Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
3 posters
Page 1 of 1
கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
[b]கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்[/b]
![கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் H8dI7pRniDGHv0hRMBmA+Tamil_News_large_125506420150518024522](https://www.filepicker.io/api/file/h8dI7pRniDGHv0hRMBmA+Tamil_News_large_125506420150518024522.jpg)
லண்டன்: பிரிட்டனில் நடந்த, வாகன பதிவு எண் ஏல விற்பனையில், தனக்கு பிடித்தமான பதிவு எண்ணை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
பிரிட்டனின் லச்செஸ்டர்பீல்டு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், மூன்று தினங்களாக, வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வாகன பதிவு எண்களின் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்ற, லண்டனில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தொழிலதிபர், 2.5 கோடி ரூபாய் கொடுத்து, ஒரு பதிவு எண்ணை வாங்கி உள்ளார். தன்னிடம் கார் இல்லை என்றாலும், 'KRI5HNA' என்ற பதிவு எண்ணை படித்தால், 'கிருஷ்ணா' என்று வருவதால், அதிக விலைக்கு வாங்கியதாக, அந்தப் பெண் கூறியுள்ளார்.
நன்றி தினமலர்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்

மேற்கோள் செய்த பதிவு: 1137133T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்
ரமணியன்
ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
மேற்கோள் செய்த பதிவு: 1138757krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137133T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்
ரமணியன்
ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா...............
![]()
![]()
............
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பதிவிட்டு 9 நாட்கள் ஆகப்போகிறதே ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு பிடித்த தெய்வம் ,
distort ஆனது , பிடிக்கவில்லை என நினைத்தேன் .
நன்றி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: கவர்ச்சிகர பதிவு எண் ரூ.2.5 கோடிக்கு ஏலம்
மேற்கோள் செய்த பதிவு: 1138763T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138757krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1137133T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாவிற்கு
பிடித்த பதிவாக இருக்குமென
நம்புகிறேன்
ரமணியன்
ஹை, சூப்பர் ஆக இருக்கே....................இப்போத்தான் பார்த்தேன் ஐயா...............
![]()
![]()
............
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பதிவிட்டு 9 நாட்கள் ஆகப்போகிறதே ,
க்ரிஷ்ணாம்மாவிற்கு பிடித்த தெய்வம் ,
distort ஆனது , பிடிக்கவில்லை என நினைத்தேன் .
நன்றி
ரமணியன்
இல்லை ஐயா, நான் பார்க்கவே இல்லை, தலைப்பை பார்த்ததுமே, இவ்வளவு ருபாய் கொடுத்து எந்த லூசோ வாங்குகிறது...எப்படி எல்லாம் மக்கள் 'கிரேசாக' இருக்காங்க என்று நினைத்து போய்விட்டேன்.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உசேனின் ஓவியங்கள் ரூ.11.5 கோடிக்கு ஏலம்
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
» சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
» காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் !
» 'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
» சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
» காந்தி ராட்டினம் ரூ. 1 கோடிக்கு ஏலம் !
» 'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|