புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:43

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_m10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_m10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_m10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_m10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_m10'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 May 2015 - 23:37

'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' 11265004_984802388210095_2221198865388386641_n

'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு' என்று சொல்லும் வகையிலும், உட்கார்ந்த இடத்திலேயே லைசென்ஸ் அதுக்கு தனி அமௌண்ட் என்ற நிலையிலும் ஒட்டுனர் உரிமம் சிலர் மூலமாக கிடைக்கிறது.

போக்குவரத்து விதிகள் தெரியாமை, முறையான பயிற்சி இல்லாமை, சாலை குறியீடுகளைப் பற்றிய அறிவின்மை போன்ற காரணத்தால் ஆயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடக்கின்றன.

இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களோ ஆயிரக்கணக்கான ஓட்டைகளோடு இருக்கிறது.

மாநிலம் முழுவதும் போக்குவரத்து துறையின் கீழ், 65 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும், 52 பகுதி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சேவை அளிக்கும் அலுவலகங்கள் தவிர்த்து, ஒன்பது துணை போக்குவரத்து கமிஷனர் அலுவலகங்கள் மற்றும் இரண்டு, இணை போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படுகின்றன.

ஓட்டுனர், நடத்துனர் உரிமங்கள், வாகனங்கள் தகுதிச் சான்று, வாகனங்கள் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துவிட்ட தமிழகத்தில் 15 முதல் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில்தான் டெஸ்ட் டிராக்கே இருக்கின்றன.

இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்படுவதில் அரசின் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. அவற்றில் நாள்தோறும் சுமார் 3 ஆயிரத்து 900 விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன தமிழகத்தில் மட்டும் 1,500 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சமும் பலருக்கு லைசென்ஸ் பெறும் வழியினைச் சுலபமாக்கி இருக்கிறது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மூலமாக விண்ணப்பிக்கும் பலரும், தேர்வுகளை சுலபமாக கடந்து விடுகிறார்கள். இதற்காகவே பலர் ஆர்.டி. ஓ அலுவலங்களின் அருகிலேயே ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி அமைக்கின்றனர் .

அரத பழசாகிப்போன விதிமுறைகளையும், நடைமுறைகளையும் ஊழலையும் ஒழிக்க மாற்று ஏற்பாடாக சாலை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், இப்போது ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ள அனைவரும் புதிய ஓட்டுநர் உரிமங்களை எடுக்க வேண்டும். புதிய ஓட்டுநர் உரிமம் பயோமெட்ரிக் முறையில் இருக்கும். முதலில் எல்.எல்.ஆர் எடுக்க வேண்டும்.அதில் சில பாதக அம்சங்கள் இருக்கலாம்.

ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பு ,போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கும் விதிமுறைகள் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இந்த மசோதாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதகங்களை நீக்கிவிட்டு மசோதாவை சட்டமாக்கியிருக்கலாம். மக்கள் பாதுகாப்பை , விபத்தை தவிர்க்க பெரிதும் பயனுள்ள இந்த மசோதாவை வரவே விடாமல் அறிமுக நிலையிலே தடுத்துவிட்டதுதான் துரதிர்ஷ்டம்

.-ஷான் (மயிலாடுதுறை ) @ விகடன்

'போடு எட்டு... தெரியலையா, இருக்கவே இருக்கு துட்டு!' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 14 May 2015 - 11:17

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக