ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

3 posters

Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by T.N.Balasubramanian Mon May 18, 2015 8:06 am

[b]கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்[/b]


கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் H8dI7pRniDGHv0hRMBmA+Tamil_News_large_125506420150518024522


லண்டன்: பிரிட்டனில் நடந்த, வாகன பதிவு எண் ஏல விற்பனையில், தனக்கு பிடித்தமான பதிவு எண்ணை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
பிரிட்டனின் லச்செஸ்டர்பீல்டு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், மூன்று தினங்களாக, வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வாகன பதிவு எண்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்ற, லண்டனில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தொழிலதிபர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து, ஒரு பதிவு எண்ணை வாங்கி உள்ளார். தன்னிடம் கார் இல்லை என்றாலும், 'KRI5HNA' என்ற பதிவு எண்ணை படித்தால், 'கிருஷ்ணா' என்று வருவதால், அதிக விலைக்கு வாங்கியதாக, அந்தப் பெண் கூறியுள்ளார்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by ayyasamy ram Mon May 18, 2015 8:24 am


கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 103459460
-
கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Om7UxoVQU2yrnmkli8GQ+Plate-Number-KR15-HNA-Sells-for-233-000-322-000-367-000-481316-3
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by T.N.Balasubramanian Mon May 18, 2015 8:34 am

க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by krishnaamma Tue May 26, 2015 3:45 pm

T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137133

ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா புன்னகை............... கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 ............ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by T.N.Balasubramanian Tue May 26, 2015 3:55 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137133

ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா புன்னகை............... கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 ............ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1138757

பதிவிட்டு 9 நாட்கள் ஆகப்போகிறதே ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு பிடித்த தெய்வம் ,
distort ஆனது , பிடிக்கவில்லை என நினைத்தேன் .
நன்றி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by krishnaamma Tue May 26, 2015 3:59 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137133

ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா புன்னகை............... கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834 ............ நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1138757

பதிவிட்டு 9 நாட்கள் ஆகப்போகிறதே ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு பிடித்த தெய்வம் ,
distort ஆனது , பிடிக்கவில்லை என நினைத்தேன் .
நன்றி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1138763

இல்லை ஐயா, நான் பார்க்கவே இல்லை, தலைப்பை பார்த்ததுமே, இவ்வளவு ருபாய் கொடுத்து எந்த லூசோ வாங்குகிறது...எப்படி எல்லாம் மக்கள் 'கிரேசாக' இருக்காங்க என்று நினைத்து போய்விட்டேன்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் Empty Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum