ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மைக்கு சிறந்த மருந்து

+2
ராஜா
johnfkennedymca
6 posters

Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by johnfkennedymca Mon May 11, 2015 12:50 pm

இந்த உலகத்தில் எத்தனையோஆண்கள் ஆண்மை குறைபாட்டுடன். அதற்கு தலைசிறன்த மருந்து இது மட்டுமே. கவனமாக படியுங்கள்.

கிராமங்களில் ஓரிதழ் தாமரை அதாவது பெண்களின் பொட்டு அளவிற்கு ரோஸ் கலரில் இருக்கும் . அதை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்றாக காய வைக்கவேண்டும். பறகு இதை பொடி செய்து பாலுடன் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். இடையில் தொட்டால் சினுங்கி தழைகளை(துளிர்) பறித்து நன்றாக மைப்போல அறைத்து ஒரு மேஜை கரண்டி உலுத்தம் பருப்பு மாவை கலந்து சிறிது வெல்லம் நாட்டு கோழி முட்டை கலந்து (இது அனைத்தும் சேர்த்தாள் இரண்டு மேஜை கரண்டி அலவு) அறை லிட்டர் பசும்பாலுடன் காலை வெறும் வயிறில் அறுந்த வேண்டும். இது வாரதிற்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டும். ஓரிதழ் தாமரை பொடி தினசரி சாப்பிட வேண்டும். எப்படிப்பட்ட ஆண்மை குறைவும் நரம்பு தளர்சியும் குணமாகும். இதுவே ஆணமைக்கு தலைசிறந்த மருந்து.
johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011

http://johnfkennedymca@gmail.com

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by ராஜா Mon May 11, 2015 1:26 pm

ரொம்ப சந்தோஷங்க ... நீங்க யாரு எவருன்னு தெரியலன்னாலும் , ஈகரை மக்களுக்காக ரொம்ப மெனக்கெட்டு வந்து உதவி பண்ணியிருக்கிங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.

சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by ayyasamy ram Mon May 11, 2015 2:04 pm

ஆண்மைக்கு சிறந்த மருந்து 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:18 pm

ராஜா wrote:ரொம்ப சந்தோஷங்க ... நீங்க யாரு எவருன்னு தெரியலன்னாலும் , ஈகரை மக்களுக்காக ரொம்ப மெனக்கெட்டு வந்து உதவி பண்ணியிருக்கிங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.

சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1136003

அதானே !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by krishnaamma Mon May 11, 2015 10:59 pm

நல்ல பதிவுதான் ஆனால் எத்தனை எழுத்துப்பிழைகள் ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by சரவணன் Tue May 12, 2015 11:36 am

அதே அமாதிரி யானை நிருஞ்சி முள்ளும் நல்ல மருந்து என்று சொல்வார்கள். மருந்து செய்வது எப்படி என்று
டாக்டர் சிவா அவர்கள் விளக்குவார்கள்............. அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by johnfkennedymca Tue May 12, 2015 2:17 pm

செல் பேசியில் பதிவு செய்தேன், அதிலும் எனக்கு தமிழ் எழுத வராது. இனிமேல் திருத்திக்கொல்கிறேன். மன்னித்து விடுங்கள். நன்றி.
johnfkennedymca
johnfkennedymca
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 10/08/2011

http://johnfkennedymca@gmail.com

Back to top Go down

ஆண்மைக்கு சிறந்த மருந்து Empty Re: ஆண்மைக்கு சிறந்த மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum