ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

+8
shobana sahas
Preethika Chandrakumar
T.N.Balasubramanian
krishnaamma
சிவா
விமந்தனி
ayyasamy ram
சரவணன்
12 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சரவணன் Wed May 13, 2015 10:21 am

First topic message reminder :

திருவோடு ஏந்தி 
தெருவோடு போகும் 
பிச்சைக்காரன் தான்.

ஊரே மலடி என்று அழைத்தவளை,
அம்மா தாயே என்று!
பதவி உயர்வு கொடுத்தவன்.


Last edited by சரவணன் on Sat May 30, 2015 7:10 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சரவணன் Wed May 13, 2015 11:02 pm

சிவா wrote:
சரவணன் wrote:இவரும் பாதிக்கப்பட்டிருக்கார். ரிலாக்ஸ்

திடீர்னு இப்படி சொல்லிவிட முடியாது, ஒரு யூகமா சொல்லலாம்! அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136557
அப்படி இல்லை சிவா அண்ணா!...நான் கேள்விப்பட்ட வரை எனது நண்பர்கள் வட்டாரம் சொல்வதும் இதுதான். சிலர் விவாகரத்து வரை சென்று திரும்புகின்றனர்...சிலர் சமாளித்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்கின்றனர்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சிவா Wed May 13, 2015 11:13 pm

சரவணன் wrote:
சிவா wrote:
சரவணன் wrote:இவரும் பாதிக்கப்பட்டிருக்கார். ரிலாக்ஸ்

திடீர்னு இப்படி சொல்லிவிட முடியாது, ஒரு யூகமா சொல்லலாம்! அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136557
அப்படி இல்லை சிவா அண்ணா!...நான் கேள்விப்பட்ட வரை எனது நண்பர்கள் வட்டாரம் சொல்வதும் இதுதான். சிலர் விவாகரத்து வரை சென்று திரும்புகின்றனர்...சிலர் சமாளித்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்கின்றனர்....


குடும்பம் என்றாலே அன்புதானே! அங்கு விட்டுக் கொடுத்து வாழாமல் வேறு எப்படி வாழ்வது! அடித்தால் கூட சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும்.



நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by krishnaamma Thu May 14, 2015 10:06 am

சரவணன் wrote:
சிவா wrote:நன்றாக உள்ளது, தொடருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1136537
வேற வழி. ...தொடர்ந்து தானே ஆகணும்..
நமக்கு தான் காதல் கல்யாணம்....இந்த கொடுப்பினையே இல்லையே! இப்படியே எழுத வேண்டியதுதான்.. ஜாலி

ஏன் இப்படி சொல்லரீங்க சரவணன், எல்லாம் சீக்கிரம் நடக்கும் கவலைப்படவேண்டாம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by krishnaamma Thu May 14, 2015 10:27 am

சரவணன், நீங்கள் போட்ட கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு , தொடருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சரவணன் Thu May 14, 2015 10:31 am

krishnaamma wrote:
சரவணன் wrote:
சிவா wrote:நன்றாக உள்ளது, தொடருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1136537
வேற வழி. ...தொடர்ந்து தானே ஆகணும்..
நமக்கு தான் காதல் கல்யாணம்....இந்த கொடுப்பினையே இல்லையே! இப்படியே எழுத வேண்டியதுதான்.. ஜாலி
ஏன் இப்படி சொல்லரீங்க சரவணன், எல்லாம் சீக்கிரம் நடக்கும் கவலைப்படவேண்டாம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1136628

என்னத்துக்கு? கல்யாணம் பண்ணி இருக்குற கொஞ்ச நஞ்ச சந்தோஷமும் போறதுக்கா?
ஆல் லாங்குவேஜ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை...கல்யாணம்........... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by krishnaamma Thu May 14, 2015 10:32 am

சிவா wrote:
குடும்பம் என்றாலே அன்புதானே! அங்கு விட்டுக் கொடுத்து வாழாமல் வேறு எப்படி வாழ்வது! அடித்தால் கூட சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1136569

நிஜம் சிவா புன்னகை

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 RmFbAQSHQ7qC7V59tIcj+IMG-20150513-WA0030


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by krishnaamma Thu May 14, 2015 10:35 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
சிவா wrote:நன்றாக உள்ளது, தொடருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1136537
வேற வழி. ...தொடர்ந்து தானே ஆகணும்..
நமக்கு தான் காதல் கல்யாணம்....இந்த கொடுப்பினையே இல்லையே! இப்படியே எழுத வேண்டியதுதான்.. ஜாலி
ஏன் இப்படி சொல்லரீங்க சரவணன், எல்லாம் சீக்கிரம் நடக்கும் கவலைப்படவேண்டாம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1136628

என்னத்துக்கு? கல்யாணம் பண்ணி இருக்குற கொஞ்ச நஞ்ச சந்தோஷமும் போறதுக்கா?
ஆல் லாங்குவேஜ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை...கல்யாணம்........... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136633

ஒ...அப்படியா?..........அப்போ 'கொடுப்பினை இல்லைன்னு' எழுதி இருகீங்களே ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சரவணன் Thu May 14, 2015 10:38 am

ஆஹா பாயிண்ட புடிச்சிட்டாங்களே ! இவங்களும் நம்மள மாதிரி வக்கிலா இருப்பாங்களோ?

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Hqdefault


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by krishnaamma Thu May 14, 2015 11:19 am

சரவணன் wrote:ஆஹா பாயிண்ட புடிச்சிட்டாங்களே ! இவங்களும் நம்மள மாதிரி வக்கிலா இருப்பாங்களோ?

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Hqdefault
மேற்கோள் செய்த பதிவு: 1136636

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by சரவணன் Tue May 19, 2015 12:53 pm

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Drnk-students

படிச்சா பாஸ் மார்க். 
பெயிலா போனா டாஸ்மாக் 

போடா! அந்த ஆண்டவனே

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Jaya_052011055549............அந்த அம்மாவே நம்ம பக்கம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. - Page 2 Empty Re: நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum