புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
17 Posts - 3%
prajai
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாரிஹாசனம் Poll_c10பாரிஹாசனம் Poll_m10பாரிஹாசனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரிஹாசனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 16, 2015 3:59 am

பாரிஹாசனம் IPQeBziaTs6P6pgMH97l+2369bda9-eff7-4e70-8120-ff754af2d8b9_S_secvpf

செய்முறை:

விரிப்பில் முழங்கால்களை மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும், இடுப்பையும் வலது பக்கமாகத் திருப்பி வலது கை, கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும்.

இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்கு மேலே வருவது போல் வைக்கவும். இடது கை இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதி நிலையில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு மறுபக்கமும் இதே போல் செய்யவும். இதே போல் இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

1. வயிற்றுத் தசைகள் பலம்பெறும்.

2. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.

3. கை, கால் வலுப்பெரும்.





பாரிஹாசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat May 16, 2015 6:59 am

பாரிஹாசனம் 103459460 பாரிஹாசனம் 1571444738

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 4:00 pm

வெள்ளைக்கார பிள்ளைகள்லாம் யோகா பண்ண ஆரம்பிச்சிட்டுகள்.....

நம்ம பிள்ளைகள் பேர் & லவ்லி, காஸ்மெடிக்......பிஸ்ஸா , கோக், பர்கர் நு வெளிநாட்டு கலாச்சரத்துக்கு மாருட்டாங்க.

அது சரி, நம்ம முன்னோர்கள் சொன்னது நாம எப்படி கேட்ப்போம்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:08 pm

சரவணன் wrote:வெள்ளைக்கார பிள்ளைகள்லாம் யோகா பண்ண ஆரம்பிச்சிட்டுகள்.....

நம்ம பிள்ளைகள் பேர் & லவ்லி, காஸ்மெடிக்......பிஸ்ஸா , கோக், பர்கர் நு வெளிநாட்டு கலாச்சரத்துக்கு மாருட்டாங்க.

அது சரி, நம்ம முன்னோர்கள் சொன்னது நாம எப்படி கேட்ப்போம்?
மேற்கோள் செய்த பதிவு: 1144000

இங்கிருந்து கொஞ்சம் பேர் அங்கு போகும்போது அங்கிருந்து கொஞ்சம்பேர் இங்கு வருவார்கள் தானே சரவணன்?..இது இயற்கை இன் balance புன்னகை ..............நம்முடையதை அவங்க ஏத்துக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷத்தை அவங்களுக்கும் தரணும் இல்லையா?........ அவங்களுடையதை நாம் எற்றுக் கொண்டு.........புன்னகை .சரிதானே?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 4:10 pm

அது சரி....மகளிரை மகளிர் விட்டு கொடுக்க மாடீங்களே.. புன்னகை

நல்லதை எடுத்துக்கலாம்,, கெட்டதையுமா?? சோகம் அதிர்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:16 pm

சரவணன் wrote:அது சரி....மகளிரை மகளிர் விட்டு கொடுக்க மாடீங்களே.. புன்னகை

நல்லதை எடுத்துக்கலாம்,, கெட்டதையுமா?? சோகம் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1144009

இதில் சபோட்டுக்கே இடம் இல்லை சரவணன், நீங்கள் சொல்வது போல நல்லதை எடுத்துக்கணும் கெட்டதை விடணும் .ஆனால் நான் எப்பவும் சொல்வது போல

"உடலுக்கு நல்லதான  நீர் மோரை கூவி கூவி விற்கணும்  , ஆனால் சாராயம் மறைத்து வைத்திருந்தால் கூட விற்றுப்போகும்  " சோகம்

அது போல அமெரிக்கர்களை பார்த்து நாம் pizza  பர்கர் கற்றுக்கொண்டோமே  ஒழிய, அதை அவன் சாப்பிட்டுவிட்டு கலோரிகளை எரிக்க ஆடும் புட்பால், பாஸ்கெட்பால் மற்றும் பேஸ் பாலை கறக்காமல்  சாப்பிட்டு விட்டு தூங்கரோம்  . இல்ல கம்ப்யூட்டர் இல் விளையாடுகிறோம்...........

இதிலிருந்து என்ன தெரிகிறது, கற்பதை நாம் கசடற கற்கவில்லை என்று தெரிகிறதா? புன்னகை .அவக கிட்டெஇருந்து முழுசா கத்துக்கணும்...அப்போ பிரச்சனை வராது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 11, 2015 4:19 pm

krishnaamma wrote:கேட்டதை விடனும்

ஆஹா கேட்டதை விடுறதா? நான் ரேடியோ மிர்ச்சி தான் கேட்க்குறேன் அதை விடனும?............... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 4:21 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:கேட்டதை விடனும்

ஆஹா கேட்டதை விடுறதா? நான் ரேடியோ மிர்ச்சி தான் கேட்க்குறேன் அதை விடனும?............... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1144014

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி எவ்வளவு பொறுப்பாய் பதில்  சொல்லி இருக்கேன், எல்லாத்தையும் விட்டு விட்டு...........இப்போ திருத்திட்டேன்  சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 12, 2015 3:57 am

krishnaamma wrote:
சரவணன் wrote:அது சரி....மகளிரை மகளிர் விட்டு கொடுக்க மாடீங்களே.. புன்னகை

நல்லதை எடுத்துக்கலாம்,, கெட்டதையுமா?? சோகம் அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1144009

இதில் சபோட்டுக்கே இடம் இல்லை சரவணன், நீங்கள் சொல்வது போல நல்லதை எடுத்துக்கணும் கெட்டதை விடணும் .ஆனால் நான் எப்பவும் சொல்வது போல

"உடலுக்கு நல்லதான  நீர் மோரை கூவி கூவி விற்கணும்  , ஆனால் சாராயம் மறைத்து வைத்திருந்தால் கூட விற்றுப்போகும்  " சோகம்

அது போல அமெரிக்கர்களை பார்த்து நாம் pizza  பர்கர் கற்றுக்கொண்டோமே  ஒழிய, அதை அவன் சாப்பிட்டுவிட்டு கலோரிகளை எரிக்க ஆடும் புட்பால், பாஸ்கெட்பால் மற்றும் பேஸ் பாலை கறக்காமல்  சாப்பிட்டு விட்டு தூங்கரோம்  . இல்ல கம்ப்யூட்டர் இல் விளையாடுகிறோம்...........

இதிலிருந்து என்ன தெரிகிறது, கற்பதை நாம் கசடற கற்கவில்லை என்று தெரிகிறதா? புன்னகை .அவக கிட்டெஇருந்து முழுசா கத்துக்கணும்...அப்போ பிரச்சனை வராது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144012

migavum sari krishnaamma . en manathil unnathai neengal koorivittergal . sabash arumaiyaana bathil . ungalukku pinnal naan irukken . மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 12, 2015 8:46 pm

shobana sahas wrote:
migavum sari krishnaamma . en manathil unnathai neengal koorivittergal . sabash arumaiyaana bathil . ungalukku pinnal naan irukken . மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷோபனா அவர்களே எங்களுக்கு ஹிந்தி தெரியாது. ஆகையால் தமிழில் பதிவிடவும்....நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக