புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_m10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_m10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_m10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_m10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_m10நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 12:34 pm

தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.

வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,

நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.

இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 12:38 pm

யார் அந்த நாட்டாமை..?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 12, 2015 12:39 pm

தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது

ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261

இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 12:53 pm

அப்ப...நம்ம தம்பி பாலாஜிதான் நாட்டாண்மையா? மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 12:54 pm

பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது

ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261

இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது

அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.

இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 12, 2015 12:59 pm

அப்போ நாம எல்லாரும் மீட் பண்ண போறோமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 1:01 pm

சரவணன் wrote:யார் அந்த நாட்டாமை..?
மேற்கோள் செய்த பதிவு: 1136270

சரவணா அடுத்த முறை காரைக்கால் பக்கம் போகும்போது இப்படி கேட்டுபுடாத அப்புறம் சங்கத்துல இருந்து தள்ளி வச்சுடுவானுங்க.

அன்னம் , தண்ணி கொடுக்க மாட்டானுங்க (அன்னம் இல்லன்னா கூட பரவாயில்ல சமாளிச்சுடலாம் , காரைக்கால் போயி தண்ணி கிடைக்கலன்னா நினைச்சு பாரு புன்னகை எவ்வளவு பயங்கரமான தண்டனையா இருக்கும்னு)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 1:02 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அப்ப...நம்ம தம்பி பாலாஜிதான் நாட்டாண்மையா? மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1136279
அப்பாவும் அவர் தான் இப்பவும் அவர் தான் எப்பவும் அவர் தான் நாட்டு ஆமை ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 1:06 pm

உமா wrote:அப்போ நாம எல்லாரும் மீட் பண்ண போறோமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1136285

கண்டிப்பா சென்னை வருகிறேன் என்று சொல்லி சொல்லி கடந்த ஒருசில வருடங்களா பலரிடம் திட்டுவாங்கிகொண்டு உள்ளேன் (குறிப்பாக அன்பு அக்காவிடம் அதிகமாக வாங்கியுள்ளேன்) , அதனால் இந்த முறை கண்டிப்பாக சென்னை பயணம் உண்டு.

தேதியும் ,இடமும் பின்னர் அனைவரும் ஆலோசித்து முடிவு பண்ணிக்கொள்ளலாம்.

சென்னையில் உள்ள உறவுகளின் வேலைக்கு இடைஞ்சல் இல்லாத மாதிரி விடுமுறை நாளாக பார்த்துகொள்ளலாம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 12, 2015 1:07 pm

ராஜா wrote:
சரவணன் wrote:யார் அந்த நாட்டாமை..?
மேற்கோள் செய்த பதிவு: 1136270

சரவணா அடுத்த முறை காரைக்கால் பக்கம் போகும்போது இப்படி கேட்டுபுடாத அப்புறம் சங்கத்துல இருந்து தள்ளி வச்சுடுவானுங்க.

அன்னம் , தண்ணி கொடுக்க மாட்டானுங்க (அன்னம் இல்லன்னா கூட பரவாயில்ல சமாளிச்சுடலாம் , காரைக்கால் போயி தண்ணி கிடைக்கலன்னா நினைச்சு பாரு புன்னகை எவ்வளவு பயங்கரமான தண்டனையா இருக்கும்னு)
மேற்கோள் செய்த பதிவு: 1136286 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  676261 ஆமாமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக