Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை திண்ணைப் பேச்சு!
+6
சரவணன்
ராஜா
T.N.Balasubramanian
தமிழினியன்
krishnaamma
சிவா
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை திண்ணைப் பேச்சு!
First topic message reminder :
நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.
நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.
ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!
அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!
நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.
Forum Rules
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.
* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.
* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.
* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.
* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.
நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.
ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!
அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
இதுவரை அந்த படம் பார்த்தது இல்லை யானால் ஒருமுறை பாருங்கள், சிவாஜியும் கண்ணாம்பாவும் ரொம்ப அருமையாக நடித்திருப்பங்க, நமக்கே கண்ணாம்பாவின் பொறுமை எரிச்சல் தரும்.அப்போ சிவாஜிக்கு?..........அருமையாக நடிப்பார் !
இது சிவாஜி இன் வசனம்
இது சிவாஜி இன் வசனம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136223சரவணன் wrote:குடுத்த காசுக்கு மேல நடிச்சிருக்காங்கடா கொய்யால.....
பாவம் அவங்க .............. ........................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
இந்த லிங்க் இல் 1.36 நிமிடத்தில் வைத்து பாருங்கள் கண்ணாம்பாவின் நடிப்பை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136231சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136349krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136231சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ?
என்ன கலாட்டாவா? நான் விளையாட்டா சொன்னதை நீங்க தப்பா நெனசுடீங்க....ஹய்யோ! ஹய்யோ!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136351சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136349krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136231சரவணன் wrote:இது ரத்த கண்ணீர் படித்ததை விட அருமையா இருக்கும் போலருக்குதே! நன்றி க்ரிஷ்ணாம்மா . இந்த படத்தையும் பார்த்துட வேண்டியதுதான்.
என்னை கலாட்டா செய்கிறீர்களா சரவணன் ?
என்ன கலாட்டாவா? நான் விளையாட்டா சொன்னதை நீங்க தப்பா நெனசுடீங்க....ஹய்யோ! ஹய்யோ!
சரி சரி......ஓகே ...கலாட்டாவோ என்று நினைத்தேன் சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
என்னங்க ............ நாட்டில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகளை காணும்போது... அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சநாள் ஓய்வு கொடுத்து ,ஓய்வை துய்க்கச்சொல்லிவிட்டு, நாட்டின் மூத்த முதல் குடிமகனான ஜனாதிபதியே கொஞ்சநாள் நாட்டை ஆண்டு நாடு பெற்றுள்ள கடனுக்கான வட்டியை செலுத்திட்டு, .. சிறிது கடனையும் அடைத்திட்டு பிறகு நாட்டை ஆள ஆட்சிசெய்ய அரசியல்கட்சிக்கு ஆடரிடலாமே...அதற்குள் அவர்களும்........... பக்குவப்பட்டுவிடுவார்களே....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
செத்தவனுக்கு ஓய்வூதியமும், ஓட்டுரிமையும், உள்ளனை செத்தவன் கணக்கில் கொண்டு செல்வதையும் பார்த்தால் அரசு ஊழியர்கள் தன் கடமையைத்தான் செய்கிறார்களா. கண்கட்டு வித்தை செய்கிறார்களா என்பது தெரியல. இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? விதி விலக்கா என்னங்க...........இது......!!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ஐ மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வதை விட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார்செய்தால் பலன் உண்டுங்க..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
» CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
» திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
» CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
» திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|