புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
284 Posts - 45%
heezulia
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
20 Posts - 3%
prajai
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
7 Posts - 1%
mruthun
"சுத்தம் சோறு போடும்' Poll_c10"சுத்தம் சோறு போடும்' Poll_m10"சுத்தம் சோறு போடும்' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சுத்தம் சோறு போடும்'


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed 24 Sep 2008 - 4:46

"சுத்தம் சோறு போடும்' என்பது முதுமொழி. சோறுபோடும் அந்த இடம்... அதுதாங்க - சமையலறையும் அங்கு பயன்படுத்தும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டுமில்லையா? தற்போது சமையல் அறையில் பயன்படுத்தும் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தவென கிளீனிங் டிடர்ஜென்டுகள் மற்றும் லிக்விட் சோப்புகள் நிறைய அறிமுகமாகியுள்ளன. இவற்றை பிளாஸ்டிக், பீங்கான் மற்றும் அன்பிரேக்கபிள் வகைப் பாத்திரங்களை வெகு சுத்தமாகக் கழுவப் பயன்படுத்தலாம். இவற்றின் விலைகள் அதிகமென்று சொல்லமுடியாது. எல்லோரும் பயன்படுத்தக் கூடிய அளவில்தான் இவற்றின் விலைகள் உள்ளன.

அதிகமாக எண்ணெய்ப் பசை உள்ள பாத்திரங்களை இது போல சோப்புகளைக் கொண்டு சுத்தம் செய்தால் அவை மறைந்துவிடும். குழம்பு தயாரித்த பாத்திரத்தைக் கொஞ்சம் கழுவிவிட்டு அதிலேயே ரசம் வைக்கலாம். பொரியல் செய்யும் பாத்திரத்திலேயே வறுத்து விட்டு பின்னால் அதிலேயே பொரியல் செய்யலாம். இதனால் ஓரளவு தணணீர் செலவு குறையும். இன்று தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறதல்லவா? ஆகவே தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியமானது. சமைக்கத் தொடங்கும் முன் என்ன சமையல் செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, ஏற்ற அளவில் பாத்திரங்களைத் தேர்வு செய்வதும் சமைப்பதற்கு ஏற்ற அளவில் நீர் பயன்படுத்துவதும் சமையல் எரிவாயு சிக்கனத்திற்கு உதவும். கேஸ் சேமிப்பு என்பது இன்றைய நிலையில் நம் அனைவருக்குமே தேவையான ஒன்று. தேவையில்லாதவைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்திவிட வேண்டும். இதுதான் பெர்ஃபெக்ட் கிச்சனுக்கு அடிப்படை.

அடுத்து... துடைக்கும் துணி. நம் சுத்தம் இதில் எப்போதுமே பிரதிபலிக்கும். தேய்த்த பாத்திரங்களின் ஈரம் போகத் துடைக்க ஒரு துணி, மேடையைத் துடைக்க ஒரு துணி என்று தனித்தனியாகத் துணிகளை வைத்திருப்பது நல்லது. எண்ணெய்ப் பசையுடன் கையில் எடுக்கக்கூட அருவருப்பாய் எல்லாவற்றுக்கும் ஒரே துணி என்பது கூடவே கூடாது. இது போல் தனித்தனியாக உள்ள துணிகளையும் சுத்தமாக ஓரம் தைத்து வைப்பது நலம். கிழிந்த துணிகளை அப்படியே கன்னா பின்னாவென்று பயன்படுத்தினால் பார்க்க, நமக்கே நன்றாக இருக்காது. ரூ. 10-க்கு மூன்று டவல்கள் என்று வெவ்வேறு டிசைன்களில் டவல்கள் விற்கிறார்களே, அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பயன்படுத்தாத பழைய துணிகளை அளவாக, சதுரமாகக் கிழித்து ஓரம் தைத்துப் பயன்படுத்தலாம். அன்றாடம் அவற்றைச் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்திப் பயன்படுத்துவது அவசியம்.

சமையல் செய்யும் பெண்மணி "ஏப்ரன்' அணிந்தால் புடவையில் அழுக்கு, எண்ணெய்க் கறைகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஏப்ரன் வாங்குவது காசுக்குப் பிடித்த கேடு என்று நினைப்பவர்கள் பழைய காட்டன் புடவைகள் அல்லது கிழிந்த பெட்ஷீட்டுகள் போன்றவற்றை நன்றாக வெட்டி, லேஸ் வைத்து அழகாகத் தைத்தே அணிந்து கொள்ளலாம். இதனால் நம் உடைகள் எப்போதும் சுத்தமாக இருக்கும். உடைகளின் சுத்தம் மட்டும் போதுமா? உடலும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? ஏற்கெனவே நான் குறிப்பிட்டபடி காலையில் குளித்துவிட்டுப் புத்துணர்வுடன் சமையல் அறையில் நுழைய வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் என்றும் கடைபிடித்துவரும் கொள்கை, பழக்கம் இது. சுத்தமாக இருந்தால்தான் நோய்க் கிருமிகள் பரவாது. குடும்பத்தினரின் ஆரோக்கியம் காக்கப்படும்.

உணவை ருசி பார்த்த கரண்டிகளை அப்படியே மேடை மீது வைக்காமல் சுத்தம் செய்து உரிய இடத்தில் வைத்துவிட வேண்டும். அதே போல உணவுப் பொருள்களைக் கிளறிய கரண்டிகளையும் மேடை மீது நேரடியாக வைப்பதைத் தவிர்த்து அவற்றை ஒரு தட்டின் மீது வைக்கப் பழகிக் கொள்ளவேண்டும். மேடையில் நேரடியாக அவற்றை வைப்பது சுத்தமில்லை. சில வீடுகளில் சமையல் மேடை எண்ணெய்ப் பிசுக்குடன் இருக்கும். இதன் காரணமாகத்தான் மேடைகளுக்குக் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் படையெடுப்பு நடக்கிறது. சுத்தமாகத் துடைக்கப்பட்ட மேடைகளில் பூச்சித் தொல்லைகள் மிகவும் குறையும். இவைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினைதான். பொதுக்கழிவு நீர் செல்லும் வழிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதுதான் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லைகளுக்கு முக்கியக் காரணம். பதினைந்து நாள்களுக்கு ஒரு தடவை ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து பொதுக்கழிவு நீர்ப்பாதையின் மூடியைத் திறந்து ஊற்றவேண்டும். இது போல் மாதம் இருமுறை செய்வது இந்தப் பிரச்சினையைப் பெருமளவு குறைக்கும். ப்ளீச்சிங் பவுடரின் நெடி மிக அதிகம். ஆகவே சமையல் அறை மற்றும் பாத்ரூம்களில் இதைப் போடவேண்டாம். தேவையில்லாத அடைசாரமாகப் பொருள்களை சேமிக்காமல் இருந்தாலே பூச்சித் தொல்லை குறைந்துவிடும். மேடைகளை அன்றாடம் சோப் கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும். எண்ணெயைத் துடைக்கவென்று தனியாக வைத்துள்ள துணியால் முதலில் மேடையை நன்றாகத் துடைத்து விட்டு பின்னர் சோப்பு நீரை ஊற்றி ஊறவைத்துக் கழுவிவிட வேண்டும். அல்லது துடைக்க வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 2 Jun 2010 - 0:01

ரொம்ப நல்ல போஸ்ட். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால் யாரும் பதில் போடாதது வருத்தமே. சோகம் ப்ளீசிங் பவுடர் கு பதில் 'drainex ' போடலாம். குட்டி குட்டி சாஷே களில் கிடைக்கிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக