புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
காக்கை கூறும் மழை ஜோதிடம்!
சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!
காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..
* இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.
மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.
1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.
2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.
3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.
தகவல்கள்:suganesh80.blogspot.in

மேலும் காகம் பற்றி ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
தகவல் அருமை!
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144883சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:தகவல் அருமை!
உண்மைய சொன்னா ஓடப்படாது!
நான் போயிட்டு சாப்பிட்டு விட்டு வருகிறேன்.Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1144883சரவணன் wrote:Preethika Chandrakumar wrote:தகவல் அருமை!
உண்மைய சொன்னா ஓடப்படாது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
நானும் கிளம்பறேன் சரா. குட் நைட் & ஸ்வீட் ட்ரீம்ஸ்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:
மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.
மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை
தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை
மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)
தென்கிழக்கு = அவ்வப்போது மழை
தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்
ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.
ஒப்புக்கொள்ளவேண்டிய லாஜிக் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.//
இதுபோல கேள்விப்பட்டதில்லை சரவணன்...........அதுகளுக்கு எப்படி தெரிகிறது பாருங்களேன்
இதுபோல கேள்விப்பட்டதில்லை சரவணன்...........அதுகளுக்கு எப்படி தெரிகிறது பாருங்களேன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்
» ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
» சிரித்த முகம்; சிடுமூஞ்சி – ஜோதிடம் கூறும் உண்மைகள்
» தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|