புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_lcapCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_voting_barCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_lcapCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_voting_barCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_lcapCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_voting_barCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_lcapCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_voting_barCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 11:31 pm

CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?

CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?

மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!

CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.

இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!

CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 13, 2015 11:43 pm

சிவா wrote:CBSE பாடத்திட்டம் மற்றும் மாநில பாடத்திட்டம் இவற்றில் எது சிறந்தது எனக் கருதுகிறீர்கள்?

CBSE பாடத்திட்டத்தில் பயிலும் குழந்தையை மாநில பாடத்திட்டத்திற்கு மாற்ற இயலுமா?

மாநில பாடத்திட்டத்தில் தமிழக அரசியல் அறிவு ஜீவுகளின் தலையீடு இருப்பதால் என் மகளை CBSE பாடத்திட்டதில் சேர்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இதற்கான ஆலோசனையை அறிந்தவர்கள் வழங்க வேண்டுகிறேன்!

CBSE & ICSE - இதிலும் குழப்பம் உள்ளது, இந்த இரண்டு பாடத்திட்டத்தில் CBSE தான் நல்லது என்று கூறுகிறார்கள்.

இதற்கும் ஆலோசனை தந்தால் நல்லது!

மேற்கோள் செய்த பதிவு: 1136574
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 11:51 pm

Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை இல்லையா? ............... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 13, 2015 11:58 pm

சரவணன் wrote:
Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை  இல்லையா? ............... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136578

சமச்சீர் மாறின பிறகு நான் பள்ளி ஆசிரியர் இல்லை. கல்லூரி பேராசிரியர். கோபம் கோபம்இதுகூட தெரியல

CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு TCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு HCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு ICBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு RCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு ACBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு Empty
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu May 14, 2015 8:30 am

.

என்னை பொறுத்த வரை CBSE கல்வி முறை தான் சிறந்தது,

தேவை இல்லாத விஷயங்களை மனப் பாடம் பண்ணி படிப்பதை விட்டு. நடை முறைக்கு ஒத்து .
வரும் CBSE பாடத் திட்டமே சிறந்தது.

மேலும் போட்டி தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்துமே CBSE பாடத் திட்டத்திலிருந்து தான் கேட்கப்படும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 14, 2015 10:56 am

பயனுள்ள திரியைத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி.

பல  பெற்றோர்களின் மனதில் ஊசலாடும் கேள்வி இது. இது முழுக்க முழுக்க நம் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க விரும்புகிறோம் என்பதையும், நாம் செய்யும் வேலை உள்நாடு, வெளிநாடா என்பதையும், உங்களின் பொருளாதார வசதியையும் பொறுத்து அமைகிறது.

முதலில் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி முறைகள்
1. State Board:State Government Recognized
2. Central Board of Secondary education
3. Council for the Indian School Certificate Examinations (CISCE)
4. IGCSE: International General Certificate of Secondary Education (IGCSE) கம்ப்ரிட்கே university
5. -International Baccalaureat

1இல் உள்ள சாதகங்கள்
குறைந்த கட்டணம், பரவலான அரசுப் பள்ளிகள், குக்கிராமங்களிலும் கிடைக்கும் வசதி, சுலபமானது, மாநில கல்வி நிறுவனங்களில் இடம் பெற quota உள்ளது..

பாதகங்கள்
பிற மாநிலங்களுக்கு மாற்றம் செய்யும் நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு இது சிறந்ததல்ல. மேலும் கல்வி முறை மனப்பாடத்தையும், மதிப்பெண்ணையும் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. குழந்தைகளின் பிற திறமைகளை கவனிக்கவும் ஊக்கு விக்கவும் வழியில்லை.

2 இல் உள்ள சாதகங்கள்
எல்லா மாநிலத்திலும் படிக்கும் வசதி உள்ளது, பெரு, சிறு நகரங்களிலும் இப்பள்ளிகள் முளைத்து விட்டது. மாநிலக் கல்வியை காட்டிலும் சற்று மேம்பட்ட கல்வி முறையும், முறையான பாடத்திட்டங்களும், பிழையில்ல புத்தகங்களும் இதில் உள்ளது. தேவை ஏற்படின் மாநிலக் கல்விக்கு மாறிவிடலாம்.

