ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

Go down

இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு Empty இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு

Post by சிவா Sun May 10, 2015 2:54 am

இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு 18245_868286116577820_4636533192626716383_n

இந்திய வரலாற்றில், அதிக அளவு ஊழல் செய்யும் டாப் 10 பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்தாரர்கள் சங்கம் சார்பில் 5 பேனர்கள் வைக்கப்பட்டது.

அதில் 2014 - 2015 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஊழல் செய்த பொறியாளர் யார் என்பது குறித்து விரைவில் விளம்பரம் பலகை வைக்கப்படும் என்று அறிவித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணாமணி, தமிழக பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழல் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட பட்டியலையும், அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் ஒப்பந்ததாரர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கத்திடம் புகார் மனு கொடுத்தார்.

மேலும், பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழலில் ஈடுபட்டு வரும் டாப் 10 பொறியாளர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டனர். அதன் விவரம் இதோ:-

மோகன்ராஜ் - கண்காணிப்பு பொறியாளர், பாண்டியராஜ் - உதவி செயற்பொறியாளர், ராஜசேகர் - உதவி செயற்பொறியாளர், திருமூர்த்தி - உதவி செயற்பொறியாளர், சங்கரலிங்கம் - உதவி செயற்பொறியாளர், சிவசண்முகசுந்தரம் - உதவி செயற்பொறியாளர், கிருஷ்ணசாமி - உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் - உதவி பொறியாளர், செந்தில் கமலாகரன் - உதவி பொறியாளர், ராஜகோபால் - செயற்பொறியாளர்.

இந்த விவகாரம் குறித்து, ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் குணாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக பொதுப்பணித்துறையில் அதிக அளவில் ஊழல் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட பட்டியலையும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கத்திடம் மனு அளித்துள்ளோம். இந்த ஊழல் அதிகாரிகளினால் எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேனர் வைத்து பரபரப்பை கிளப்பிய ஒப்பந்ததாரர்கள், தற்போது படாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளனர்.


இந்திய வரலாற்றில் முதன்முறையாக - டாப் 10 ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப்
» 'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம்
» வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி
» வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum