புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_vote_lcapஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_voting_barஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_vote_lcapஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_voting_barஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை திண்ணைப் பேச்சு!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 10, 2015 1:38 am

First topic message reminder :

நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.

Forum Rules
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.

* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.

* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.

நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.

ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!

அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!  சிரி

ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 11, 2015 11:42 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:சூப்பருங்க சூப்பருங்க  நம்ம பேச்சாளர்கள் இனிமே அசத்திடுவாங்க இல்ல.....? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1135947

உங்களையும் சேர்த்து தானே விமந்தனி ஜாலி)ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1135949
அவங்க பேச்சாளர்கள் பற்றி பேசுறாங்க. நீங்க அவங்களையே பேச்சாளர்னு சொல்றீங்க.. என்ன கொடுமை சார் இது
அவங்க பேச்சாளர் இல்லை....பேச்சாளர் இல்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1135955

சரி...........சரி.........டென்சன் ஆகாதீங்க சரவணன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136022

திண்ணைப் பேச்சு இப்போதான் களை கட்டுது .
இப்பிடி இருப்பதற்கு பெயர்தான் திண்ணைப் பேச்சு.

தொடருங்கள் ,டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா !

ரமணியன்

என்னது...? அதிர்ச்சி அதிர்ச்சி டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா... வா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 11, 2015 11:47 pm

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1136146

ஐயா ஊருக்கு போகும் ஜாலி இல் இருக்கார் விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 12, 2015 12:07 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
திண்ணைப் பேச்சு இப்போதான் களை கட்டுது .
இப்பிடி இருப்பதற்கு பெயர்தான்  திண்ணைப் பேச்சு.

தொடருங்கள் ,டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா !

ரமணியன்  

என்னது...? அதிர்ச்சி அதிர்ச்சி  டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா... வா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஐயா ஊருக்கு போகும் ஜாலி இல் இருக்கார் விமந்தனி புன்னகை
ஆமாம், அதான் கொண்டாட்டத்தை ஈ(இக்)கரையிலேயே ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது...... புன்னகை புன்னகை

ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை திண்ணைப் பேச்சு! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 6:02 am

(ஈகரை) திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:04 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:(ஈகரை) திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1136174

ஹா...ஹா...ஹா... அவ்வளவு பயம் வேண்டாம் ஐயா நம் நண்பர்களிடம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 10:10 am

சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி... சோகம்
புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:24 am

சரவணன் wrote:சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி... சோகம்
புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1136206

நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 10:27 am

krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136214

இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்.. ஜாலி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 12, 2015 10:54 am

சரவணன் wrote:
krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல  தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136214
இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்.. ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1136216

ஒ... உங்களுக்கு தெரியாதா?.......என் அம்மா சொல்லுவா இந்த கதை யை.சாரி கதை இல்ல நிகழ்ச்சி  புன்னகை.....
'மனோகரா' என்று ஒரு அற்புதமான சிவாஜி படம், அதில் கண்ணாம்பா தான் அவருக்கு அம்மா, தன் மகனை
வில்லன் வகையறா எவ்வளவோ கொடுமை படுத்தினாலும் பொறுமையாக இருக்க சொல்லுவா. கடைசி இல்
அந்த அம்மாவுக்கே பொறுமை போய் , நல்ல இரும்பு  சங்கிலிகளால் பெரிய பெரிய தூண்களில்   கட்டி வைக்கப்பட்டிருக்கும் சிவாஜியை பார்த்து "பொறுத்தது போறும் பொங்கி எழு மகனே " என்று கோபமாய் கத்துவாங்க.....................தியேட்டரில் விசில் பறக்கும் அப்ப புன்னகை.................அந்த காலத்தில் ரொம்ப famous வசனம் அது, இப்ப சொல்லறாங்களே பஞ்ச டையலாக்.........அது தான் அது புன்னகை.........................அதற்கு கொஞ்சம் முன்பு அம்மாவும் பிள்ளையும் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவார்கள் கோபமாக................அப்படி பேசி பேசி நிஜமாகவே இருவருக்கும் தொண்டை பிரச்சனை ஆகிவிட்டதாம். கண்ணம்பாவுக்கு ............தொண்டை லிருந்து ரத்தமே வந்துவிட்டதாம்..ஆஸ்பத்திரி இல் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அட்மிட் ஆனாங்களாம் .

இப்படி சொல்வார் எங்க அம்மா புன்னகை...நாங்க கத்தும்போது, தொண்டை இல் ரத்தம் வரபோகிறது கண்ணாம்பா போல என்று !புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 12, 2015 10:57 am

குடுத்த காசுக்கு மேல நடிச்சிருக்காங்கடா கொய்யால.....சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக