ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்

3 posters

Go down

 தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் Empty தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்

Post by நவீன் Mon May 11, 2015 7:40 pm

 தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் E7OHt4exSC9hsL54yx2g+TamilDailyNews_3962932825089


அமெரிக்காவை சேர்ந்த தம்பதி மெக்ஸ் மற்றும் லிஸ் ஜொஸ் தம்பதியினர். லிஸ்சை பரிசோதித்த மருந்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நோயை குணப்படுத்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் லிஸ் தனது கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது அதற்கு லில்லி என பெயர் வைத்தனர். இந்நிலையில் அவர் குழந்தை பிறந்த 6 வாரத்தில் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். இருந்தாலும் தனது தாயின் முகம் மற்றும் குரலை குழந்தை லில்லி உணரும் வகையில் ஹென்ஸ் என்பவர் 40 வீக்ஸ் என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். அதில் லிஸ் கர்ப்பமாக இருந்த போது பட்ட துயரங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த ஆவணப்படத்தில் தன் குழந்தைக்கு கற்று தர நினைத்த சிலவற்றை தம் சொந்த குரலில் லிஸ் கூறியுள்ளார். அதில் புற்று நோயினால் தான் அனுபவிக்கும் துயரங்களை விட தனக்கு குழந்தை பிறக்கபோகிறது என்ற மகிழ்ச்சியே முக்கியம் என லிஸ் கூறியுள்ளார். அந்த ஆவணப்படம் பார்ப்பவர்களின் இதயத்தை நெகிழ செய்துள்ளது.


நன்றி

தினகரன்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் Empty Re: தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்

Post by ராஜா Mon May 11, 2015 8:18 pm

அழுகை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் Empty Re: தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 11:38 pm

மிகவும் வருத்தமாக உள்ளது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் Empty Re: தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
» விஷ வண்டுகள் தாக்குதல்: மகனை காத்து உயிரிழந்த தாய்
» மனிதநேயம்’: ஒலிம்பிக்கில் வெற்றியை பொருட்படுத்தாமல் கீழே விழுந்த பெண்ணை தூக்கிவிட்ட வீராங்கனை
» குழந்தைக்காக - சிறுவர் பாடல்
» பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum