ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
heezulia
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
E KUMARAN
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
mohamed nizamudeen
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா...

+5
T.N.Balasubramanian
Aathira
ayyasamy ram
krishnaamma
Aarthi Krishna
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மா... Empty அம்மா...

Post by Aarthi Krishna Sat May 16, 2015 11:46 am

அம்மா....

இந்த உலகத்தை எனக்கு அறிமுகம் படுத்தியவள் நீ!

ஒவ்வொரு உறவின் முக்கியதுவத்தை அறிய செய்தவள் நீ !

என் பசி அறிந்து சுவையான உணவை பாசமுடன் பறிமாறினவள் நீ!

என் கவலை அறிந்து , ஆறுதல் சொன்னவள் நீ !

என்  வெற்றிக்குப்  பக்க பலமாக இருப்பவள் நீ!

என்னை நல்வழிப் படுத்தி, இந்த உலகத்தில் தலை நிமிர்ந்து நடக்கச்  செய்தவள் நீ!

இத்தனையும் செய்து விட்டு, என்  நன்மைக்காக  மட்டும்  வாழும் தாயே...

நான் எவ்வளவு செய்தாலும் உன் பாசத்திற்கு ஈடு இணையாகாது..

எனினும் என் மனத்  திருப்திக்காக , தங்களுக்கு என்ன பரிசு வேண்டும்
என்றால்......

மலர்ந்த முகத்துடன், புன்சிரிப்போடு , " உன் சிரிப்பில் சொர்க்கத்தை , காணும்  எனக்கு வேறு என்னப்பா வேண்டும்"  என்று புன்னகைப்பாள் !

--- ஆர்த்தி கிருஷ்ணா
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by krishnaamma Sat May 16, 2015 11:49 am

சூப்பர் ஆர்த்தி....நல்ல முயற்சி ! .............................. அம்மா... 3838410834 அம்மா... 3838410834 அம்மா... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by ayyasamy ram Sat May 16, 2015 3:46 pm

அம்மா... 3838410834
-
அம்மா... I64XemDPSp63K3F1oBVS+otrpn_188448
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Aathira Sat May 16, 2015 4:55 pm

முதல் கவிதை என்று நினைக்கிறேன் 

மிக மிக அருமையான முயற்சி. தொடர்ந்து எழுதி ஈகரையின் சிறப்புக் கவிஞர்கள் வரிசையில் இடம்பிடிக்க வாழ்த்துகள் ஆர்த்தி.


அம்மா... Aஅம்மா... Aஅம்மா... Tஅம்மா... Hஅம்மா... Iஅம்மா... Rஅம்மா... Aஅம்மா... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Aarthi Krishna Sat May 16, 2015 9:23 pm

krishnaamma wrote:சூப்பர் ஆர்த்தி....நல்ல முயற்சி ! .............................. அம்மா... 3838410834 அம்மா... 3838410834 அம்மா... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1136924


நன்றி அம்மா...அம்மா... 1571444738
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Aarthi Krishna Sat May 16, 2015 9:25 pm

ayyasamy ram wrote:அம்மா... 3838410834
-
அம்மா... I64XemDPSp63K3F1oBVS+otrpn_188448
மேற்கோள் செய்த பதிவு: 1136964


நன்றி ஐயா... அம்மா... 1571444738
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Aarthi Krishna Sat May 16, 2015 9:29 pm

Aathira wrote:முதல் கவிதை என்று நினைக்கிறேன் 

மிக மிக அருமையான முயற்சி. தொடர்ந்து எழுதி ஈகரையின் சிறப்புக் கவிஞர்கள் வரிசையில் இடம்பிடிக்க வாழ்த்துகள் ஆர்த்தி.
மேற்கோள் செய்த பதிவு: 1136974

ஆமாம் அக்கா, எனது முதல் கவிதை.. அம்மா... 1571444738

மிக்க நன்றி... அம்மா... 1571444738
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by T.N.Balasubramanian Sat May 16, 2015 10:45 pm

வாழ்த்துக்கள் ஆர்த்தி !
நேரில் வந்து வாழ்த்த ஆசை ,
ஒவ்வாமை தடை செய்கிறது .
தொடருங்கள்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Aarthi Krishna Sun May 17, 2015 12:57 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் ஆர்த்தி !
நேரில் வந்து வாழ்த்த ஆசை ,
ஒவ்வாமை தடை செய்கிறது .
தொடருங்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136997

பரவாயில்லை மாமா, மிக்க நன்றி அம்மா... 1571444738 அம்மா... 1571444738
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Manik Sun May 17, 2015 2:51 pm

அம்மா என்று சொல்வதே அழகான கவிதை என்ற போது

அம்மாவை பற்றி இவ்வளவு சொன்னால் அது அற்புதத்தின் தேனாய் இனிக்கும் அமுதம் தானே

மிக மிக மிக அழகு கவிதை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அம்மா... Empty Re: அம்மா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum