ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவள்!

+4
M.Jagadeesan
krishnaamma
உமா
தமிழினியன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னவள்! - Page 2 Empty என்னவள்!

Post by தமிழினியன் Sat May 09, 2015 3:23 pm

First topic message reminder :

கருஞ்சாயம் கரைத்து
நிலம் பாயும் நீர்வீழ்ச்சி
உன் கூந்தல்!

கயல் மீன்கள் கரை வந்து
சாயல் பார்க்கும்
உன் கண்கள்!

மூன்றாம் பிறை முன் வந்து
மண்டியிட்டுக் கேட்கும்
உன் நெற்றி!

கடலைக்கூடும் கதிரவனால்
நாணுகின்ற கீழ்வானம்
உன் கன்னம்!


அன்னம் பின் தொடர்ந்து
அடி வைத்துப் பழகும்
உன் நடை!

முல்லைக் கொடி வளைந்து
தன் நளினம் பார்க்கும்
உன் இடை!


-தமிழினியன்-


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down


என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by உமா Sat May 09, 2015 3:49 pm

அனுப்பிட்டேன்.... நன்றி விரைவில் மாறிடும்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by krishnaamma Sat May 09, 2015 3:51 pm

thamiliniyan wrote:பொத்தி வைத்த உளறல்களை கொட்ட இடம் கிடைத்து விட்டது அது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1135624

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by உமா Sat May 09, 2015 3:53 pm

thamiliniyan wrote:பொத்தி வைத்த உளறல்களை கொட்ட இடம் கிடைத்து விட்டது அது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1135624

காத்திருக்கிறோம் .......... நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by ஜாஹீதாபானு Sat May 09, 2015 4:12 pm

இன்னொரு கவிஞர் வந்துட்டார் ஈகரைக்கு புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by தமிழினியன் Sat May 09, 2015 4:17 pm

உமா wrote:அனுப்பிட்டேன்.... நன்றி விரைவில் மாறிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1135632

நன்றி தோழி


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by மாணிக்கம் நடேசன் Sat May 09, 2015 4:47 pm

கவிதை நன்று, நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by தமிழினியன் Sat May 09, 2015 4:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:கவிதை நன்று, நன்றாக அனுபவித்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1135684

நன்றி!
எதைச் சொல்கிறீகள் அனுபவித்திருக்கிறேன் என்று!?


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by T.N.Balasubramanian Sat May 09, 2015 5:11 pm

பொத்தி வைத்த உளறல்களை
கொட்டி வைக்க இடம் என்றாலும்
உளறல்களில் கோளாறுக்கு பதில்
காட்ராறு போன்று கவிதை வெள்ளம் .

உளரேல் ஒருவர் உங்களை போன்று
உளறல்களை தாங்கிடுமே எங்கள் ஈகரை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by தமிழினியன் Sat May 09, 2015 5:46 pm

நன்றி நன்றி !
ஈகரையின்
பெருமனதுக்கு


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by சிவா Sun May 10, 2015 3:23 am

உமா wrote:
தமிழினியன் wrote:
உமா wrote:கவித கவித ...............மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்கள் பெயரை தமிழில் மாற்றம் செய்தால் நல்லா இருக்கும் தோழரே..... நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1135620

தமிழில் மாற்ற உதவுங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1135625

சிவா அண்ணாவிடம் சொல்லி மாற்றிவிடலாம்....தனி மடலில் சொல்கிறேன் ...விரைவில் மாறிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1135629

தனிமடலுக்கு நன்றி உமா!

தமிழினியன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!


என்னவள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னவள்! - Page 2 Empty Re: என்னவள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum