Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை திண்ணைப் பேச்சு!
+6
சரவணன்
ராஜா
T.N.Balasubramanian
தமிழினியன்
krishnaamma
சிவா
10 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை திண்ணைப் பேச்சு!
First topic message reminder :
நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.
நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.
ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!
அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!
நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.
Forum Rules
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.
* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.
* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.
* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.
* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.
நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.
ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!
அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136022krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135955சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135949krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135947விமந்தனி wrote: நம்ம பேச்சாளர்கள் இனிமே அசத்திடுவாங்க இல்ல.....?
உங்களையும் சேர்த்து தானே விமந்தனி )
அவங்க பேச்சாளர்கள் பற்றி பேசுறாங்க. நீங்க அவங்களையே பேச்சாளர்னு சொல்றீங்க..
அவங்க பேச்சாளர் இல்லை....பேச்சாளர் இல்லை ...
சரி...........சரி.........டென்சன் ஆகாதீங்க சரவணன்
திண்ணைப் பேச்சு இப்போதான் களை கட்டுது .
இப்பிடி இருப்பதற்கு பெயர்தான் திண்ணைப் பேச்சு.
தொடருங்கள் ,டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா !
ரமணியன்
என்னது...? டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா... வா.....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136146விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136022krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135955சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135949krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1135947விமந்தனி wrote: நம்ம பேச்சாளர்கள் இனிமே அசத்திடுவாங்க இல்ல.....?
உங்களையும் சேர்த்து தானே விமந்தனி )
அவங்க பேச்சாளர்கள் பற்றி பேசுறாங்க. நீங்க அவங்களையே பேச்சாளர்னு சொல்றீங்க..
அவங்க பேச்சாளர் இல்லை....பேச்சாளர் இல்லை ...
சரி...........சரி.........டென்சன் ஆகாதீங்க சரவணன்
திண்ணைப் பேச்சு இப்போதான் களை கட்டுது .
இப்பிடி இருப்பதற்கு பெயர்தான் திண்ணைப் பேச்சு.
தொடருங்கள் ,டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா !
ரமணியன்
என்னது...? டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா... வா.....
ஐயா ஊருக்கு போகும் ஜாலி இல் இருக்கார் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
ஆமாம், அதான் கொண்டாட்டத்தை ஈ(இக்)கரையிலேயே ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது......krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
திண்ணைப் பேச்சு இப்போதான் களை கட்டுது .
இப்பிடி இருப்பதற்கு பெயர்தான் திண்ணைப் பேச்சு.
தொடருங்கள் ,டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா !
ரமணியன்
என்னது...? டன்னக்கா தகன்னக்கா டண்டனக்கா... வா.....
ஐயா ஊருக்கு போகும் ஜாலி இல் இருக்கார் விமந்தனி
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
(ஈகரை) திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136174Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:(ஈகரை) திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி
ஹா...ஹா...ஹா... அவ்வளவு பயம் வேண்டாம் ஐயா நம் நண்பர்களிடம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136206சரவணன் wrote:சாதரணமாவே நம்ம பெண்மணிகள் காதுல ரத்தம் வர அளவுக்கு பேசுவாங்க... நீங்க வேற திண்ணை பேச்சுன்னு புசுதா ஆரபிசுடீங்க.. இது எங்க போயி முடியுமோ சாமி...
நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136214krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும்
இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1136216சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136214krishnaamma wrote:நான் நேத்தே சொல்லிட்டேன்.......இந்த பேச்சுகள் முடியவே முடியாது.....................ஆயுசு முழுக்க தொடரும்.............'நடிகை கண்ணாம்பா' போல தொண்டை இல் ரத்தம் வரும் வரை தொடரும்
இது என்னா இது புதுசா இருக்கு. அந்த கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்..
ஒ... உங்களுக்கு தெரியாதா?.......என் அம்மா சொல்லுவா இந்த கதை யை.சாரி கதை இல்ல நிகழ்ச்சி .....
'மனோகரா' என்று ஒரு அற்புதமான சிவாஜி படம், அதில் கண்ணாம்பா தான் அவருக்கு அம்மா, தன் மகனை
வில்லன் வகையறா எவ்வளவோ கொடுமை படுத்தினாலும் பொறுமையாக இருக்க சொல்லுவா. கடைசி இல்
அந்த அம்மாவுக்கே பொறுமை போய் , நல்ல இரும்பு சங்கிலிகளால் பெரிய பெரிய தூண்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சிவாஜியை பார்த்து "பொறுத்தது போறும் பொங்கி எழு மகனே " என்று கோபமாய் கத்துவாங்க.....................தியேட்டரில் விசில் பறக்கும் அப்ப .................அந்த காலத்தில் ரொம்ப famous வசனம் அது, இப்ப சொல்லறாங்களே பஞ்ச டையலாக்.........அது தான் அது .........................அதற்கு கொஞ்சம் முன்பு அம்மாவும் பிள்ளையும் பக்கம் பக்கமாய் வசனம் பேசுவார்கள் கோபமாக................அப்படி பேசி பேசி நிஜமாகவே இருவருக்கும் தொண்டை பிரச்சனை ஆகிவிட்டதாம். கண்ணம்பாவுக்கு ............தொண்டை லிருந்து ரத்தமே வந்துவிட்டதாம்..ஆஸ்பத்திரி இல் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் அட்மிட் ஆனாங்களாம் .
இப்படி சொல்வார் எங்க அம்மா ...நாங்க கத்தும்போது, தொண்டை இல் ரத்தம் வரபோகிறது கண்ணாம்பா போல என்று !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை திண்ணைப் பேச்சு!
குடுத்த காசுக்கு மேல நடிச்சிருக்காங்கடா கொய்யால.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
» CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
» திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
» CBSE பாடத்திட்டம் Vs மாநில பாடத்திட்டம்! - திண்ணைப் பேச்சு
» திண்ணைப் பள்ளிக் கூடங்கள்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|