பாதகம்
தேர்வு முறை கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு  மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது, ஆர்ட்ஸ், இலக்கியங்கள் குறைவே.  மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம், மேலும் சமீப காலத்தில் புற்றீசல் போல் எங்கும் CBSE பள்ளிக்கூடங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் பெயரை பார்த்து ஏமாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முறையான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பல பள்ளிகளில் மனப்பாடம் மட்டுமே மேலோங்கி உள்ளது, இக்கல்வி முறையின் அடிப்படையை உணர்ந்து சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் வெகு குறைவு. உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது.

3இல் உள்ள சாதகங்கள்
பரவலான பாடத் திட்டங்கள் கொண்டுள்ளது, வெறும் கணிதம், அறிவியல் மட்டுமல்ல மொழி, கலை, இலக்கியம், மற்ற திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கிலக் கல்வி CBSE யை காட்டிலும் மேம்பட்டது.  

பாதகங்கள்,
அதிக பாடச் சுமை, மாநிலக் கல்வி நிறுவனங்களில் வழங்கும் சதவீதம் குறைவு, ஆக சிறப்பாக படிக்கும் மாணவர்கள் சிறக்கலாம். கூடுதல் கட்டணம். பெரு நகரங்களில் மட்டுமே  சிறப்பான பள்ளிகள். உலக அரங்கில் உள்ள பல்கலைக் கழகங்களில் நேரடியாக நுழைய இயலாது. வேறு பாடத்திட்டங்களில் மாறுவதில் சிக்கல் உள்ளது.

4 இல் உள்ள சாதகங்கள்
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, சுயத் திறன் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. அடிக்கடி வெளிநாடு மாறும் நபர்களுக்கு சிறந்தது. வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளின் கட்டணமும் இக்கல்வி முறைக் கட்டணத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

பாதகங்கள்.
அதிக கல்விக் கட்டணம், குறைவான பள்ளிகள்..இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.

5 இல் உள்ள சாதகங்கள்,
உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, புரிதல், தீர்வு கானல், சமயோசிதம், புத்திசாலித்தனம், யதார்த்த ஆங்கிலம் அவற்றின் பயன்பாடு, வாழ்வியல் திறன்கள், சுயத் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மனப்பாடம் அவசியமில்லை. மாறுபட்ட சொல்லிக்கொடுக்கும் முறை.

பாதகங்கள்.
மிக அதிக கல்விக் கட்டணம், வெகு குறைவான பள்ளிகள்..ஆரம்ப நிலை பள்ளிகள் (Primary  grade ) வெகு வெகு குறைவு. இந்தியப் பல்கலை கழகங்களில் தனி quota கிடையாது, மேலும் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வுகள் கடினமே.

இப்பொழுது CBSE மூலைக்கு மூலை வந்து விட்டதால் சற்று கவனித்து சேர்க்கவும்..

சதாசிவம்
CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 11:33 am

சரவணன் wrote:
Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை  இல்லையா? ............... அய்யோ, நான் இல்லை

எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ............... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 11:48 am

என்னை பொறுத்த வரை CBSE தான் பெஸ்ட் சிவா புன்னகை........இந்த குழந்தைகள் மனப்பாடம் செய்வது இல்லை, சுயமாய் எழுதுவார்கள்.................சுய மாய் சிந்தித்து 4 வரி எழுத முடியும்...............மேலும் மேற் படிப்பு படிக்க அதாவது டிகிரி பண்ணும்போது ரொம்ப சுலபமாய் 'handle ' செய்வார்கள்.  

எங்க கிருஷ்ணா முதலில் ICSE படித்தான், ஆனால் அப்போதே (1997 இல் அவன் 7 வது ) அவன் ஸ்கூல் பிரின்சிபால் அவனை அடுத்த வருடம் CBSE  க்கு மாற்றிவிடுங்கள்.  நல்ல படிக்கிற பசங்களை நாங்களே அப்படி மாற்றிவிடுவோம் என்று சொன்னார். எனவே நாங்க மாற்றிவிட்டோம். பிறகு சௌதி இல் படிக்க அது ரொம்ப உதவியாக இருந்தது.

