Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
+9
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
SajeevJino
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
சரவணன்
ராஜா
13 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
First topic message reminder :
தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.
வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,
நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.
இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க

Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136381ஆமாம் , இந்த திரி ஒரு முன்னோட்டம் தான் , அனைவரின் கருத்துக்களையும் அறிந்து அதன் பிறகு முறையான அறிவிப்பை வெளியிடுவோம் .பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136375vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
விரிவான அறிவிப்பு விரைவில் வரும் நண்பா
அதன் பிறகு எத்தனை பேர் வருகை தரமுடியும் என்று தெரிவித்தால் போதுமானது , அனைவரும் சற்று முன்கூட்டியே சொன்னால் தான் சென்னையில் உள்ள sponcers தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும்
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136395நீங்க வருத்தப்பட வேண்டாம் , தாராளமாய் அனைவரையும் ஒரு முறை அழையுங்கோ கண்டிப்பா வருகிறோம்krishnaamma wrote:ராஜா wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.
சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.
நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும் எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வது வாஸ்த்தவம் என்றாலும் வருத்தமாய் இருக்கு..................எனக்கு எல்லோரையும் வரவழைக்க ஆசைத்தான்...................ம்....
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136398ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136395நீங்க வருத்தப்பட வேண்டாம் , தாராளமாய் அனைவரையும் ஒரு முறை அழையுங்கோ கண்டிப்பா வருகிறோம்krishnaamma wrote:ராஜா wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.
சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.
நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும் எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வது வாஸ்த்தவம் என்றாலும் வருத்தமாய் இருக்கு..................எனக்கு எல்லோரையும் வரவழைக்க ஆசைத்தான்...................ம்....
ம்... அதற்கு தகுந்தாற்போல ஒரு function வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கேன் ராஜா............பெருமாள் என்றுகண்ணை திறப்பரோ ! ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136397ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136381ஆமாம் , இந்த திரி ஒரு முன்னோட்டம் தான் , அனைவரின் கருத்துக்களையும் அறிந்து அதன் பிறகு முறையான அறிவிப்பை வெளியிடுவோம் .பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136375vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
விரிவான அறிவிப்பு விரைவில் வரும் நண்பா
அதன் பிறகு எத்தனை பேர் வருகை தரமுடியும் என்று தெரிவித்தால் போதுமானது , அனைவரும் சற்று முன்கூட்டியே சொன்னால் தான் சென்னையில் உள்ள sponcers தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும்
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136400விரைவில் திறப்பார்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136398ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136395நீங்க வருத்தப்பட வேண்டாம் , தாராளமாய் அனைவரையும் ஒரு முறை அழையுங்கோ கண்டிப்பா வருகிறோம்krishnaamma wrote:ராஜா wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.
சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.
நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும் எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வது வாஸ்த்தவம் என்றாலும் வருத்தமாய் இருக்கு..................எனக்கு எல்லோரையும் வரவழைக்க ஆசைத்தான்...................ம்....
ம்... அதற்கு தகுந்தாற்போல ஒரு function வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கேன் ராஜா............பெருமாள் என்றுகண்ணை திறப்பரோ ! ....................
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136397ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136381ஆமாம் , இந்த திரி ஒரு முன்னோட்டம் தான் , அனைவரின் கருத்துக்களையும் அறிந்து அதன் பிறகு முறையான அறிவிப்பை வெளியிடுவோம் .பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136375vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
விரிவான அறிவிப்பு விரைவில் வரும் நண்பா
அதன் பிறகு எத்தனை பேர் வருகை தரமுடியும் என்று தெரிவித்தால் போதுமானது , அனைவரும் சற்று முன்கூட்டியே சொன்னால் தான் சென்னையில் உள்ள sponcers தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும்
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136403ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136400விரைவில் திறப்பார்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136398ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136395நீங்க வருத்தப்பட வேண்டாம் , தாராளமாய் அனைவரையும் ஒரு முறை அழையுங்கோ கண்டிப்பா வருகிறோம்krishnaamma wrote:ராஜா wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.
சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.
நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும் எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
நீங்கள் சொல்வது வாஸ்த்தவம் என்றாலும் வருத்தமாய் இருக்கு..................எனக்கு எல்லோரையும் வரவழைக்க ஆசைத்தான்...................ம்....
ம்... அதற்கு தகுந்தாற்போல ஒரு function வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கேன் ராஜா............பெருமாள் என்றுகண்ணை திறப்பரோ ! ....................
மிக்க நன்றி! ...........உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
மேற்கோள் செய்த பதிவு: 1136396krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136392T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136386krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136380T.N.Balasubramanian wrote:
பாலாஜி , க்ரிஷ்ணாம்மாவின் தாராள மனது அறியாதவரா நீங்கள் . வெரி வெரி sad .
சென்னையில் இருந்து ஆதிரா , பானு , விமந்தனி எல்லோருக்கும் chartered flight எ ஏற்பாடு பண்ணப் போறாங்க . அதில் நம்ம ரெண்டு பேருக்கு இடம் இல்லாமையா போகப் போகுது . standing ஆவது கிடைக்காதா ?
ரமணியன்
chartered flight இல்லாட்டாலும் சூப்பர் delux AC வண்டி ஏற்பாடு செய்துடுவேன் ஐயா
எப்பிடி எல்லாம் சொன்னால்
இப்பிடி எல்லாம் பதில் வரும் என்று எங்களுக்கு தெரியாதா ?
நல்ல மாட்டிகிட்டீங்க !
சென்னையில் / சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா ஈகரை அனபர்களும்
தயாராகுங்கள் .
அட்வான்ஸ் புக்கிங்கு எம்மை அணுகவும் .
ரமணியன்
தாராளமாய் ஐயாவை அணுகுங்கள், லிஸ்ட் ஐ நான் வாங்கிக்கொள்கிறேன் அவரிடமிருந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
[quote="ராஜா"]
ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
[quote="krishnaamma"]
மேற்கோள் செய்த பதிவு: 1136408என்ன எதிர்பார்க்குரீங்கன்னு புரியலையே , நான் சொல்லிட்டேன் நான் கிண்டலுக்கு சொன்னேனென்று , அதன் பிறகு எதற்கு இப்படி கேட்குறீங்கராஜா wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136401இது சும்மா , ரமணியன் ஐயா ,ஜேன் இவர்களை கிண்டல் பண்ண சொன்னேன்.ராஜா wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1136397
ம்.. சரி ராஜா, நான் இந்த முறை முயற்ச்சிக்கிறேன்..நீங்கள் தேதி சொன்னதும் நான் கண்டிப்பாக என் / எங்கள் வருகை பற்றி சொல்லி விடுகிறேன் அந்த sponcers விஷையமும் இங்கு பேசுங்கோளேன்..என்னால் முடிந்ததை செய்யப் பார்க்கிறேன்
ம்.. புரியலையே !..........யாரும் sponcers வேண்டாமா? ...................
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» நாட்டாமைக்கு வடையும் டீயும்!
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
» கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஓமம்
» நம்ம மண்ணு நம்ம மருந்து ஊளுந்து...
» நம்ம மண்ணு நம்ம மருந்து
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|