புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! - Page 2 Poll_c10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! - Page 2 Poll_m10திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
கோபால்ஜி

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 2:19 am

First topic message reminder :

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் கடும் ஆயுத தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திடீரென போர் வந்தால் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என சி.ஏ.ஜி. கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) விடுத்துள்ள அறிக்கையில், ''தற்போது ராணுவத்தில் உள்ள வெடிபொருட்களை வைத்து 15 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே போரிட முடியும். 170 வகையான வெடிமருந்துகளில் 125 வகை வெடிமருந்துகள் 20 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. 50 சதவீத வெடிமருந்துகள் 10 நாட்களுக்கு மட்டுமே உள்ளன. 40 நாட்களுக்கு தேவையான வெடிமருந்துகளை மட்டுமே இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை முடிவை மாற்ற வேண்டும்.

மேலும், இந்திய விமானப்படையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பயிற்சியின் போது ஏற்படும் விபத்துக்கள், பழைய விமானங்களுக்கான உதிரிபாகங்கள் கிடைக்காத நிலை போன்றவற்றால் விமானங்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

அதேபோல், 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேஜாஸ் விமானம் தயாரிக்கும் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விமானமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் குறைவான உற்பத்தி திறன் காரணமாக ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இறக்குமதி நடவடிக்கைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. 2013 ஜூலையில் விடப்பட்ட டெண்டர் 2014 டிசம்பர் வரை இறுதி செய்யப்படவில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. இனியும் பாதுகாப்பாகவே இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.

திடீர் போர் வந்தால் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா? - அதிர வைக்கும் சி.ஏ.ஜி. அறிக்கை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 12, 2015 8:00 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஒரே நேரத்தில் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் நிலை வரும். நேபாளம்  மற்றும் மாலத்தீவு இவர்களுக்கு உதவியாய் இருப்பார்கள்.  அப்போழ்து பாருங்கள் நம்ம நாட்டின் நிலைமையை.
மேற்கோள் செய்த பதிவு: 1136176

சரி கப்பல் படை மற்றும், விமானப் படை மூலம் எதிர்க்கலாம், அதற்காக PGM /LGB எவ்வளவு
இருக்கிறது என்று கேட்கக் கூடாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 12, 2015 11:15 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஒரே நேரத்தில் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் நிலை வரும். நேபாளம் மற்றும் மாலத்தீவு இவர்களுக்கு உதவியாய் இருப்பார்கள். அப்போழ்து பாருங்கள் நம்ம நாட்டின் நிலைமையை.

மரபு ரீதியிலான போருக்கு தான் இது போன்ற ஆயுதங்கள் சரிபட்டு வரும் ஐயா ,

இது போல ரவுடி கூட்டம் போல எல்லோரும் ஒன்னு சேர்ந்துகிட்டு சண்டைக்கு வந்தாங்கன்னா நமக்கு அடுத்த 100 வருடங்களுக்காவது நிமிர்ந்து நிற்கமுடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஆனால் போருக்கு அப்புறம் பாகிஸ்தான் , இலங்கை , பங்களாதேஷ் போன்ற நாடுகள் உலக வரைபடத்தில் இருக்காதே புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 12, 2015 11:24 am

ராஜா wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஒரே நேரத்தில் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் நிலை வரும். நேபாளம் மற்றும் மாலத்தீவு இவர்களுக்கு உதவியாய் இருப்பார்கள். அப்போழ்து பாருங்கள் நம்ம நாட்டின் நிலைமையை.

மரபு ரீதியிலான போருக்கு தான் இது போன்ற ஆயுதங்கள் சரிபட்டு வரும் ஐயா ,

இது போல ரவுடி கூட்டம் போல எல்லோரும் ஒன்னு சேர்ந்துகிட்டு சண்டைக்கு வந்தாங்கன்னா நமக்கு அடுத்த 100 வருடங்களுக்காவது நிமிர்ந்து நிற்கமுடியாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஆனால் போருக்கு அப்புறம் பாகிஸ்தான் , இலங்கை , பங்களாதேஷ் போன்ற நாடுகள் உலக வரைபடத்தில் இருக்காதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136238

+1

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக