Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20by ayyasamy ram Today at 10:24
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon 18 Nov 2024 - 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
4 posters
Page 1 of 1
அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
அவ்வையே அரிது என்ன?
அரியது கேட்கின் வரிவடிவேலோய்!
அரிது அரிது ஆணாய் பிறத்தல் அரிது.
ஆணாய் பிறப்பினும் மணப்பெண் கிடைப்பதரிது.
மணப்பெண் கிடைப்பினும் திருமணம்,
ஆவதென்பது அதனினும் அரிது..
திருமணம் ஆயினும் டைவர்ஸ் ஆகாமல் வாழ்வதறிது.
டைவர்ஸ் ஆகாமல் வாழும் காலத்தில் - மீண்டும்,
தன் பழைய காதலை தொடராதிருப்பவள் அமைவாலாயின்,
அதுவே அரிதினும் அரிது.....!
குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எதுதபட்டது. பூவையரின் மென்மனதை புண்படுத்த அல்ல!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
நல்லா இருக்கு சரவணன் .....................'புது கவிதை' போல இது புது ஔவையாரா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
நன்றி! நன்றி!
அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்...........
அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்...........
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
மேற்கோள் செய்த பதிவு: 1136391சரவணன் wrote:நன்றி! நன்றி!
அரியது, பெரியது, இனியது எல்லாம் விரைவில் வரும்...........
புது ஔவையார் வந்தாச்சுன்னா வொவொண்ணா வர வேண்டியது தானே...............ஆனால் எழுத்து பிழைகள் இருந்தது........எனவே வரும் காலங்களில் கொஞ்சம் கவனம் வையுங்கள் சரவணன் .
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
மேற்கோள் செய்த பதிவு: 1136424சரவணன் wrote:இனிமேல் கண்டிப்பாக முன்னோட்டம் பார்த்து சரி செய்து பதிகிறேன்...நன்றி!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
இப்பொழுது இந்த நிலை 10% என்ற அளவில் மட்டுமே உள்ளது!
எனக்குத் தெரிந்து எத்தனையோ திருமணப் பெண்கள் திருமணம் நிச்சயித்து திருமண நாளுக்கு மெட்டி அணியச் செல்லும் பொழுது, தாலி கட்ட சில மணி நேரங்களுக்கு முன்பு என தனது காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளனர்! அதுவும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல். காரணம் இவர்கள் பள்ளி நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் பெற்றோரின் முழு கண்காணிப்பில் உள்ளவர்கள்.
எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.
வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
//எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது//
அடப்பாவமே
அடப்பாவமே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
சிவா wrote:
எனது நண்பனுக்கும் இதே நிலைதான், இறுதி நேரத்தில் மணப்பெண் ஓடிவிட்டாள், தாலிகட்ட மாப்பிள்ளை ரெடி, ஆனால் மணப்பெண்? வேறு வழியின்றி 16 வயதே நிறைந்த அவரது தங்கையை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பாவம் சேலை கூடக் கட்டத் தெரியாமல் இழுத்துக் கொண்டு திரிந்தது வேடிக்கையாக இருந்தது.
வரும் காலங்களில் நீங்கள் கவலைப்படும் அளவிற்கு வந்துவிடும் சரா!
ஐயோ பாவம்..! யாரோ செய்யும் தவறுக்கு யாருக்கோ தண்டனை.
மூணாறில்(கேரளா) நடந்த சம்பவத்தை மனதில் வைத்து எழுதினேன் இந்த வரிகளை...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» காண அரிது இப்படங்கள்
» வலிமொழி விளம்பல் அரிது!
» நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது .
» ஔவையார்
» ‘ஔவையார்’ மாதங்கி!
» வலிமொழி விளம்பல் அரிது!
» நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது .
» ஔவையார்
» ‘ஔவையார்’ மாதங்கி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum