>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 6:52 am
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 6:22 am
» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am
» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am
» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm
» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am
» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am
» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm
» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm
» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm
» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm
» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am
» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am
» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm
» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm
» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm
» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm
» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm
» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm
» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm
» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm
» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm
» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடுby ayyasamy ram Today at 6:52 am

Admins Online
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
Page 2 of 2 • 1, 2

First topic message reminder :
(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி
......
இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

3 லிட்டர் க்கு குக்கர் பாத்திரம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் ............அதனால் ஒரு டபுள் டெக்கர் டிபன் பாக்ஸ் வாங்கிடுங்கோ. ..........அவசரத்துக்கு டிபன் பாக்ஸ் போலவும் உபயோகிக்கலாம், மூடியை எடுத்துவிட்டு , பருப்பு மற்றும் சாதம் என தனித்தனியாய், குக்கரில் சுலபமாக வைத்து விடலாம்.
என்ன தான் electrical rice cooker இருந்தாலும், நமக்கு பருப்பு வேக குக்கர் வேண்டும் தான்
என்ன தான் electrical rice cooker இருந்தாலும், நமக்கு பருப்பு வேக குக்கர் வேண்டும் தான்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
அடுத்தது தேன்குழல் அச்சு
ஒரு பண்டிகை பருவம் என்றால் நமக்கு தேவையை இருக்கும். இப்போ இன்டாலியம் மற்றும் எவர்சில்வரில் கிடைக்கிறது. 5 தட்டுகளும் 'பிடி' இன் கிழே போட்டு திருகி வைக்கலாம். அது போல வாங்கிக்கொள்ளுங்கள்.
.jpg)
போட்டோ நெட் லிருந்து சுட்டது

பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள்
.jpg)
பொடியை இப்படி நிறப்பணும்

.jpg)
பொடியை இப்படி நிறப்பணும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
.jpg)
பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
தேவையான டிகாஷனை இப்படி விட்டு காபி கலக்க வேண்டியதுதான்...மீதம் இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளலாம்.
.jpg)
.jpg)
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
இந்த திரியை சில நாட்களாய் மறந்து போனேன் 
I am giving the list here and I think this will help you, please add with your ideas.
1. உங்கள் தேவைக்கு எற்ற அளவில் பிரசர் குக்கர், உள் பாத்திரத்துடன். + bottom pan உம் இருந்தால் ரொம்ப நல்லது.
2. 2 வாணலி வேறு வேறு அளவுகளில் - ஒன்று நான் ஸ்டிக் ஒன்று மெடல் ஆக இருக்கட்டும். அப்போது தான் எண்ணை வைத்து பொரிக்க சுலபமாய் இருக்கும்.
3. 2 குழி கரண்டிகள்
4. 1 ஜல்லிக்கரண்டி
5. 1 சட்டுவம் - அன்ன வெட்டி - சாதம் போட
6. 4 -5 அடுக்கு செட்
7. 1 தாளிக்க ஒரு சிறிய 'pan ' அல்லது இலுப்பை கரண்டி
8. 12 டீ spoons
9. 4 டேபிள் ஸ்பூன்கள்
10. 2 சின்ன குழி கரண்டிகள்
11. 2-4 சாப்பிடும் தட்டுகள்
12. 2 -4 டிபன் பிளேட்ஸ் - உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்
13. CUTTING BOARD (VEG.) - உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்
14. 2 கத்தி, 1 peeler
15. 2 டம்ப்ளேர்கள்
16. 2, 5KG பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்
17. 6 - 8, 1KG பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்
18. 6 - 8 200gms பிளாஸ்டிக் டப்பாக்கள் ( optional ) உள்ளூர் வாசிகளுக்கு மட்டுமே பொருந்தும்
19. பிளாஸ்டிக் அஞ்சரை பெட்டி, இது 2 - 3 எடுத்துக்கலாம். வெய்ட் இருக்காது ஆனால் நிறைய உபயோகமாய் இருக்கும். சமையலுக்கு ஒன்று, கடுகு மிளகு சீரகம் போட்டு வைக்க. மற்றது பூஜை ரூம் இல் திரி, மஞ்சள் குங்குமம் போன்றவை போட்டு வைக்கலாம். 3வது எடுத்து வைத்துக்கொண்டால், பெருமாளுக்கு தினப்படி, நைவேத்தியத்துக்கு திராக்ஷை கல்கண்டு அவல் எல்லாம் போட்டு வைக்கலாம்.
20. இட்லி தட்டுகள் 2 -3 அல்லது 3ltட். குக்கருக்குள் வைக்க ஏதுவாக சின்ன இட்லி தட்டு stand .
21. தோசைக்கல் + தோசை திருப்பி - wood ஆனால் 2 - 3 எடுத்துக்கணும்.
22. 2 - 4 சின்ன கிண்ணிகள் / பௌல்கள்
23. தேன்குழல் அச்சு / முறுக்கு அச்சு
24.Coffee Filter.
25.Tea Filter
குறிப்பு : இது 'மாதிரி' லிஸ்ட் தான், உங்களுக்குத் தேவையானதை கூட குறைய எடுத்துக்கொள்ளுங்கள். வெயிட் பார்த்து எடுத்துக்கணும் என்றால் அதற்கு தகுந்தார் போலவும், போகும் ஊரில் கிடைக்கும் கிடைக்காது பார்த்தும் எடுத்துகோங்க. இதில் நான் Electric Rice cooker, Mixer Grinder, Food processer, MW, Wet Grinder etc., எதுவும் எழுதலை.

ம்ம்... லிஸ்ட் ஓகே! தொடருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
சூப்பர்! பில்டர் காபி குடிச்சாச்சு. அடுத்து டிபன் எப்போ...?

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
மேற்கோள் செய்த பதிவு: 1139030@விமந்தனி wrote:சூப்பர்! பில்டர் காபி குடிச்சாச்சு. அடுத்து டிபன் எப்போ...?![]()
மேல லிஸ்ட் இல் டிபன் தட்டு இருக்கு பாருங்கோ எடுத்து வெச்சுண்டு உட்காருங்கோ அடுத்தது அது தான்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|