ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Mon May 11, 2015 12:48 am

First topic message reminder :

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி புன்னகை......

இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம்.
.
.
எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by Aathira Mon May 11, 2015 5:21 pm

இதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்
நல்ல திரி. தொடருங்கள்
நானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.


(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 A(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 A(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 T(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 H(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 I(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 R(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 A(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:41 pm

மிகவும் நல்ல திரி கிருஷ்ணம்மா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by விமந்தனி Mon May 11, 2015 11:23 pm

மகிழ்ச்சி சூப்பருங்க கிருஷ்ணாம்மா. மிகவும் உபயோகமான பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.


(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Mon May 11, 2015 11:37 pm

Aathira wrote:இதுக்காகவே வெளிநாடு போயாகனும் போல இருக்கு கிருஷ்
நல்ல திரி. தொடருங்கள்
நானெல்லாம் பழைய காலத்து பில்டர்தான். இப்ப பெர்கொலேடர் வாங்கனும் போல. நமக்கு காபிதானே ஜீவாதாரம்.

ம்... ததாஸ்த்து புன்னகை .................... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
.
.
.
இதில் போட்டு குடித்துப்பாருங்கள் ஆதிரா.......நிஜமாகவே ரொம்ப நல்லா இருக்கும்......எங்காத்துக்கு வந்து காபி குடிப்பவர்கள்   கண்டிப்பாக இதை வாங்கிடுவாங்க ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Mon May 11, 2015 11:39 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல திரி கிருஷ்ணம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1136135

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Last edited by krishnaamma on Mon May 11, 2015 11:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Mon May 11, 2015 11:39 pm

விமந்தனி wrote:மகிழ்ச்சி சூப்பருங்க கிருஷ்ணாம்மா. மிகவும் உபயோகமான பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1136141

புன்னகை நன்றி விமந்தனி...தொடர்ந்து வாருங்கள் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Tue May 12, 2015 11:29 am

3 லிட்டர் க்கு குக்கர் பாத்திரம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும் ............அதனால் ஒரு டபுள் டெக்கர் டிபன் பாக்ஸ் வாங்கிடுங்கோ. ..........அவசரத்துக்கு டிபன் பாக்ஸ் போலவும் உபயோகிக்கலாம், மூடியை எடுத்துவிட்டு , பருப்பு மற்றும் சாதம் என தனித்தனியாய், குக்கரில் சுலபமாக வைத்து விடலாம்.

என்ன தான் electrical rice cooker இருந்தாலும், நமக்கு பருப்பு வேக குக்கர் வேண்டும் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Tue May 12, 2015 5:53 pm

அடுத்தது தேன்குழல் அச்சு புன்னகை

ஒரு பண்டிகை பருவம் என்றால் நமக்கு தேவையை இருக்கும். இப்போ இன்டாலியம் மற்றும் எவர்சில்வரில் கிடைக்கிறது. 5 தட்டுகளும் 'பிடி' இன் கிழே போட்டு திருகி வைக்கலாம். அது போல வாங்கிக்கொள்ளுங்கள்.

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 IfZogKjFT8e2vJBBIjIQ+download(1)

போட்டோ நெட் லிருந்து சுட்டது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Sun May 17, 2015 9:53 am

பர்குலேட்டர் இல் காபி பொடி போடுவது மற்றும் டிகாஷன் படங்கள் புன்னகை

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Ik9nJ4SxSRq6jCdWriJ1+IMG_20150515_080403(1)

பொடியை இப்படி நிறப்பணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by krishnaamma Sun May 17, 2015 9:56 am

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 QVGN7MuiQRqKOEs89MTB+IMG_20150515_081252(1)

பொடியை போட்டு, காஸ் மேலே வைத்தால் சிறிது நேரத்தில் இப்படி டிகாஷன் மேலே வரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

(வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ - Page 2 Empty Re: (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
» எகிப்து : பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு 11 வருடச் சிறைத்தண்டனை,,
» இரவு நறுக்கி வைக்கும் காய்கறி, வாரம் ஒருமுறை துவைத்தல்... வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் 8 தவறுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum