ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

4 posters

Go down

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post by சிவா Sun May 10, 2015 2:45 am

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு 11210474_868284716577960_8410433521562283170_n

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், யாகங்களை அதிமுகவினர் தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா , மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு, யாகங்கள் நடத்துதல் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வழங்குகின்றனர். கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி ஏற்பாட்டில் 11 ந்தேதி காலை 11 மணி வரை வெள்ளிங்கிரி திருக்கோயிலில் 108 திரவியங்களுடன் சகஸ்வர ஹோமம், ருத்ர ஹோமம், நவக்கிரக ஹோமம், தங்கத்தேர் இழுத்து 1ஆயிரத்து 8 விளக்கு பூஜைகள் நடக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரிஷவரர் ஆலயத்தில் 1008 குத்துவிளக்கு பூஜை, நவசக்தி பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் ஏற்பாட்டில் மகா சுதர்சன ஹோமம் மற்றுநம் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பி.வி.ரமணா ஏற்பாட்டில் 23 சைவ திருத்தலங்களில் சிறப்பு யாகம் ஹோமங்கள் நடைபெறுகின்றன. மாதவரம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு கோ பூஜை மற்றும் மகாலட்சுமி ஹோமம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நீக்க சாமி தரிசனத்திற்காக பெருமளவில் குவிந்துள்ளனர்.


ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty Re: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post by M.Jagadeesan Sun May 10, 2015 3:23 pm

" வேண்டத்தக்கது அறிவோய் நீ ! " என்பார் மாணிக்கவாசகர்.

தப்பு செய்து தண்டனை பெற்ற ஒருவருக்காக இறைவனிடம் வேண்டினால் , அந்த வேண்டுகோளை  இறைவனே விரும்பமாட்டான்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty Re: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:22 pm

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty Re: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post by krishnaamma Sun May 10, 2015 7:26 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1135867
நிஜம் ஐயா, ஆனால் அவங்க உப்பு தின்னதா யாரும் ஒப்புக்க தயாராய் இல்லையே ?...........அது தான் பிரச்சனையே!

ஏதோ சுதந்திர போராட்டத்தில் சிறைக்கு போனது போலவும் பிரிட்டிஷ்ஷாரிடமிருந்து அவங்களை மீட்கணும் போலவும் ஒரு மாயை யை உருவாக்கராங்களே....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவங்க அடித்தது எல்லாம் இவங்க பணம் தானே என்கிற அடிப்படை எண்ணம் கூட இவங்களுக்கு இல்லையே....என்ன செய்ய ? சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு Empty Re: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மதுரையில் 10,000 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
» தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!
» வாக்காளர் பட்டியலில் திருத்தம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» சீர்காழியில் குரல் வளம் வேண்டி விஜயகாந்த் வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum