைக்க முடியாது. ஏனென்றால், பேஸ்புக் தளத்தின் விதிகளின்படி, குழந்தைகள், சிறார்கள், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னரே தங்களுக்கென ஒரு தளப்பக்கம் அமைத்துக் கொள்ள முடியும். எனவே, ஒரு குழந்தையின் போட்டோவினை நீங்கள் டேக் (tag) செய்திட முடியாது. எனவே, குழந்தைகளின் போட்டோக்களை நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஸ்பெஷல் டேக் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு scrapbookல் புகைப்படங்களை இணைக்கலாம். இதற்கென ஒரு ஸ்பெஷல் டேக் ஒன்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
முதலில் ஸ்க்ரேப் புக் ஒன்றை உருவாக்கிய பின்னர், நீங்களும் உங்கள் மனைவியும் இதற்கு கூட்டு சொந்தக்காரர்களாக இருக்கலாம். (இதற்கு உங்கள் மனைவி, பேஸ்புக்கில், உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்க வேண்டும்) நீங்கள் அமைக்க இருக்கும் ஸ்பெஷல் டேக் எந்தப் பெயரிலும், உங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளலாம். அது குழந்தையின் பெயராகவோ, அல்லது ஏதேனும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் செல்லப் பெயராகவோ இருக்கலாம். இதன் பின்னர், நீங்களோ அல்லது உங்கள் மனைவியோ, எந்த போட்டோக்களை டேக் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர்கள் மட்டுமே, குழந்தையின் படங்களை டேக் செய்திட முடியும்.
முதலில் ஸ்க்ராப் புக் (scrapbook) ஒன்றைத் தொடங்க வேண்டும். இதற்கு பேஸ்புக்கில் உங்களின் தனிப் பக்கத்திற்குச் செல்லவும். அங்கு About என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து Family & Relationships என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Keep Photos of Kids in One Place என்று ஓர் இடத்தில் தரப்பட்டிருக்கும். இங்கு உள்ள Get Started என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது, உங்கள் குழந்தையின் பெயர், அல்லது நீங்கள் விரும்பும் பெயரைத் தர ஆப்ஷன் தரப்படும். (நீங்கள் ஆசையாய் வளர்க்கும் கிளியின் பெயரைக் கூடத் தரலாம்). உங்கள் பேஸ்புக் தகவல்களில், நீங்கள் திருமணமானவர் எனக் குறிப்பிட்டிருந்தால், உங்கள் மனைவி / கணவனை டேக் செய்திட அனுமதிக்க விரும்புகிறீர்களா? என்று ஓர் ஆப்ஷன் தரப்பட்டு, அதற்கான விபரங்கள் பெறப்படும்.
வேறு யாரும் போட்டோக்களை டேக் செய்திட அனுமதி தரப்பட மாட்டாது, நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியின் பெயரைத் தந்தால், அது பேஸ்புக்கில் உங்கள் அக்கவுண்ட்டில், நட்புடன் உள்ளதா எனச் சோதனை செய்யப்படும். அவ்வளவுதான்! இனி போட்டோக்களை இணைத்து அவற்றை டேக் செய்திடலாம். இதற்கு Tag photos என்பதில் கிளிக் செய்திட வேண்டும். ஏற்கனவே, பேஸ்புக்கில் உள்ள, உங்களின் குழந்தைகளின் போட்டோக்களையும் டேக் செய்திடலாம். இவை அனைத்தும் முதலில் உருவாக்கிய ஸ்க்ரேப் புக்கில் இணைக்கப்படும்.
கம்ப்யூட்டர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேஸ்புக்கில் உங்கள் குழந்தைகளின் போட்டோக்களை அமைக்க
நல்ல தகவல் சிவா ......சீக்கிரம் ஷிவானி இன் போடோக்கள் நிறைய upload செய்து எனக்கு லிங்க் தாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வேலன்:-உங்கள் பிளாக் போட்டோக்களை மற்றவர்கள் திருடாமல் இருக்க
» ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம்.
» பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர
» பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே _
» உங்கள் குழந்தைகளின் செயற்பாட்டை அவதானிக்க ஒரு மென்பொருள்
» ஆன்லைனில் வேடிக்கையாக போட்டோக்களை வடிவமைக்கலாம்.
» பேஸ்புக் சாட்டில் விதவிதமான போட்டோக்களை பகிர
» பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே _
» உங்கள் குழந்தைகளின் செயற்பாட்டை அவதானிக்க ஒரு மென்பொருள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|