ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விச்சித்ரமான கனவுகள்

5 posters

Go down

request விச்சித்ரமான கனவுகள்

Post by MRaja32 Sun May 10, 2015 12:42 am

நண்பர்களே, எனக்கு வரும் கனவுகள் விச்சித்ரமாக உள்ளன.
4வருடங்களாக தொடர்ந்து பறப்பது போல் கனவு வந்தது.கனவில் மிகவும் சந்தோஷமாக பறந்தேன்,பறந்து சென்று மற்றவர்களுக்கு உதவி செய்வது போல் கனவு வந்தது.எனது வீட்டிட்கு அருகே உள்ள வயதான பெரியவர்களிடம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் ஆஞ்சனேயர் ஆலயம் சென்று வர சொன்னார்கள். ஆஞ்சனேயர் ஆலயம் சென்று வந்த பிறகு பறப்பது போல் கனவு வருவது குறைந்து விட்டது.
ஆனால் தற்பொழுது மனதை சங்கடப்படுத்தும் கனவுகளாக வருகின்றன.

1.என்னை என் தந்தையே உயிருடன் புதைப்பது போல் கனவு வந்தது.

2.மற்றொறு கனவில் நான் வெளியூரில் இருக்கும் பொழுது எனது வீட்டிட்கு அருகே உள்ள சிறுவன் என் நண்பரை கொலை செய்து விடுகிறான். நான் வெளியூரில் இருந்து வந்த பிறகு என் நண்பரை கொலை செய்தவனை பிடிக்க போலீஸ்க்கு உதவுகிறேன். அத்துடன் கனவு கலைகிறது.

3.மீண்டும் வேறொரு கனவில் எனது வேறொரு நண்பனை கூட்டாக சேர்ந்து கொலை செய்கின்றனர்,, போலீஸ்சார் கொலை செய்தவர்கள் பணபலம் உடையவர்கள் என்பதால் கொலை செய்தவர்களை விடுத்து எங்களை விசாரனை செய்கின்றனர். அத்துடன் கனவு கலைகிறது.

4.என் தந்தை இறந்தது போல் கனவு. அவர் சவத்தை எனது வீட்டில் வைத்திருக்கிறார்கள்.நான் என் தந்தை இறந்ததற்கு அழுகவோ,வருத்தப்படவோ இல்லை அமைதியாக அமர்ந்திருக்கிறேன்.நீர்மாலை எடுத்து வரும் பொழுது கனவு கலைந்தது. கனவு கலைந்தவுடன் நெஞ்சம் பதைபதைத்தது.அன்று யாருடனும் நான் சரியாக பேசவில்லை.

5.மற்றொரு கனவில் எனது நண்பனை கூட்டாக சேர்ந்து கொலை செய்கின்றனர்.என்று கூரினேன் அல்லவா , அந்த நண்பனும் நானும் களிமண் சார்ந்த செந்நிற மணல்களால் ஆன பகுதியில் செம்மணலால் பாதி மட்டும் கட்டிய சுவற்றில் நானும் எனது நண்பரும் அமரந்திருக்கிறோம்.அந்த பகுதியில் மலர்களா என்று சரியாக தெரியவில்லை ஆனால் அங்கு ஒரு தாயும் அவரது மகளும் எதையோ பறித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறோம்..லேசாக மழைச் சாரல் தூரத்தில் பார்த்தால் சூறாவளி புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு பிரச்சனை இல்லை நாம் பத்திரமாக இருக்கிறோம் என்று சொன்ன சில நிமிடங்களில் சூறாவளி புயல் எங்கள் பக்கம் திரும்புகிறது. நானும் என் நண்பரும் ஆளுக்கொரு திசையில் ஓடத் துவங்கினோம்.தப்பித்து ஓடும் பொழுது நான் மின்சார விபத்தில் இருந்து தப்பினேன். அங்கிருந்து நானும் எனது நண்பரும் ஒரு வழியாக தப்பித்தோம்.புயலில் இருந்து தப்பித்த பிறகு ஒரு கடையில் சாப்பிட செல்கிறோம். அங்கு உணவு கலப்படம் அந்த கடையில் சண்டை போடுகிறோம். அத்துடன் கனவு கலைகிறது.

