ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

+9
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
SajeevJino
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
சரவணன்
ராஜா
13 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Tue May 12, 2015 12:34 pm

First topic message reminder :

தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன்.




வேற ஒண்ணுமில்ல நாட்டாமை ,

நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா.

இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by பாலாஜி Tue May 12, 2015 6:32 pm

vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1136375

விரிவான அறிவிப்பு விரைவில் வரும் நண்பா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 6:33 pm

பாலாஜி wrote:
பங்கு பெறுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் உண்டாம் .. இப்பதான் அம்மா வட்ஷாப்பில் கன்பார்ம் செய்தாங்க .....
மேற்கோள் செய்த பதிவு: 1136378

ஆமாம் ஆமாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by பாலாஜி Tue May 12, 2015 6:33 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:தல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி விட்டது

ஜூலை இறுதி இந்தியா வருகின்றேன் .   ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இந்தியாவில் இருப்பேன் .


நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261 நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 676261

இப்பவெல்லாம்  இளநீர்தான் அருந்துகின்றேன் .... வெயில் மிக அதிகமாக உள்ளது


அட ... அப்ப ஓகே தல , நானும் ஆகஸ்ட் 15 - sep 15 ஊரில் தான் இருப்பேன் , அங்கு சந்திப்போம்.

இந்த முறை பதிவர் சந்திப்பை சென்னையில் நடத்திடலாம் தானே தல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136280

தமிழகத்தில் ஒரு பதிவர் சந்திப்பையும் , புதுவையில் ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திவிடலாம் தல ..

புதுவையை விட பெங்களூர் நல்லா இருக்குமே பாலாஜி ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136343

பயண மற்றும் தங்கும் செலவுக்கு நீங்க ஸ்பான்சர் செய்தால் பெங்களூர் டபுள் ஒகே ..
மேற்கோள் செய்த பதிவு: 1136359

சிரமம் ஒன்றும் இல்லை பாலாஜி புன்னகை.....செய்துவிடலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1136364

பாலாஜி , க்ரிஷ்ணாம்மாவின் தாராள மனது அறியாதவரா நீங்கள் . வெரி வெரி sad .
சென்னையில் இருந்து ஆதிரா , பானு , விமந்தனி எல்லோருக்கும் chartered flight எ ஏற்பாடு பண்ணப் போறாங்க . அதில் நம்ம ரெண்டு பேருக்கு இடம் இல்லாமையா போகப் போகுது . standing ஆவது கிடைக்காதா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136380

பூட் போர்டு கூட ஒகேதான் அய்யா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by T.N.Balasubramanian Tue May 12, 2015 6:35 pm

krishnaamma wrote:
vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1136375

என்ன சந்தேகம் நம் ஈகரை காரங்களுக்கு எல்லாம் உண்டு  விஸ்வா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136379

இவுங்களுக்கு எப்போதும் சமையல் பற்றியே சிந்தனை என்று சொல்லத்தான் வேண்டுமா ?  

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 6:39 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி , க்ரிஷ்ணாம்மாவின் தாராள மனது அறியாதவரா நீங்கள் . வெரி வெரி sad .
சென்னையில் இருந்து ஆதிரா , பானு , விமந்தனி எல்லோருக்கும் chartered flight எ ஏற்பாடு பண்ணப் போறாங்க . அதில் நம்ம ரெண்டு பேருக்கு இடம் இல்லாமையா போகப் போகுது . standing ஆவது கிடைக்காதா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136380

chartered flight இல்லாட்டாலும் சூப்பர் delux AC வண்டி ஏற்பாடு செய்துடுவேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 6:42 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:அனைவருக்கும் அழைப்பு உண்டா ?
மேற்கோள் செய்த பதிவு: 1136375

என்ன சந்தேகம் நம் ஈகரை காரங்களுக்கு எல்லாம் உண்டு  விஸ்வா ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136379

இவுங்களுக்கு எப்போதும் சமையல் பற்றியே சிந்தனை என்று சொல்லத்தான் வேண்டுமா ?  

ரமணியன்

ஹா....ஹா....ஹா.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by ராஜா Tue May 12, 2015 6:45 pm

சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.

சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.

நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும் எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by T.N.Balasubramanian Tue May 12, 2015 6:49 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி , க்ரிஷ்ணாம்மாவின் தாராள மனது அறியாதவரா நீங்கள் . வெரி வெரி sad .
சென்னையில் இருந்து ஆதிரா , பானு , விமந்தனி எல்லோருக்கும் chartered flight எ ஏற்பாடு பண்ணப் போறாங்க . அதில் நம்ம ரெண்டு பேருக்கு இடம் இல்லாமையா போகப் போகுது . standing ஆவது கிடைக்காதா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136380

chartered flight இல்லாட்டாலும் சூப்பர் delux AC வண்டி ஏற்பாடு செய்துடுவேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136386

எப்பிடி எல்லாம் சொன்னால்
இப்பிடி எல்லாம் பதில் வரும் என்று எங்களுக்கு தெரியாதா ?
நல்ல மாட்டிகிட்டீங்க !
சென்னையில் / சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா ஈகரை அனபர்களும்
தயாராகுங்கள் .
அட்வான்ஸ் புக்கிங்கு எம்மை அணுகவும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 6:53 pm

ராஜா wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் , பெங்களூரு எல்லாம் சரிபட்டு வராது.

சென்னை தான் சந்திப்பு நடைபெறும் இடம்.

நாட்டாமையின் புதுவை ஐடியா கூட நல்லா இருக்கு ஆனால் , அனைவரும்  எளிதில் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.


நீங்கள் சொல்வது வாஸ்த்தவம் என்றாலும் வருத்தமாய் இருக்கு..................எனக்கு எல்லோரையும் வரவழைக்க ஆசைத்தான்...................ம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by krishnaamma Tue May 12, 2015 6:55 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
பாலாஜி , க்ரிஷ்ணாம்மாவின் தாராள மனது அறியாதவரா நீங்கள் . வெரி வெரி sad .
சென்னையில் இருந்து ஆதிரா , பானு , விமந்தனி எல்லோருக்கும் chartered flight எ ஏற்பாடு பண்ணப் போறாங்க . அதில் நம்ம ரெண்டு பேருக்கு இடம் இல்லாமையா போகப் போகுது . standing ஆவது கிடைக்காதா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136380

chartered flight இல்லாட்டாலும் சூப்பர் delux AC வண்டி ஏற்பாடு செய்துடுவேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136386

எப்பிடி எல்லாம் சொன்னால்
இப்பிடி எல்லாம் பதில் வரும் என்று எங்களுக்கு தெரியாதா ?
நல்ல மாட்டிகிட்டீங்க !
சென்னையில் / சுற்று வட்டாரத்தில் உள்ள எல்லா ஈகரை அனபர்களும்
தயாராகுங்கள் .
அட்வான்ஸ் புக்கிங்கு எம்மை அணுகவும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1136392

தாராளமாய் ஐயாவை அணுகுங்கள், லிஸ்ட் ஐ நான் வாங்கிக்கொள்கிறேன் அவரிடமிருந்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்  - Page 4 Empty Re: நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum