Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
+6
Aathira
krishnaamma
M.Jagadeesan
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
சரவணன்
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
First topic message reminder :
![திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள் - Page 3 TmomGuEYRbeV0MpX71x2+images](https://www.filepicker.io/api/file/TmomGuEYRbeV0MpX71x2+images.jpg)
திருக்குறள் பற்றிய செவி வழி செய்தி:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் அங்கீகாரம் செய்ய வில்லையாம். அதற்கு காரணம் திருவள்ளுவர் ஒரு சமணர் என்பதால் சைவ சமயத்தார் (தமிழ் சங்கத்தில் அதிகம் இருந்திருப்பார்கள் போல) அதனை மறுத்தார்களாம். பிறகு சோதனை ஒன்றை செய்து அதில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தார்களாம். அதன் படி திருக்குறள் நூலை குளத்தில் தூக்கி எரிந்தார்கலாம். இந்த நூல் மிதந்தால் இதனை அங்கீகரிக்கலாம் என்றும், மூழ்கினால் அங்கீகாரம் செய்ய முடியாது என்றும் முடிவு செய்தார்களாம்.
அதிசயம்! திருவள்ளுவரின் தவ வலிமையாலும், நூலின் சக்தியாலும் தண்ணீரில் மிதந்ததாம்.அதாவது தாமரை மலர் ஒன்று நூலை தண்ணீரிலிருந்து மேலே எடுத்து வந்ததாம்..பின்னரே திருக்குறள் தமிழ் நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதுமறை என்றும் அருவிக்கப் பட்டதாம்.

Last edited by சரவணன் on Tue May 19, 2015 9:35 am; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1136971Aathira wrote:ஏதோ ஒன்று ஆரம்பித்து கடைசியில் திருவள்ளுவரின் ஆய்வு திரியாக மாற்றம் கொண்டுள்ளது இத்திரி.
இத்திரியை பெயர் மாற்றம் செய்தால் என்ன சரவணன் யோசிங்கள்.
அல்லது திருவள்ளுவர் பற்றிய எல்லாவற்றையும் வெட்டி மற்றொரு தனித் திரியாகத் தொடங்குங்கள்>
இதில் இன்னும் அரிய தகவல்கள் எல்லாம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்
நானும் இது இவ்வளவு பெரிய பூதாகரம் ஆகும் என்று நினைக்கவில்லை..அப்படியே செய்கிறேன்...நன்றி!
Last edited by சரவணன் on Tue May 19, 2015 10:31 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1136987SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136966ayyasamy ram wrote:அது பிணம் அல்லவாம்...பணம் என்று
இருக்க வேண்டுமாம்...!!
-
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பணந்தழீஇ யற்று.
-
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்:
கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும்
பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில்
திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.
-
=-
பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)
நாங்க வள்ளுவர் சொல்வதைத் தான் எடுத்துக் கொள்வோம்...
திருடன் எங்கேயாவது இருட்டறையில் பணத்தை எடுத்து விட்டு அதை அங்கேயே அதை
கொஞ்சவோ தழுவவோ செய்வானா..!! தழுவுதல் என்றாலே கட்டி பிடுத்து கச முசா தானே
நீங்க சொல்றதும் சரி போலதான் தெரியுது, அவர் சொல்றது சரி போலதான் தோன்றது.
இதுல நாங்க யார நம்புறது...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1136971Aathira wrote:ஏதோ ஒன்று ஆரம்பித்து கடைசியில் திருவள்ளுவரின் ஆய்வு திரியாக மாற்றம் கொண்டுள்ளது இத்திரி.
இத்திரியை பெயர் மாற்றம் செய்தால் என்ன சரவணன் யோசிங்கள்.
அல்லது திருவள்ளுவர் பற்றிய எல்லாவற்றையும் வெட்டி மற்றொரு தனித் திரியாகத் தொடங்குங்கள்>
இதில் இன்னும் அரிய தகவல்கள் எல்லாம் இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்
சூப்பர் ஆதிரா................தலைப்பை மாற்றிய சரவணனுக்கு ஒரு 'ஒ' போடுங்கப்பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னு
தெரியுது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1137365ராஜா wrote:அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னுதெரியுது.
![]()
ராஜா அண்ணா இதானே வேணாங்குறது ...குசும்பு குறையலியே உங்களுக்கு. குமரி மாவட்டத்தில் தமிழ் மலையாளம் கலந்தே பேசுகின்றனர். மலையாளம் என்பதே சுத்தமான தமிழ் மொழி தானே. அது மட்டும் அல்ல மலையாளம் மொழியின் தாய் மொழி தமிழ் தான். இதையும் யாரும் மறுக்க முடியாது...........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
வள்ளுவரை பற்றிய அறிய தகவல்களை தந்த சரவணனுக்கு நன்றிகள்!!!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
திருக்குறளில் " பணம் " என்ற சொல் இல்லை .
பணத்தை " பொருள் " என்றே குறிப்பிடுகிறார் .
ஆகவே " பிணம் " என்பதே சரி .
பணத்தை " பொருள் " என்றே குறிப்பிடுகிறார் .
ஆகவே " பிணம் " என்பதே சரி .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருக்குறள் பற்றிய செவிவழி செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1137365ராஜா wrote:அட அருமையான தகவல்கள் @SajeevJino , நீங்க சொல்லுற கட்டுரையாளர் சொன்னதை படிக்கும் போது திருவள்ளுவர் தமிழரே அல்ல அவர் ஒரு மலையாளின்னுதெரியுது.
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்குறள் – அரிய செய்திகள்
» திருக்குறள் பற்றிய பல தகவல்கள் !
» திருக்குறள் (821 - 830) - "வஞ்சகரின் கூடாநட்பு" பற்றிய பத்து குறளின் சிறுகுறிப்பும் விளக்கமும்.
» T.M.S. பற்றிய சில அரிய செய்திகள்
» தேனீக்கள் பற்றிய செய்திகள் ......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|