6.மற்றொரு கனவில் எந்த இடம் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறேன்.குளித்த பிறகு ஒரு வயதானவரிடம் எங்கோ செல்வதற்கு வழி கேட்கிறேன். அவர் என்ன வயல்வெளி பகுதியில் அழைத்துச் செல்கிறார். ஆனால் அது களிமண் நிலமாக இருந்தது.அங்கு எதுவும் பயிறிடப்படவில்லை. அந்த பெரியவருடன் பேசிக் கொண்டு செல்லும் பொழுது அதே சூறாவளி புயல் காற்று.. நான் ஒரு உயரமான தென்னை மரத்தில் ஏறி சூராவளியில் இருந்து தப்பிக்கிறேன். என்னுடன் வேறு யாரோ ஒருவர் அந்த மரத்தில் ஏறுகிறார். சூராவளிக்குப் பிறகு வழி காட்டி கூட்டிச் சென்ற பெரியவர் என்னை அந்த மரத்தில் இருந்து கீழே இரக்கி விடுகிறார். எனக்கு அருகில் யாரோ தெரிந்த ஒருவர் சூராவளியில் இருந்து தப்பித்து எனக்கு அருகில் வருகிறார். யாரென்று பார்ப்பதற்குள் கனவு கலைகிறது.

7.மற்றொரு கனவில் நான் வீட்டின் கதவிற்கு அருகில் அமர்ந்து வீட்டாறோடு பேசிக்கொண்டு இருக்கிறேன். அப்பொழுது அருவருக்கத்தக்க பூனை ஒன்று எனக்கு அருகில் வந்து அமர்ந்தது. நான் அந்த பூனையை வீட்டிட்கு வெளியே வீசி எறிகிறேன். அந்த பூனை ஒரு கம்பியை பிடித்துக் கொண்டு என்னைப் பார்த்து கோபமாக கத்துகிறது. பிறகு அங்கிருந்து சென்று விட்டது.பிறகு அழகான நாய் ஒன்று எனது அருகில் வருகிறது.அதன் கழுத்தில் ஒரு பேப்பரில் எனக்கு அன்பளிப்பு என்று எழுதியிருந்தது.அதைத் தொடர்ந்து எனது வீட்டிட்கு வெளியே ஒரு பார்சல் இருக்கிறது. அதில் தங்க நிறத்தால் ஆன பெட்டியும் அதன் இரு பக்கமும் இரு கண்கள் இருந்தன.யார் அனுப்பியது என்று தெரியவில்லை ஆனால் ஊர் பெயர் தேனீ என்று படிக்கிறேன். அத்துடன் கனவு கலைகிறது. இதுவே எனக்கு கடைசியாக வந்த கனவு.

இது போன்ற கனவுகள் அதிகமாக அதிகாலை பொழுதில் வருகின்றன.கனவில் வந்த அனைத்தும் எத்தனை நாள் ஆனாலும் என் நியாபகத்தில் இருக்கின்றன. இது படிப்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இது போன்ற கனவுகளால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். நண்பர்களே தயவு செய்து இதுபோன்ற கனவுகள் ஏன் வருகின்றன. என்ன அர்த்தம் என்று தெரிந்தால் கூறுங்கள். நன்றி.
MRaja32
MRaja32
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2014

Back to top Go down

request Re: விச்சித்ரமான கனவுகள்

Post by விமந்தனி Sun May 10, 2015 1:28 am

நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் பாதிப்பே கனவுகளாக வெளிப்படும் என்பார்கள். ஒரு சில என்றோ நடக்க இருப்பதையும் முன்கூட்டியே கனவாக பிரதிபலித்து விடும். ஆனால், பலிக்க கூடிய கனவுகள் நிச்சயமாக நினைவிலிருக்காது.

ஒரு சில நிகழ்வுகள் நடக்கும் போது தான் தெரியும், அது நாம் முன்பு கண்ட கனவு என்பதே...! ஆகவே நினைவிலிருக்கும் கனவுகள் ஒரு போதும் பலிப்பதில்லை. கவலை வேண்டாம்.

எதற்காக இந்த கனவுகள்... என்று ஆராய்வதை விட நன்றாக தூங்க முயலுங்கள். கனவுகள் அற்ற தூக்கத்தை, ஆழ்ந்த உறக்கமே தரும்.


விச்சித்ரமான கனவுகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிச்சித்ரமான கனவுகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விச்சித்ரமான கனவுகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: விச்சித்ரமான கனவுகள்

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 6:09 pm

கனவுகள் காண்பது நல்லதே. கவலை வேண்டாம்.
வாழ்க வளமுடன் புன்னகை


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

request Re: விச்சித்ரமான கனவுகள்

Post by M.Jagadeesan Tue Sep 22, 2015 6:55 pm

நீங்கள் உடனே ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: விச்சித்ரமான கனவுகள்

Post by தமிழ் பிரியன் Tue Sep 22, 2015 8:27 pm

கனவுகள் நம் மூலைக்கு ஒய்வு . நிம்மதியாக வேலையை பாருங்கள். கவலை வேண்டாம்.
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Back to top Go down

request Re: விச்சித்ரமான கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum