புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
7 Posts - 3%
prajai
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
227 Posts - 52%
heezulia
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
18 Posts - 4%
prajai
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 இந்தியாவின் பொற்காலம் Poll_m10 இந்தியாவின் பொற்காலம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பொற்காலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 6:21 pm

இந்திய வரலாற்றை எடுத்துக் கொண்டால் குப்தர்கள் காலம்தான் பொற்காலம் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் ஆட்சியில்தான் நாடு முழுவதும் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. கலைகள் வளர்ந்தன. இந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்தது. இலக்கியம் தழைத்தது.

குப்தர்கள், மவுரியர்கள் ஆட்சியை பின்பற்றினர். ஆனாலும் அவர்கள் நிகழ்த்திய கொடுமைகளை குப்தர்கள் நிகழ்த்தவில்லை. இதனால் நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் நிலவியது. “குப்தர்கள் ஆட்சி செய்த நாட்டில் 6 வருடங்கள் சுற்றியுள்ளேன். ஒரு முறை கூட கள்வரால் தாக்கப்படவில்லை. வருத்தப்படும்படியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை” என்று சீனப் பயணியான பாயான் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுடன் வாணிபம் செழித்திருந்தது. கோவில்கள் பல கட்டப்பட்டன. சிவன் கோவில்களும் தசாவதார கோவில்களும் கட்டப்பட்டன. காந்தார சிற்ப முறை கைவிடப்பட்டு, இந்திய சிற்பமுறை மறுமலர்ச்சி பெற்றது. அஜந்தா குகை ஓவியங்களில் சில குப்தர்கள் காலத்தில் தோன்றியவை.

ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், பதிணென் புராணங்கள் தொகுக்கப்பட்டன. இவர்கள் காலத்தில் தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை பாரதத்தில் சேர்க்கப்பட்டது. இருப்பினும் புத்த மதம் புறக்கணிக்கப்படவில்லை. நாளந்தா பல்கலைக்கழகம் தோன்றியது. நாகர்ஜுனர், வாகபந்து, புத்தகோஷர், பரமார்த்தர் முதலிய புத்த தத்துவ ஞானிகள் தங்கள் மதம் பற்றிய பல புத்தகங்களை எழுதினார்கள்.

சமஸ்கிருதமும் வளர்ச்சியடைந்தது. சாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம், முதலிய நூல்களை மகாகவி காளிதாசர் எழுதினார். பக்தி, சட்டம், தர்மம், காமம் பற்றிய நூல்கள் மட்டுமல்ல, கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம் போன்ற துறைகளும் வளர்ந்தன.

ஆரியபட்டர் எழுதிய ஆரியபட்டியா என்ற கணித வான சாஸ்திரம், ஜோதிடம் பற்றி கூறும் பஞ்சசித்தாந்திக, பிரஹத்சம்கிதா வான சாஸ்திரம் போன்ற நூல்களை வராஹமிகிரர் எழுதினார். இப்படி எல்லா துறைகளிலும் மேன்மை அடைந்த ஆட்சி குப்தர்களுக்கு முன்னும் தோன்றியதில்லை. அவர்களுக்கு பின்னும் தோன்றியதில்லை. எனவேதான் குப்தர்களின் காலமே இன்றுவரை இந்தியாவின் பொற்காலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 13, 2015 8:26 pm

ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 11:46 pm

ராஜா wrote:ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.

இவன் வாங்கிய பணம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்! கூடிய சீக்கிரம் இவனை போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நினைக்கிறேன்!

 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 11:48 pm

ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 13, 2015 11:50 pm

சரவணன் wrote:ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?

ஆம், அதுவும் பொற்காலம் தான், ஆனால் அது 24 காரட் பொன்னாக இருக்காது, கொஞ்சம் குறையும்! ஏனெனில் அசோகரை யாரும் புடம் போடவில்லையாம்! சிரி

 இந்தியாவின் பொற்காலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 13, 2015 11:51 pm

சிவா wrote:
சரவணன் wrote:ஆனால் தலைவரே! அசோகர் ஆட்சி பொற்காலம் என்று பள்ளி பாடத்தில் உள்ளதே? அதுவும் உண்மைதானே?
ஆம், அதுவும் பொற்காலம் தான், ஆனால் அது 24 காரட் பொன்னாக இருக்காது, கொஞ்சம் குறையும்! ஏனெனில் அசோகரை யாரும் புடம் போடவில்லையாம்! சிரி
சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 14, 2015 11:25 am

சிவா wrote:
ராஜா wrote:ஆனா இனிமே குமாரசாமியின் காலம் தான் இந்தியாவின் பொற்காலம் தல.

இவன் வாங்கிய பணம் 100 கோடிக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்! கூடிய சீக்கிரம் இவனை போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நினைக்கிறேன்!

அடுத்த வருடம் இந்திய பணக்கார்கள் லிஸ்ட் இல் இவர் பேரும் வருமோ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக