புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_m10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_m10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_m10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_m10ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 12, 2015 3:57 am

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி. இரண்டையும் காப்பாற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி வரை அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

இத்தீர்ப்பு ஆச்சர்யமும், வியப்பும் அளிக்கும் போதிலும் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையே பல்வேறு குழப்பங்களுடன் தான் தொடங்கியது. ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த பிணை மனு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியிருக்க வேண்டும். ஆனால், புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வழக்கில் குறுக்கிட்டு ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்படும் பவானிசிங்கை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்தது. இது ஒரு நீதிப்படுகொலை என்று 05.10.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் கண்டித்திருந்த நான், இந்த நியமனத்தை எதிர்த்து பொதுச்செயலாளர் க. அன்பழகன் மூலம் வழக்குத் தொடர வேண்டும்; இல்லாவிட்டால் ஊழலுக்கு துணை போன கட்சி என்ற அவப்பெயர் தி.மு.க.வுக்கு வந்து விடும் என்றும் கூறியிருந்தேன்.

ஆனால், தி.மு.க. உடனடியாக அதை செய்யாமல் மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங்கை வாதாட அனுமதித்தது முதல் கோணலாக அமைந்தது. அடுத்ததாக ஏற்கனவே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா போன்றோர் பல மாத சிறைவாசத்துக்குப் பிறகே பிணை பெற முடிந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு மட்டும் 3 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.

அதுமட்டுமின்றி ஜெயலலிதா கேட்காத நிலையில் அவரது மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது அடுத்த கோணலாக அமைந்தது.

பவானிசிங் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ஊழல் மிகப்பெரிய சமுதாயத் தீமை என்பதை கருத்தில் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பெங்களூர் உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் இம்முடிவுக்கு வந்தது என்பது சட்ட வல்லுனர்களுக்குக்கூட விடை தெரியாத வினாவாகவே உள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்டோர் எவ்வாறு சொத்துக்கள் வாங்கினர் என்பதை அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்து விட்டனர்; ஆனால், அவர்களின் வாதம் தவறு என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் அடிப்படையே இது தான். அரசு வழக்கறிஞராக வாதிட்ட பவானிசிங் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடாமல், ஆதரவாக வாதிட்டார் என்பது தான் அனைத்துத் தரப்பினரும் முன்வைத்த குற்றச்சாற்று ஆகும். பவானிசிங்கின் வாதத்தைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அதற்கு பதிலாக கர்நாடக அரசுத் தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வாதங்கள் மட்டுமின்றி இவ்வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்களையும் பரிசீலித்து தான் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருக்க வேண்டும். இது தான் உச்சநீதிமன்றம் அவருக்கு அளித்த வழிகாட்டுதல் ஆகும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடைபிடித்ததற்கான அடையாளங்கள் தீர்ப்பின் எந்த பகுதியிலும் தென்படவில்லை.

ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்கள் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம்; அதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்பட்டாலும் பின்னர் விடுதலை ஆகிவிடலாம் என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி ஆகும். இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; அதன்மூலம் ஜனநாயகத்தையும், நீதியையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 5:50 am

முதலில் இவர் சாதி அரசியல் நடத்துவதை நிறுத்தவேண்டும் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 11:27 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலில் இவர் சாதி அரசியல் நடத்துவதை நிறுத்தவேண்டும் சோகம்
இவர் மட்டுமா பண்ணுறார் , அவரும் & அவர்களும் தான் பண்ணுகிறார்கள் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 11:32 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலில் இவர் சாதி அரசியல் நடத்துவதை நிறுத்தவேண்டும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136168

ellorum adhe thaan seigirargal aiyaa சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 11:37 am

krishnaamma wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலில் இவர் சாதி அரசியல் நடத்துவதை நிறுத்தவேண்டும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136168

ellorum adhe thaan seigirargal aiyaa சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1136248
unmaithaan.........

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக