புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை I_vote_lcapஎகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை I_voting_barஎகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை I_vote_rcap 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Sindhuja Mathankumar

1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 17, 2015 11:14 am

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில், மற்றொரு இடத்தில் 3 நீதிபதிகளை ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது.

எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது பிரிவினைவாத கொள்கைகளால், அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின்போது ஜெயில் உடைப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 128 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கில் கெய்ரோ கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

முர்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ஷபான் அல் ஷமி தீர்ப்பு அளித்தார். மரண தண்டனை பெற்றவர்களில், முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் தலைவர் முகமது பதேய், துணைத்தலைவர் கைரத் அல்-ஷேட்டர், இஸ்லாமிய மத குரு யூசுப் அல்-காரதாவி ஆகியோரும் அடங்குவர்.

இந்த தண்டனையை உறுதி செய்வதற்காக, அந்த நாட்டு வழக்கத்தின்படி, ‘கிராண்ட் முப்தி’ என்னும் முஸ்லிம் மத தலைவர்களை கொண்ட அமைப்புக்கு நீதிபதி வழக்கை அனுப்பி வைத்தார். அந்த அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு கூட குற்றவாளிகள் அப்பீல் செய்யலாம். ‘முப்தி’ அமைப்பின் சிபாரிசுக்கு பிறகு, ஜூன் 2-ந்தேதி, இவ்வழக்கில் கோர்ட்டு தனது இறுதி முடிவை அறிவிக்கும்.

நீதிபதி தீர்ப்பு அளித்தபோது, முர்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கை முஷ்டியை உயர்த்திக் காண்பித்தார். அவர், குற்றவாளிகளுக்கான நீல நிற சீருடையுடன் கூண்டில் அமர்ந்திருந்தார். முர்சி விரும்பினால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று அவருடைய வக்கீல் அப்துல் மோனிம் தெரிவித்தார். 2012-ம் ஆண்டு அதிபர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முர்சி, ஏற்கனவே 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்து அரசை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்ததாக முர்சி உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், ஜூன் 2-ந்தேதி கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது. இந்நிலையில், கெய்ரோ கோர்ட்டில், முர்சிக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு சினாய் மாகாண தலைநகர் எல்-அரிஷில், ஆயுதம் தாங்கிய ஒரு மர்ம கும்பல், நீதிபதிகளை குறிவைத்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியது. இதில், 3 நீதிபதிகள் பலியானார்கள். மேலும் இரண்டு நீதிபதிகள் காயம் அடைந்தனர்.

முர்சியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் சினாய் மாகாணத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆவர். எனவே, அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே, முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதித்தற்கு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் எதிரிகளை பழிதீர்க்க மரண தண்டனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. துருக்கி நாட்டு அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோகனும் கண்டனம் தெரிவித்துள்ளார். கற்கால எகிப்துக்கு நாடு திரும்பி வருவதாகவும், மேலை நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 17, 2015 11:15 am

நீதிபதி குமாரசாமி "தங்கத்தை ஏன் புடம் போட்டார்னு" , இப்ப புரியுது புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 17, 2015 11:37 am

அதிர்ச்சி அடக்கடவுளே....!

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 17, 2015 12:29 pm

நம் நாட்டில் இந்த கலாசாரம் வராது .

இந்திரா காந்தியே வாயை மூடிக்கொண்டு இருந்தார் .
பீஜு பட்நாயக் , லல்லு பிரசாத் ,போன்ற பெரிய பெரியவர்கள்
வாய் மூடிதான் இருக்க முடிந்தது .

வரும் காலத்திலும் வராது என்றே நம்புகிறேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 17, 2015 12:40 pm

எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை ER6KpUTDSDWV7bJDwJFK+mosi
-
Mohammed Morsi, Egypt's ex-leader,
=
நல்ல தகவல் பகிர்வு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 17, 2015 7:05 pm

ராஜா wrote:நீதிபதி குமாரசாமி "தங்கத்தை ஏன் புடம் போட்டார்னு" , இப்ப புரியுது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1137040

மிகவும் உண்மை இராஜா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக