Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
+9
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
SajeevJino
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
சரவணன்
ராஜா
13 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
First topic message reminder :
தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.
வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,
நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.
இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க
தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.
வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,
நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.
இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
[quote="ராஜா"]
இல்லி, நான் நிஜமாய் கேட்கிறேன், நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்ய , ஏதாவது சாப்பிட இப்படி ஏற்படும் செலவுகளுக்கு யாராவது sponser தேவை என்று நினைத்து கேட்கிறேன். நானும் அதில் பங்கு கொள்ளட்டுமா என்று
மேற்கோள் செய்த பதிவு: 1136409krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136408என்ன எதிர்பார்க்குரீங்கன்னு புரியலையே , நான் சொல்லிட்டேன் நான் கிண்டலுக்கு சொன்னேனென்று , அதன் பிறகு எதற்கு இப்படி கேட்குறீங்கராஜா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................
இல்லி, நான் நிஜமாய் கேட்கிறேன், நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்ய , ஏதாவது சாப்பிட இப்படி ஏற்படும் செலவுகளுக்கு யாராவது sponser தேவை என்று நினைத்து கேட்கிறேன். நானும் அதில் பங்கு கொள்ளட்டுமா என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
ராஜா, இருக்கீங்களா?...............................நான் இப்போ போகிறேன்.........வந்து உங்கள் பதிலை பார்க்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
[quote="krishnaamma"]
நான் வழக்கமா யாரிடமும் sponcers கேட்பதில்லை , என்னால் முடிந்தவற்றை இறைவன் விருப்பத்துடன் நான் ஒருவனே செய்துவிடுவேன் அது தான் என்னுடைய பழக்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1136413கண்டிப்பா சொல்லுறேன் , ஒரு சில யோசனைகள் இருக்கிறது , கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு சொல்லுகிறேன்.ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136409krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136408என்ன எதிர்பார்க்குரீங்கன்னு புரியலையே , நான் சொல்லிட்டேன் நான் கிண்டலுக்கு சொன்னேனென்று , அதன் பிறகு எதற்கு இப்படி கேட்குறீங்கராஜா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................
இல்லி, நான் நிஜமாய் கேட்கிறேன், நிகழ்ச்சி நடத்த, ஏற்பாடுகள் செய்ய , ஏதாவது சாப்பிட இப்படி ஏற்படும் செலவுகளுக்கு யாராவது sponser தேவை என்று நினைத்து கேட்கிறேன். நானும் அதில் பங்கு கொள்ளட்டுமா என்று
நான் வழக்கமா யாரிடமும் sponcers கேட்பதில்லை , என்னால் முடிந்தவற்றை இறைவன் விருப்பத்துடன் நான் ஒருவனே செய்துவிடுவேன் அது தான் என்னுடைய பழக்கம்.
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
சரி நான் சைட் அலுவலகத்தில் உள்ளதால் , இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிடுவேன் , அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தாராளமா சொல்லுங்கள் , இன்னும் 3 மாதம் இருக்கிறது , இப்ப இருந்து ஆரம்பிச்சால் தான் நல்லபடியா நிகழ்ச்சியை நடத்த முடியும்
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
OK...from my phone
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136298பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136280ராஜா wrote:பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது
ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .
இப்பவெல்லாம் இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது
அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.
இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல
தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..
வாங்க! வாங்க தம்பிங்களா! தமிழகத்துல நடத்துறீங்களோ இல்லையோ. புதுவையை விடமாட்டீங்களே...
தமிழகத்துலயும் அம்மா ஆட்சியில எல்லாம் சீப்புதான்
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136436சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
அடாடா....................இந்த முறை உங்களை சந்திக்கலாம் என்றிருந்தேனே சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136436சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
இளைய தளபதியா
தாத்தாவை மிஞ்சிடுவீங்க போல இருக்கே
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136463Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136436சிவா wrote:என்னால் வர இயலாது என்றே நினைக்கிறேன் தல!
ஷிவானியை நீங்கள் அழைத்துச் செல்லலாம்.
இளைய தளபதியா
தாத்தாவை மிஞ்சிடுவீங்க போல இருக்கே
என்ன சொல்லுல்ரிங்க புரியலையே
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» நாட்டாமைக்கு வடையும் டீயும்!
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|