இவனுடன் Damam  மில்   படித்த சில பசங்க, இந்தியா வந்து ஸ்டேட் போடர்ட் ஈசி என்று 9ம் வகுப்பில் வந்து சேர்ந்தார்கள், சிலர் 11 ம் வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்களால் , BE standard  ஐ follow  பண்ண முடியலை. அதே கிருஷ்ணா , 12 வரை CBSE  இல் படித்து விட்டு, இங்கு மீண்டும் வந்து BE  சேரும்போது,   துளிக் கூட  கஷ்டப்படலை. மனப்பாடம் செய்யாமலே வகுப்புகளில் கவனித்ததை வைத்தே அவன் காலேஜ் first  வாங்கினான் புன்னகை

ஸோ, என்னை பொருத்தவரை, CBSE  ஸ்டாண்டர்ட் கொஞ்சம் அதிகம் என்றாலும் சூப்பர் அது தான் புன்னகை நாளைக்கே நீங்க அவளை மலேசியா கூட்டிண்டு போனாலும் அவள் படிக்க கஷ்டப்படமாட்டா புன்னகை............
எப்பவாவது நமக்கு தேவை என்றால், எப்போவேண்டுமானாலும் state  board  க்கு மாற்றிக்கொள்ளலாம்.

என்ன ஒன்று, தமிழ் நாம் தனியாக கத்து தரணும். அங்கு ஹிந்தி தான் 2 nd  language ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நான் அப்படித்தான் கிருஷ்க்கு கற்றுத் தந்தேன் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 14, 2015 2:44 pm

- எனக்கு சமச்சீர் பற்றி தெரியாது புன்னகை

- CBSE - என்பது என்னை பொருத்தவரை மாணவர்களை பொதி சுமக்கும் கழுதைகள் போல மிக அதிகமாக சுமையை சுமக்க training கொடுத்து , பிறகு அவர்கள் மற்ற மாணவர்களுடன் "சுமை" தூக்கும் போட்டியில் ஈடுபடும் போது மிகசாதரணமாக முதலிடத்தை பெறுவார்கள் , (இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.)

இங்கு நான் எனது மகளை CBSE (international) முறையில் சேர்த்துள்ளேன்,

* இதில் பாடத்திட்டம் மிக மிக குறைவு
* வீட்டுபாடம் என்பது மிகவும் குறைவு , பெரும்பாலும் பள்ளியில் படித்ததை revision பண்ண வேண்டும் அவ்வளவு தான்.
* முதல் மொழி ஆங்கிலம் , 2ஆவது & 3ஆவது மொழியாக இந்தியமொழிகள் அல்லது வெளிநாட்டு மொழிகள் எது வேண்டுமோ எடுத்துகொள்ளலாம்
* ஆறாம் வகுப்புப்பில் இருந்து மாணவர்களுக்கு Research பாடமும் உண்டாம் , இவர்களாக எதாவது உருவாக்க வேண்டுமாம்.
* நீச்சல் , இசை உள்ளிட்ட ஏராளமான activities , நாம் விரும்பியதை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்

இவையெல்லாம் சாதகமா இல்லை பாதகமா என்று தெரியவில்லை , நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள்.

மேலும் விபரமறிய , இங்கு ஓரளவுக்கு இதை பற்றி சொல்லியுள்ளார்கள்
http://www.gemsmillenniumschool.com/contents.php?pageid=5088&siteid=40&submenuid=6104&parentid=125
கூகிள் பண்ணினால் மேலும் விபரம் கிட்டும்.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 14, 2015 2:56 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
Aathira wrote:
CBSC பாடத்திட்டத்தில் போடுங்க சிவா.  உலகம் முழுவதும் சென்று படிக்க முடியும். ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் மனப்பாட அறிவு மட்டுமே. சி.பி.எஸ்.சியில் சுய அறிவு, சிந்தனைத் திறனும் வளரும். மேலும் இந்தச் சமச்சீர் கல்வி முறை அத்தனை சிறப்பாக இல்லை என்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

அப்ப நீங்க ஆசிரியர்/ஆசிரியை  இல்லையா? ............... அய்யோ, நான் இல்லை

எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வியை கேட்பீங்க சரவணன்? .....ஹா....ஹா.....ஹா...............பாவம் ஸ்கூல் முடித்தும் கூட  யாரைப்பார்த்தாலும் சரவணனுக்கு டீச்சர் போல தெரிகிறது.....................ரொம்ப பயந்து போய் இருக்கீங்க சரவணன்.'கொழு மோர்' குடியுங்கோ .................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  ரொம்ப கரெட்டா சொன்னீங்க கிருஷ்ணாம்மா.

ஒண்ணு செய்யுங்க சரவணன். பக்கத்துல ஏதாவது அம்மன் கோவில் இருந்தா போய், பூசாரி கிட்ட எதுக்கும் ஒரு மந்திரம் போட்டுட்டு வந்துடுங்க...... புன்னகை புன்னகை

CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonCBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக