புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_m10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_m10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_m10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_m10சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 10:48 pm

சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள்: ஆய்வு முடிவு

“செகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்” என்ற காமெடி கலக்கல் ஹிட்டான நிலையில் சிகப்பு நிறத்தில் ஆடை அணிபவர்களின் குணாதிசயங்கள் குறித்து தற்போது புதிதாக வெளிவந்துள்ள ஆய்வு விளக்கியுள்ளது.

சிவப்பு நிறம் உருவாக்கும் ஒளி அலைகள் நம் மூளையில் உடனடி பாதிப்பை உண்டாக்கும் என்பதாலே போக்குவரத்து சிக்னல் தொடங்கி பல இடங்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘டிரஸ் கோட்’ எனப்படும் உடை நாகரீகம் அறிந்தவர்கள் முக்கிய நிகழ்ச்சிகளில் சிவப்பு நிறத்தை தவிர்க்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில், Royal Society journal Biology Letters என்ற இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் சிவப்பு நிறம் குறித்து பல ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

50 ஆண்கள் மற்றும் 50 பெண்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அனைவரிடமும் சிவப்பு உட்பட பல வண்ண ஆடைகள் உடுத்திய ஆண்களின் புகைப்படங்கள் தரப்பட்டது. இதில் பலர் மற்ற நிற ஆடைகளை விட சிவப்பு நிறத்தில் ஆண்கள் கோபக்காரர்களாக தோற்றமளிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதைக் கொண்டு சிகப்பு நிறத்தை விரும்பும் ஆடவர்கள் கோபக்காரர்களாகவும், ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 10:57 pm

ஓஹோ! குங்கும பொட்டு, லிப் ஸ்டிக் இதெல்லாம் சிகப்பு கலர்ல இருக்குறதால தான் பெண்கள் ரொம்ப கோவப்படுராங்களோ?

சிவப்பு கலர் சட்டை போடுபவர்கள் எல்லாம் கோபக்காரர்கள் Latest-footage-from-AAPSpyCamSena-Wife-beat-Husband-when-he-refusing-to-vote-for-AAP-np

அந்த கோவத்துக்கு பலிகடா ஆகுறது ஆண்கள்தானே? சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 15, 2015 12:38 pm

நல்ல தகவல் நன்றி தம்பி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக