ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

+9
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
SajeevJino
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
சரவணன்
ராஜா
13 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Tue May 12, 2015 12:34 pm

First topic message reminder :

தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.




வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,

நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.

இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 7:22 pm

[quote="ராஜா"]
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397

ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் புன்னகை அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.  

ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1136408என்ன எதிர்பார்க்குரீங்கன்னு புரியலையே , நான் சொல்லிட்டேன் நான் கிண்டலுக்கு சொன்னேனென்று , அதன் பிறகு எதற்கு இப்படி கேட்குறீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1136409

இல்லி, நான் நிஜமாய் கேட்கிறேன், நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்ய , ஏதாவது சாப்பிட இப்படி ஏற்படும் செலவுகளுக்கு யாராவது sponser தேவை என்று நினைத்து கேட்கிறேன். நானும் அதில் பங்கு கொள்ளட்டுமா என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 7:29 pm

ராஜா, இருக்கீங்களா?................புன்னகை...............நான் இப்போ போகிறேன்.........வந்து உங்கள் பதிலை பார்க்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Tue May 12, 2015 7:32 pm

[quote="krishnaamma"]
ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397

ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் புன்னகை அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.  

ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1136408என்ன எதிர்பார்க்குரீங்கன்னு புரியலையே , நான் சொல்லிட்டேன் நான் கிண்டலுக்கு சொன்னேனென்று , அதன் பிறகு எதற்கு இப்படி கேட்குறீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1136409

இல்லி, நான் நிஜமாய் கேட்கிறேன், நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்ய , ஏதாவது சாப்பிட இப்படி ஏற்படும் செலவுகளுக்கு யாராவது sponser தேவை என்று நினைத்து கேட்கிறேன். நானும் அதில் பங்கு கொள்ளட்டுமா என்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136413கண்டிப்பா சொல்லுறேன் , ஒரு சில யோசனைகள் இருக்கிறது , கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு சொல்லுகிறேன். புன்னகை

நான் வழக்கமா யாரிடமும் sponcers கேட்பதில்லை , என்னால் முடிந்தவற்றை இறைவன் விருப்பத்துடன் நான் ஒருவனே செய்துவிடுவேன் அது தான் என்னுடைய பழக்கம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Tue May 12, 2015 7:34 pm

சரி நான் சைட் அலுவலகத்தில் உள்ளதால் , இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிடுவேன் , அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தாராளமா சொல்லுங்கள் , இன்னும் 3 மாதம் இருக்கிறது , இப்ப இருந்து ஆரம்பிச்சால் தான் நல்லபடியா நிகழ்ச்சியை நடத்த முடியும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 7:55 pm

OK...from my phone புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by Aathira Tue May 12, 2015 8:39 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது

ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் .   ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 676261

இப்பவெல்லாம்  இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது


அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.

இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136280

தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
மேற்கோள் செய்த பதிவு: 1136298

வாங்க! வாங்க தம்பிங்களா! தமிழகத்துல நடத்துறீங்களோ இல்லையோ. புதுவையை விடமாட்டீங்களே... 


தமிழகத்துலயும் அம்மா ஆட்சியில எல்லாம் சீப்புதான்


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Aநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Aநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Tநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Hநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Iநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Rநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Aநம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by சிவா Tue May 12, 2015 11:03 pm

என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Wed May 13, 2015 12:31 am

சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1136436

அடாடா....................இந்த முறை உங்களை சந்திக்கலாம் என்றிருந்தேனே சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by Aathira Wed May 13, 2015 7:47 am

சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1136436

இளைய தளபதியா
தாத்தாவை மிஞ்சிடுவீங்க போல இருக்கே 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Wed May 13, 2015 12:33 pm

Aathira wrote:
சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1136436

இளைய தளபதியா
தாத்தாவை மிஞ்சிடுவீங்க போல இருக்கே 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1136463

அநியாயம் என்ன சொல்லுல்ரிங்க புரியலையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 6 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum