புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
90 Posts - 71%
heezulia
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
255 Posts - 75%
heezulia
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_m10ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு , கேதுவிற்கான சிறப்பு விதிகள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Sep 06, 2011 5:57 pm

நவகிரகங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் ராகு மற்றும் கேது

இவர்களுக்கு சொந்தமான வீடு இல்லை .

1 ) தன்னுடன் இணைத்து இருக்கும் ( ஒரு பாகை ) கிரகங்களின் தன்மைகள்

2 ) தன்னை பார்க்கும் கிரகங்களின் தன்மைகள்

3 ) தானிருக்கும் நட்சத்திராதிபதியின் தன்மைகள்

4 ) தான் இருக்கும் ராசி அதிபதியின் தன்மைகள்

ஆகியவைகளைப் பொறுத்தே இவர்கள் பலன் அளிப்பார்கள் என்பது பொதுவிதி .

கூடவே மற்று விதியும் இவர்களுக்கு பொருந்தும் என சொல்லப்படுகிறது .

அதாவது

5 ) தாங்கள் எந்தெந்த கிரகங்களுக்கு நட்சத்திராதிபதியாக இருக்கின்றனரோ ,
அந்த கிரகங்கள் ஜாதகருக்கு தர வேண்டிய பலனை , ராகு கேது ஜாதகருக்கு தருவர்

என்று சொல்லப்படுகிறது .

இந்த விதி குறித்து மேலும் ஆராய்சிகள் மேற்கொள்ளவேண்டி இருக்கிறது

ஒருவர் ராகுவின் நட்சத்திரத்தில் பிறக்கிறார் என்றால்
அவருக்கு தொடக்க தசையாக ராகு தசை நடை பெறும் .

அவரது ஜாதகத்தில் குரு , சனி , புதன் ஆகிய மூவருமே
ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கின்றனர் என வைத்துகொள்வோம்

மேற்கூறிய ஐந்தாவது விதி படி பார்த்தால் அந்த ஜாதகருக்கு

ராகு தசை = 18 வருடங்கள்
குரு தசை = 16 வருடங்கள்
சனிதசை = 19 வருடங்கள்
புதன்தசை = 17 வருடங்கள்

ஆக மொத்தம் 70 வருடங்கள் ராகுவே பலன் கொடுத்து கொண்டு இருப்பாரா ?

ஆன்மீக பெரியோர்கள் இது குறித்து தெளிவான விளக்கம் தாருங்கள் .

மிக்க நன்றி

Saravanan R Saravanan4444
Saravanan R Saravanan4444
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 07/05/2015

PostSaravanan R Saravanan4444 Thu May 07, 2015 5:34 pm

தனி வீடு இல்லை என்றாலும் கூட ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்.
தங்களுடைய தச மற்றும் புத்தி அந்தரம் ,காலங்களில் மட்டுமே பலன்களை தருவார்கள் அல்லது செய்வார்கள்
மற்ற நேரங்களில் கையை கட்டிக் கொண்டு சும்மாகதான் இருப்பார்கள்.
ராகுவும் கேதுவும் மட்டுமே ஒரு மனிதனின் ஜாதகத்தை நிர்ணயிக்கும் என்றால் பின் மற்ற கிரகங்கள் எல்லாம் எதற்க்காக?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 07, 2015 6:02 pm

வாருங்கள் Saravanan R Saravanan 4444 :நல்வரவு: :நல்வரவு:

ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு தெரிகிறது , தங்களின் 2 பின்னூட்டங்களினால் .

அறிமுகப் பகுதிக்கு சென்று , தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்

ஈகரை விதிமுறைகளை படித்து அதன்படி அனுசரிக்கவும் .

மீண்டும் நல்வரவு வாழ்த்துக்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Saravanan R Saravanan4444
Saravanan R Saravanan4444
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 07/05/2015

PostSaravanan R Saravanan4444 Thu May 07, 2015 6:15 pm

நன்றி...

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Fri May 08, 2015 5:17 pm

ராகு கேதுவும் கிரகங்கள் தான். நிழல் கிரகங்கள். மற்ற கிரகங்களைப் போல அனைத்து குணாதிசயங்களும் உண்டு. - ஆட்சி உச்ச நீச வீடுகள் தான் இல்லை. ஒரு சில நுால்களில் விருச்சிகம் உச்ச வீடாகவும் ரிசபம் நீச வீடாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து கிரகங்களும் திசாபுத்தி காலங்களில் தான் பலன் தரும்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Saravanan R Saravanan4444
Saravanan R Saravanan4444
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 07/05/2015

PostSaravanan R Saravanan4444 Fri May 08, 2015 5:23 pm

அறிமுகப் பகுதிக்கு சென்று எப்படி அறிமுகம் செய்து கொள்வது? விளக்கினால் நன்றாக இருக்கும்..
நன்றி...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 5:39 pm

inge

இங்கே க்ளிக் செய்து , இணையுங்கள் .
வாழ்த்துக்கள் சரவணன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக